டென்மார்க்கின் மன்னரானார் ஃபிரடெரிக் X

டென்மார்க்கின் அரச மன்னராக ஃபிரடெரிக் X முடிசூடப்பட்டுள்ளார். டென்மார்க் ராணி மார்கரெட் II தனது 83 வயதில் புத்தாண்டு தினத்தன்று உடல்நலக்குறைவு காரணமாக பதவி விலகுவதாக அறிவித்தார். 900 ஆண்டுகால டென்மார்க் முடியாட்சி வரலாற்றில் ஒரு ஆட்சியாளர் தானாக முன்வந்து பதவி துறப்பது இதுவே... Read more »

உலகின் மிக உயரமான நட்சத்திர ஹோட்டல்

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் உள்ள உலகின் ஒரே 10 நட்சத்திர ஹோட்டல் புர்ஜ் அல் அரப் ஆகும். இது ஒரு செயற்கை தீவில் அமைந்துள்ளது. புர்ஜ் அல் அரப் உலகின் மிக உயரமான ஹோட்டல்களில் ஒன்றாகும். புர்ஜ் அல் அரப் 1999 ஆம்... Read more »
Ad Widget

ஹூத்திகளின் ஏவுகணையை தாக்கி அழித்த அமெரிக்க போர் விமானம்

யேமனில் ஹூத்தி கிளர்ச்சியாளர்களால் ஏவப்பட்ட ஏவுகணையை வெற்றிகரமாக இடைமறித்ததாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. செங்கடலில் நிலைகொண்டிருந்த அமெரிக்க கப்பல்களை குறிவைத்து ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணையை செலுத்தியதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. எனினும், குறித்த ஏவுகணையை அமெரிக்க போர் விமானம் தாக்கி அழித்துள்ளது. காசா பகுதியில் இஸ்ரேலின்... Read more »

தமிழர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்: பிரித்தானிய பிரதமரின் பொங்கல் வாழ்த்து

பிரித்தானியா வாழ் தமிழ் மக்கள் நாட்டிற்கு வழங்கியுள்ள அற்புதமான பங்களிப்பை பாராட்டியுள்ள அந்நாட்டு பிரதமர் ரிஷி சுனக், தமிழர்களுக்கு மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துள்ளார். தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு கூறியுள்ளார். கல்வி, சுகாதாரம், அறிவியல், வணிகம், பொது சேவை... Read more »

AI தொழில்நுற்ப பயன்பாடு 60 வீத தொழிலை பாதிக்கும்

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுற்ப பயன்பாடானது 60 வீத தொழிலை பாதிக்கும் என சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா (Kristalina Georgieva) தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தில் நடைபெறும் வருடாந்த உலகப் பொருளாதார மாநாட்டில் கலந்துகொள்வதற்கு முன்னதாக வாஷிங்டனில் நடைபெற்ற நேர்காணலின் போதே... Read more »

மோதல் தீவிரம்: பாரிய அமைதி மாநாட்டுக்கு சீனா அழைப்பு

காசா போர் ந‍ெருக்கடி குறித்து ஒரு பாரிய அளவிலான உத்தியோகப்பூர்வ அமைதி மாநாட்டிற்கு சீனா அழைப்பு விடுத்துள்ளது. காசா மோதல் தீவிரமடைந்து செங்கடல் பகுதி தற்சமயம் முக்கிய புள்ளியாக மாறியுள்ளமையினால் இஸ்ரேலிய-பாலஸ்தீனிய அமைதி மாநாடு மற்றும் இரு நாடுகளின் தீர்வை செயல்படுத்துவதற்கான கால அட்டவணைக்கு... Read more »

இந்திய இராணுவத்தை வெளியேறுமாறு மாலைத்தீவு ஜனாதிபதி காலக்கெடு

மாலைத்தீவில் நிலைநிறுத்தப்பட்டுள்ள இராணுவ பிரசன்னத்தை இந்தியா திரும்பப் பெறுவதற்கான காலக்கெடுவை அந்நாட்டு ஜனாதிபதி அறிவித்துள்ளார். இந்தியப் பெருங்கடல் தீவுப் பகுதியில் நிலைகொண்டுள்ள தமது படைகளை மார்ச் 15ஆம் திகதிக்கு முன்னர் திரும்பப் பெறுமாறு மாலத்தீவு ஜனாதிபதி முகமது முய்ஸு முறைப்படி கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின்... Read more »

அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு ஏற்படும்

அமெரிக்காவில் பனி,பலத்த காற்று,கடுமையான பனிப்பொழிவு என்பன ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க வளிமண்டலவியல் திணைக்களம் 40 மில்லியனுக்கு மேற்பட்டோர் வாழும் பிரதேசங்களுக்கு குளிர்கால வானிலை குறித்த ஆலோசனைகளை வழங்கியுள்ளது. அடுத்த சில நாட்களில் அமெரிக்காவின் பெரும்பாலான பிரதேசங்களில் கடுமையான குளிருடன் கூடிய காலநிலை நிலவும்... Read more »

தாக்குதல் நடத்துவதை தவிர பிரித்தானியாவுக்கு வேறு வழியில்லை

செங்கடலில் வணிகக் கப்பல்கள் மீது அளவுக்கு மீறிய வகையில் தாக்குதல் நடத்திவரும் யேமன் ஆதரவுப் படையான ஹூத்திகளை தாக்குதவதைத் தவிர பிரித்தானியாவுக்கு வேறு வழியில்லை என முன்னாள் பிரதமர் டேவிட் கெமரூன் தெரிவித்துள்ளார். அத்துடன் அமெரிக்காவுடன் இணைந்து தாக்குதல் மேற்கொள்வதற்கு முன்னர் ஹூத்தி போராளிக்... Read more »

கனடாவில் மாணவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த தீர்மானம்

கனடாவிற்கு வரும் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு ஏற்பட்டுள்ள குடியிருப்பு நெருக்கடியை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கனடா ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கனடாவில் ஏற்பட்டுள்ள பணவீக்கம் கட்டுமான பணிகளை பாதித்துள்ளது. அத்துடன், சர்வதேச மாணவர்களின்... Read more »