ஜேர்மன் மற்றும் போலந்து எல்லையில் குளிரூட்டப்பட்ட லொறியில் 18 புலம்பெயர்ந்தோரை ஜேர்மன் ஃபெடரல் பொலிஸ் கண்டுபிடித்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை (அக்டோபர் 14) குளிரூட்டப்பட்ட லொறியின் பின்புறத்தில் 18 புலம்பெயர்ந்தோர்களை ஜேர்மன் ஃபெடரல் பொலிஸ் (Bundespolizei) மற்றும் சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பில்... Read more »
பல்லாயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் பாரிஸில் அணிவகுத்து, பணவீக்கத்தைப் பற்றிய பெருகிய எதிர்ப்பையும் கோபத்தையும் சேர்த்து, மூன்று வாரங்களாக சுத்திகரிப்பு ஆலை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர், இது பிரான்ஸ் முழுவதும் எரிபொருள் பற்றாக்குறையை ஏற்படுத்தியது. இன்று உயர்ந்து வரும் வாழ்க்கைச் செலவுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் இடதுசாரி அரசியல் எதிர்ப்பால்... Read more »
உக்ரைனின் தலைநகரில் உள்ள மின் உற்பத்தி நிலையத்தின் மீது ரஷ்யா ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா 8 மாதங்களாக போர் தொடுத்து வருகிறது. இந்த போரில் உக்ரைனின் பல நகரங்கள் உருக்குலைந்து போயுள்ளன. இந்த நிலையில் கீவ் நகரில் உள்ள... Read more »
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 12 வயது சிறுமியின் சடலம் சூட்கேஸ் ஒன்றுக்குள் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வெள்ளிக்கிழமை பாடசாலையில் இருந்து வீட்டிற்கு வராததால் சிறுமியின் தந்தை கவலை அடைந்துள்ளார். இந்நிலையில் அன்றைய தினமே பாரிஸின் வடகிழக்கு 19வது வட்டாரத்தில் உள்ள உள்ளூர் பொலிஸ்... Read more »
உக்ரைனின் கிழக்கு நகரமான பாக்முட் அருகே நிலைமை மிகவும் கடினமானக இருப்பதாக அந்நாட்டு ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்ய சார்புப் படைகள் நகரத்திற்கு அருகில் செல்வதாக அறிவித்த சில நாட்களுக்குள் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். டான்பாஸில் “டோனெட்ஸ்க் மற்றும் லுகான்ஸ்க் பகுதிகளில் மிகக்... Read more »
உக்ரைனுக்கு மனிதாபிமான உதவியாக 400 மில்லியன் டாலர்கள் நிதியுதவியை சவூதி அரேபியா வழங்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் வெள்ளிக்கிழமை உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இதன்போது , உக்ரைன்... Read more »
பிரான்ஸில் எரிபொருள் விநியோகத்தில் தட்டுப்பாட்டு ஏற்பட்டுள்ளதை அடுத்து, (Seine-Saint-Denis) மாவட்டத்தில் புதிய கட்டுப்பாடு ஒன்று அமுலுக்கு வந்துள்ளது. அதற்கமைய, இம்மாவட்டத்தில் உள்ள நிரப்பு நிலையங்களில் கொள்கலன்களில் (jerry cans) எரிபொருட்களை விற்பனை செய்ய முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இந்த... Read more »
நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைத்துக்கொள்ளப்பட்டால் 3ம் உலகப் போர் வெடிக்கும் என்று ரஷ்யாவின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் துணைத் தலைவர் அலெக்ஸாண்டர் வெடிக்டோவ் எச்சரித்துள்ளார். கற்பனை உலகில் வாழும் உக்ரைன் தரப்பினர்கள் கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனின் 4 பிராந்தியங்களை ரஷ்யா இணைத்துக் கொண்டதற்கு... Read more »
பொது இடங்களில் முகத்தை மறைக்கும் வகையில் உடை அணிபவர்களுக்கு 1,000 சுவிஸ் ஃப்ராங்குகள் அபராதம் விதிக்க சுவிட்சர்லாந்து திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டு வலது சாரியினர் கொண்டு வந்த ‘புர்கா தடை’ என்னும் மசோதா குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. 2009ம் ஆண்டு புதிய... Read more »
கனடாவின் மார்க்கம் நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் தமிழர்கள் இருவர் உயிரிழந்துள்ளதாகவும், ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மார்க்கம் சாலை மற்றும் எல்சன் தெரு பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்தவர்கள் இருவரும் 20... Read more »

