யாழ்ப்பாணத்தில் மத ஒருமைப்பாட்டுடன் நடைபெற்ற ஒளிவிழா

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களம், சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்துடன் இணைந்து நடத்திய ஒளிவிழா – 2022 இன்று மாலை நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலய மண்டபத்தில் வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பிரதிப் பணிப்பாளர்... Read more »

சுற்றுச்சூழல் கல்வி முகாம்; மாணவர்களுக்குப் பயன் தரும் மரக்கன்றுகள் வழங்கி வைப்பு

யாழ்ப்பாணம் காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரியில் சுற்றுச்சூழல் கல்வி முகாம் forut – friends அமைப்பினர்களினால் பாடசாலை அதிபர் தி.மதிவதனன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் காலநிலை மாற்றம் குறித்த விரிவுரைகளை வளவாளராக கலந்து கொண்ட ம.சசிகரன் வழங்கியிருந்தார். மாணவர்கள் மிகவும் ஆர்வமாக கலந்து கொண்டு சுற்றுச்சுழல்... Read more »
Ad Widget

நீர்வேலியில் சிறப்புச்சொற்பொழிவு

யாழ்ப்பாணம் நீர்வேலி அருள்மிகு கந்தசுவாமி தேவஸ்தானத்தில் நடாத்தும் வாராந்தச் சிறப்புச்சொற்பொழிவு ஆலய சண்முக விலாச மண்டபத்தில்நாளை மறுதினம் 23.12.2022 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு சமயஜோதி கதிர்காமன் நிஜலிங்கத்தின் ஒழுங்கமைப்பில் ஆலயத்தின் பிரதம குருக்கள் சிவஸ்ரீ இராஜேந்திர சுவாமிநாதக்குருக்களின் ஆசியுரையினை தொடர்ந்து பரிபாலன சபைத்... Read more »

புத்திகெட்ட மனிதரெல்லாம் திரைப்படம் – இலவச காட்சி

யாழ்ப்பாண இளைஞர்களால் கடந்த வருடம் வெளியீடு செய்யப்பட்டு ஈழ சினிமா வரலாற்றில் மாபெரும் வரலாற்று வெற்றி பெற்ற புத்திகெட்ட மனிதர் எல்லாம் திரைப்படத்தின் முதலாவது வெற்றி ஆண்டு எதிர்வரும் டிசம்பர் 24 ஆம் திகதி கொண்டடாடப்படவுள்ளது. எங்கட படம் என விளம்பரப்படுத்தப்பட்டு மக்கள் மத்தியில்... Read more »

சமூக செயற்பாட்டாளர்களுக்கு நாவலர் விருது

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் அவதரித்து 200 ஆண்டு நிறைவு மாநாடு இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டிலும் நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனம், ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபை, யாழ்.மாநகரசபை சமய விவகாரக் குழு ஆகியவற்றின் இணை ஏற்பாட்டிலும் யாழ்ப்பாணம் நல்லூர் துர்க்கா தேவி மணிமண்டபத்தில் இடம்பெற்றன... Read more »

வடமாகாண ரீதியில் நூலகங்களுக்கு புத்தகங்கள் வழங்கும் நிகழ்வு

யாழ்ப்பாணம் மாநகர சபையின் பொது நூலகத்தில் மேலதிகமாக காணப்படும் புதிய புத்தகங்களை வடமாகாண ரீதியில் நூலகங்களுக்கு வழங்கும் நிகழ்வு இன்று யாழ். மாநகர சபை பொது நூலக மண்டபத்தில் நடைபெற்றது. யாழ்.மாநகர சபை பொது நூலகத்தில் காணப்படும் மேலதிகமான புதிய புத்தகங்களை ஏனைய நூலகங்களின்... Read more »

பூமணி அம்மா அறக்கட்டளையால் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல்

பூமணி அம்மா அறக்கட்டளையின் ஸ்தாபகத் தலைவரான யாழ்.தீவகம் சரவணையைச் சேர்ந்த திரு விசுவாசம் செல்வராசா(பிரான்ஸ்) அவர்களின் நெறிப்படுத்தலில், பூமணி அம்மா அறக்கட்டளையின் இலங்கைக்கான நிர்வாகிகளான அறக்கட்டளையின் செயலாளரும் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினருமான ந.விந்தன் கனகரட்ணம், அறக்கட்டளையின் கல்விப்பிரிவு பொறுப்பாளர் அதிபர் க.சசிதரன், ஆகியோரால்... Read more »

யாழ். புத்தூர் ஊறணியில் நிவாரணப் பணி

ஜே/278 கிராம சேவையாளர் பிரிவில் உள்ள முப்பத்திரெண்டு வறிய நிலை குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவியாக உலர் உணவு பொருட்கள் 17/12/2022 இன்று வழங்கி வைக்கப்பட்டது. பூமணி அம்மா அறக்கட்டளையின் ஸ்தாபக தலைவரும் சர்வதேச தமிழ் வானொலி பிரான்ஸ்-இலங்கை(ITR)பணிப்பாளருமான யாழ்,தீவகம்,வேலணை மேற்கு சரவணையைச் சேர்ந்த திரு... Read more »

காங்கேயன்துறையிலிருந்து காரைக்காலுக்கு கப்பல் சேவை- சிவசேனை விடுத்துள்ள கோரிக்கை

மறவன்புலவு க. சச்சிதானந்தன் சிவ சேனை. Press release Please scroll down for English கார்த்திகை 28, (14.12.2022) காங்கேயன்துறை-புதுச்சேரிப் பயணிகள் கப்பல் அனுப்புநர் மறவன்புலவு க. சச்சிதானந்தன் சிவ சேனை. பெறுநர் திரு எச். சுமணபாலா அவர்கள் மேனாள் மாவட்டச் செயலர்,... Read more »

யாழிலுள்ள விஷ்ணு ஆலயங்களில் ஆண்டாள் உற்சவம்

மார்கழி மாத திருப்பாவை ஆண்டாள் விரத உற்சவத்தை முன்னிட்டு இன்று யாழ். மாவட்டத்தில் உள்ள அனைத்து விஷ்ணு  ஆலயங்களிலும்  சிறப்பு வழிபாடு பூஜைகள் இடம்பெற்றன. இன்று அதிகாலை தேவஸ்தான நடை திறக்கப்பட்டு கருவரையில் வீற்றிருக்கும் சங்கு,சக்கரதாழ்வார் மற்றும் திருப்பாவை ஆண்டாள் அபிஷேக,ஆராதனைகள் இடம்பெற்றன வரலாற்று... Read more »