மன்னாரில், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இரண்டு சபைகளில் சுயேட்சையாகப் போட்டியிடும்  இளைஞர் குழு!  

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் சுயேட்சையாக போட்டியிட, இன்றைய தினம்(11.03) செவ்வாய்க்கிழமை   இளைஞர் குழு ஒன்று மன்னார் மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளது. நானாட்டான் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஜி.எம்.சீலன் தலைமையிலான  இளைஞர் குழுவினரே, மன்னார் நகர... Read more »

மன்னாரில் மாபெரும் தொழிற்சந்தை (video)

மனித வலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக் களத்துடன் இணைந்து மன்னார் மாவட்டச் செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாபெரும் தொழிற்சந்தையானது இன்றைய தினம் (11.03) செவ்வாய் மன்னார் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. குறித்த நிகழ்வானது படித்த இளைஞர் யுவதிகள் வேலைவாய்ப்பினை இலகுவாக பெற்றுக் கொள்வதற்காகவும் தொழில்... Read more »
Ad Widget

நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில் வட,கிழக்கின் அனைத்து சபைகளிலும் போட்டியிட உள்ளோம்-செல்வம் எம்.பி!(video)

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் யாழ்  தேர்தல் தொகுதியில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களாக சரவணபவன் மற்றும் சந்திரகுமார் ஆகியோரின் கட்சிகளுடன் இணைந்து போட்டியிடவுள்ளதோடு வடக்கு கிழக்கில் ஏனைய இடங்களில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி அங்கத்துவக் கட்சிகளுடன் மாத்திரம் இணைந்து போட்டியிட வுள்ளதாக ஜனநாயக... Read more »

மாதம்பேயில் விபத்து மூவர் பலி.

மாதம்பே, கலஹிடியாவ பகுதியில் முச்சக்கர வண்டியும் பேருந்தும் மோதிய விபத்தில் ஒரு சிறுமி உட்பட மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளனர். தலவில தேவாலயத்தில் வருடாந்திர திருவிழாவில் கலந்து கொண்டு வீடு திரும்பிய‌ போதே, நேற்று (09) மாலை இந்த விபத்து நிகழ்ந்ததாக பொலிஸார் தெரிவித்தனர் முச்சக்கர... Read more »

தொடரும் இந்திய மீனவர்களின் கைது.

மன்னாருக்கு தெற்கே உள்ள கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 14 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் நேற்றிரவு(06) கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது. அத்துடன் அவர்கள் பயணித்த படகொன்றும் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைதானவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகக் கடற்றொழில்... Read more »

மன்னாரில் கனிய மண்ணகழ்வு தொடர்பான சுற்றுச்சூழல் குழுக் கூட்டம்.

மன்னாரில் முன்னெடுக்கப்பட்டு வரும் கனிய மண்ணகழ்வு தொடர்பான மன்னார் மாவட்ட சுற்றாடல் அமுலாக்கள் குழு கூட்டம் நேற்றைய தினம் (06.03)வியாழக்கிழமை  மன்னார் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க. கனகேஸ்வரன் தலைமையில்  நடைபெற்றது. குறித்த கூட்டத்தில் மன்னார் மாவட்டத்தில்... Read more »

தேசிய மக்கள் சக்தியின் மக்கள் சந்திப்பு.

தேசிய மக்கள் சக்தியின் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் ஜெகதீஸ்வரன் உள்ளிட்ட குழுவினர், நேற்றைய தினம்(05.03)புதன் கிழமை மன்னார் மாவட்டத்தின் பல கிராமங்களுக்குச் சென்று மக்களைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இதன்போது அப்பகுதி மக்களால் முன்வைக்கப்பட்ட குறைகளைக் கேட்டு அறிந்த பாராளுமன்ற உறுப்பினர் விரைவில் அவற்றை... Read more »

உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்தியது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிட சிறிலங்கா சுதந்திரக்கட்சி இன்றைய தினம் வியாழக்கிழமை (6.3) மதியம் மன்னார் மாவட்டத் தேர்தல் அலுவலகத்தில் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளது. சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மன்னார் மாவட்ட அமைப்பாளர் என்.எம்.எம்.பாரீஸ் தலைமையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள்... Read more »

லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனத்தின் முக்கிய அறிவிப்பு.

லிட்ரோ கேஸ் லங்கா லிமிடெட் நிறுவனம் மார்ச் மாதத்திற்கான சமையல் எரிவாயுவின் சில்லறை விலை திருத்தத்தை இன்று (06) வியாழக்கிழமை அறிவிக்க உள்ளது. இந்த விவகாரம் குறித்து நிதி அமைச்சகத்துடன் இன்று (06) கலந்துரையாடல் நடைபெற உள்ளதாக நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.... Read more »

மொட்டு கட்சியின் கிளிநொச்சி அமைப்பாளராக மதனவாசன் நியமனம்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளராக முன்னாள் சிரேஷ்ட ஊடகவியலாளரும், கிழக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் முன்னாள் தவிசாளருமான ப.மதனவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கான நியமன கடிதத்தை மொட்டு கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச உத்தியோகபூர்வமாக வழங்கி வைத்தார். Read more »