வியட்நாமில் திருட்டில் ஈடுபட்ட இலங்கையர் ஒருவர் கைது!

வியட்நாம் நாட்டில் இலங்கையர் ஒருவர் மீது பணம் திருட்டு குற்றச்சாட்டின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கையை சேர்ந்த 42 வயதான அருண ருக்ஷான் ராஜபக்ஷகே என்பவர் மீதே இவ்வாறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. கடந்த 2020 மார்ச் 1ஆம் திகதி குறித்த இலங்கையர் ஹோ... Read more »

துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம்

துருக்கி மற்றும் சிரியா எல்லை பகுதியில் இரண்டு வாரங்களுக்கு பின்னர் நேற்று மீண்டும் பாரிய நிலநடுக்கமொன்று பதிவாகியிருந்தது. இந்த நிலநடுக்கமானது, ரிக்டர் அளவில் 6.3 என பதிவாகியுள்ளதுடன் 2 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் தரப்பு தெரிவித்திருந்தது. இந்நிலையில் துருக்கியின் அன்டாக்யா நகரில்... Read more »
Ad Widget

பிரித்தானியாவில் தந்தையை கொன்ற இந்திய வம்சாவளி நபர்!

பிரித்தானியாவில் ஷாம்பெயின் பாட்டிலைக் கொண்டு தந்தையைக் கொன்ற இந்திய வம்சாவளி சேர்ந்த நபர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரித்தானியாவின் வடக்கு லண்டனில் உள்ள சவுத்கேட் பகுதியில் டீகன் பால் சிங் விக்(54) என்ற நபர் அவரது 86 வயதான தந்தை... Read more »

சுவிசில் இலங்கை பெண் ஒருவர் கொலை!

சுவிட்சர்லாந்தின் – ஆர்காவ் மாகாணத்தின், ரப்பர்ஸ்வில் என்ற பகுதியில் இலங்கையர் ஒருவர் தனது மனைவியைக் கத்தியால் குத்திக்கொலை செய்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்த பெண் வேலை செய்யும் உணவகத்தில் வைத்து இன்று காலை இடம்பெற்றுள்ளது. கொலைக்கான காரணம் இலங்கையைச் சேர்ந்த... Read more »

உலக நாடுகளை சோகத்தில் ஆழ்த்திய துருக்கியின் நிலநடுக்கம்

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28,000ஐ தாண்டியுள்ளது. திங்கட்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து துருக்கி மற்றும் சிரியா முழுவதும் இறந்தவர்களின் எண்ணிக்கை 28,192 ஐ எட்டியுள்ளது. துருக்கியின் இறப்பு எண்ணிக்கை 24,617 ஆக உயர்ந்துள்ளது என்று துருக்கிய துணை ஜனாதிபதி... Read more »

கடன் வாங்கி கனடா சென்ற நபருக்கு நேர்ந்த சோகம்

பஞ்சாப் மாவட்டத்தில் கடன் வாங்கி மகனை கனடாவுக்கு அனுப்பிய விவசாய குடும்பத்திற்கு தற்போது துயரமான செய்தியொன்று கிடைத்துள்ளது. பஞ்சாப் பகுதியில் கிராமமொன்றிலுள்ள விவசாயக்குடும்பம் ஒன்றில் பிறந்தவர் குர்ஜோத் சிங் என்ற இளைஞர் கனடாவுக்கு மாணவர் விசாவில் ஜனவரி மாதம் 11ஆம் திகதி சென்றுள்ளார். இதன்போது... Read more »

உலக நாடுகளை அச்சத்தில் உறைய வைத்த துருக்கியின் பாரிய நில நடுக்கம்

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கங்களைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23,726 ஆக உயர்ந்துள்ளது. துருக்கியில், இறப்பு எண்ணிக்கை 20,213 ஆக உயர்ந்துள்ளதுடன், மேலும் 80,052 பேர் காயமடைந்துள்ளதாக துருக்கியின் சுகாதார அமைச்சர் ஃபஹ்ரெட்டின் கோகா தெரிவித்துள்ளார். சிரியாவில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 3,384... Read more »

மண்ணெண்ணெய் குடித்த இரண்டு வயது ஆண் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

இரண்டு வயது ஆண் குழந்தை ஒன்று மண்ணெண்ணெய் அருந்தி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது. இந்தச் சம்பவம் நிட்டம்புவ பிரதேசத்திலுள்ள வீடொன்றில் இன்று இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த குழந்தை வீட்டில் வைக்கப்பட்டிருந்த கொள்கலனில் இருந்த மண்ணெண்ணெய்யைக் குடித்தது என்று குழந்தையின் பெற்றோர் பொலிஸ் விசாரணையின்... Read more »

சீனா தனது கொள்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டும்

குறைந்த வருமானம் கொண்ட நாடுகள் பணம் செலுத்த முடியாததால் சீனா தனது கொள்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று சர்வதேச நாணய நிதிய பணிப்பாளர் கிறிஸ்டினா ஜோர்ஜீவா கோரியுள்ளார். இந்தியாவில் இடம்பெறும் வட்டமேசை கூட்டத்தில் பாரம்பரிய கடன் வழங்குபவர்களையும், சீனா, சவுதி அரேபியா, இந்தியா... Read more »

துருக்கி நிலநடுக்கம்: 1200க்கும் மேற்பட்டோர் பலி

துருக்கியில் இன்று அதிகாலை ஏற்பட்ட 7.8 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கத்தில் துருக்கி மற்றும் சிரியாவைச் சேர்ந்த 1300க்கும் அதிகமானோர் இதுவரை பலியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. துருக்கியில் 912 பேர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 5300 பேர் காயமடைந்துள்ளதாக ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் கூறினார்.... Read more »