மொட்டு கட்சியின் கிளிநொச்சி அமைப்பாளராக மதனவாசன் நியமனம்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளராக முன்னாள் சிரேஷ்ட ஊடகவியலாளரும், கிழக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் முன்னாள் தவிசாளருமான ப.மதனவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கான நியமன கடிதத்தை மொட்டு கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச உத்தியோகபூர்வமாக வழங்கி வைத்தார்.

Recommended For You

About the Author: ROHINI ROHINI