தியாகி பொன் சிவகுமாரனின் நினைவேந்தல்

தியாகி பொன் சிவகுமாரனின் நினைவேந்தல் நிகழ்வு இன்று ரெலோவின் யாழ்ப்பாண அலுவலத்தில் இடம்பெற்றது. இதில் ரெலோவின் இளைஞர் அணித் தலைவர், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ், வலி. கிழக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தியாகராஜா நிரோஸ்  உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். Read more »

3 மாதங்களில் முப்பதாவது கைது! முன்னணியை இலக்குவைத்து அரச அராஜகம்!! சுகாஷ் கண்டனம்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு எதிராக அரச அராஜகம் திட்டமிட்டு இலக்குவைத்து அரங்கேற்றப்படுகின்றது என அக்கட்சியின் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட சட்டத்தரணி க. சுகாஷ் கண்டனம் வெளியிட்டுள்ளார். மூன்று மாதங்களில் முப்பதாவது கைது அரங்கேறியுள்ளது.எமது செயற்பாட்டாளர் ஜெ.சற்குணதேவி (அருள்மதி) 05.06.2023 இன்று அதிகாலை மருதங்கேணிப்... Read more »
Ad Widget

தகுதியுள்ள எங்களை ஏன் புறக்கணிக்கின்றீர்கள்? கேள்வியெழுப்பும் கட்புலனற்ற பட்டதாரிகள்

சத்யா நிர்மாணி ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு இல்லாத பிரச்சினை நீண்டகாலமாக பேசப்படுகின்ற விவாதத்திற்குரிய விடயமாக உள்ளது. நாட்டின் பல்கலைக்கழக பாடநெறிகள் நாட்டின் வேலைவாய்ப்பு சந்தைக்கு பொருந்தாமை, தொழில் தொடர்பில் பட்டதாரிகள் கொண்டிருக்கும் சிந்தனைகள் ஆகிய விடயங்கள் மீண்டும் மீண்டும் பேசப்படும் விடயங்களாக... Read more »

உங்கள் துப்பாக்கிகளால் எங்கள் உரிமைக்கான தாகத்தைத் தணிக்க முடியாது! சட்டத்தரணி சுகாஷ்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தைத் தாக்கிச் சுட பொலிஸ் புலனாய்வாளர்களால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைக்கு அக்கட்சியின் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான கனகரட்ணம் சுகாஷ் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். அரச அராஜகம் எல்லை மீறுகின்றது! கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தைத் தாக்கிச் சுட... Read more »

இலங்கைப் பல்கலைக்கழகங்களில் பணிநீக்கம்பெற்ற சுகாதாரத் தொழிலாளர்கள்

விதுர்ஷா (Kamaleswaran Vithursha) பேராதனைப் பல்கலைக்கழகம் இலங்கையின் சமகாலப் பொருளாதார நெருக்கடியானது அனைத்துத் துறைகளையும் பாதித்து வருகின்றது. ஈஸ்டர் தாக்குதல், கொவிட்-19 தொற்று, அரசியல், பொருளாதார நிலைத்த தன்மையின்மை, அரகலய மக்கள் போராட்டம் போன்றவற்றை அடுத்து தோற்றம் பெற்றுள்ள சமூக அதிர்வுகள் குறித்த பொருளாதார... Read more »

வாழ்வாதாரத்திற்காக வாடும் மலர்கள்!

Aashik Wawood ‘அண்ணா….அண்ணா.. அக்கா..அக்கா… இந்தப் பூங்கொத்தையும் ஊதுபத்தியையும் வாங்குங்கள்..வாங்குங்கள்…இதைவிற்றுத்தான் நாங்கள் சாப்பிட வேண்டும். ….எடுங்களேன்.’ என நடைபாதையில் தனக்கென ஒரு இடமமைத்துக் கொளுத்தும் வெயிலில் வயிற்றுப் பிழைப்பிற்காய் நாட்களைக் கழிக்கும் அந்தச் சிறுமியின் மெல்லிய குரலினை கேட்ட நிமிடங்கள்தான் நாடளாவிய ரீதியல் இவ்வாறாக... Read more »

கிழக்கு கரையில் இருந்து எங்களது குரல்

-டினேஸ் பாலசிறி- பொருளாதார சிக்கல்களிலும் அதனை சார்ந்த பிரச்சினைகளிலும் நெருக்கடிக்குள்ளான குஞ்சாங்கல் குளம் கிராமத்தின் கரையோர வேடுவர்களின் கதை “என்ன பிரச்சனை என்று எங்களுக்கும் தெரியா. அந்த பிரச்சனைக்கு பிறகு தம்பானை பகுதில இருந்து ஒரு பெரிய கூட்டம் ஒன்று அப்பிடியே இந்த மகாவலி... Read more »

பொருளாதார நெருக்கடியை சமாளிக்கத் திணறும் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள்!

பாலநாதன் சதீசன் ‘வசதிபடைத்த பிள்ளைகள் பலர் தனியார் வகுப்புக்கு போகின்றார்கள். ஆனால் என்ர பிள்ளையள் வகுப்புக்கு செல்வதற்கு பணம் இல்லாததால வகுப்புக்கு போவதில்லை. பாடசாலை தூரத்திலையே இருக்கின்றது பிள்ளைகள் நடந்து தான் போறவங்க. சாப்பாட்டுக்கே கஷ்டமான நிலையில் இருக்கும் போது பிள்ளை பாடசாலை போவதற்கு... Read more »

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள்!

பேரின்பராஜா சபேஷ் ‘விவசாயத்தில் ஒரு காலத்திலும் இவ்வாறான நெருக்கடியை நாங்கள் எதிர்நோக்கியதில்லை. அரசாங்கம் எந்தவித நட்டஈடும் எமக்குத் தரவில்லை.’ ‘உரம் மற்றும் கிருமிநாசினி தட்டுப்பாடு, விலை அதிகரிப்பு காரணமாக பயிர்ச்செய்கையினை கைவிட்டு வேறு தொழிலினைத் தேட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது’ ‘இரண்டரை முதல் மூன்று... Read more »

சேக்கிழார் சுவாமிகள் குருபூசையும் மணவாளக் கோலத்திருவிழாவும்

யாழ்ப்பாணம் தென்மராட்சி வரணி மாசேரி திருவருள்மிகு புராதன குருநாதர் கோவில் ஸ்ரீலஸ்ரீ குருநாத நாகப்பசுவாமி சித்தர்பீடம் நடத்தும் வருடாந்த மணவாளக் கோலத்திருவிழாவும், சேக்கிழார் சுவாமிகள் குருபூசையும் நாளை 31.05.2023 புதன்கிழமை இரவு 7 மணிக்கு சிவநெறிப் பிரகாசகர், சமயஜோதி கதிர்காமன் நிஜலிங்கம் அவர்களின் ஒழுங்கமைப்பில்... Read more »