இலங்கையில் முன்னெடுக்கப்படும் சமூக நலன்புரிப் பலன்களை வழங்கும் வேலைத்திட்டங்களை டிஜிற்றல் மயமாக்குவது தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க தலைமையில் நடைபெற்றது. அரிசி விலையை ஸ்திரப்படுத்தல் மற்றும் அரிசி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்து நீண்ட கால தீர்வு காண்பதற்கு நெல்... Read more »
ரவிராஜ்சையும் தென்மராட்சி மக்களையும் கௌரவப்படுத்தவே சசிகலாவுக்கு ரெலோ ஆசனம் வழங்கியது – சுரேன் தெரிவிப்பு மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ரவிராஜ் சையும் தென்மராட்சி மக்களையும் கௌரவப்படுத்தவே சசிகலாவுக்கு தமிழீழ விடுதலை இயக்கம் ( ரெலோ) ஆசனம் வழங்கியது என ரெலோ அமைப்பின் ஊடகப்... Read more »
யாழ்ப்பாணம் மற்றும் வன்னி தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் பெண் வேட்பாளர்கள் இன்றைய தினம் யாழ். மறை மாவட்ட ஆயரைச் சந்தித்தனர். இதன்போது, தற்போதைய தேர்தலிலே வன்னி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் போராளி போட்டியிடுவதனை தான் வரவேற்பதாகவும், இதுவரை இடம்பெற்ற... Read more »
எமது மக்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்த யாழ்ப்பாணம் பலாலி வீதி- வயாவிளான் சந்தி- தோலகட்டி சந்தி வரையிலான இவ்வீதி மக்கள் பாவனைக்காக இன்றைய நாளில் அனுமதிக்கப்பட்டது உண்மையில் ஒரு தீபாவளி பரிசாகும் என பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார். இது தொடர்பில் அங்கஜன்... Read more »
யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் ஆறு ஆசனங்களையும் தேசிய மக்கள் சக்தி கைப்பற்றும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட பிரதான அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். Read more »
வீதிகளை மட்டுமல்ல புதிய அரசு மக்களின் காணி நிலங்களையும் விடுவிப்பது அவசியம் – ஈ. பி. டி. பியின் ஊடகப் பேச்சாளர் சிறீரங்கேஸ்வரன் உயர் பாதுகாப்பு வலயங்கள் என்ற போர்வைக்குள் இராணுவத்தினரது பாவனையில் இருந்துவரும் வீதிகளை மட்டுமல்ல மக்களின் எஞ்சிய காணி நிலங்களை மக்களிடம்... Read more »
தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கும் வன்புணர்வுகளுக்கும் அங்கஜன் இராமநாதன் பதில் சொல்ல வேண்டும்- இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர், சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஸ் தெரிவித்துள்ளார். தமிழினத்தைப் பற்றி கதைப்பதற்கு கிஞ்சித்தும் அருகதையற்றவர்தான் அங்கஜன் இராமநாதன். தமிழர்களை இனப்படுகொலை செய்து அழித்த ஒரு... Read more »
ஜே.வி.பியின் கடந்த கால கோர முகங்கள் வெளிவரும் நிலையில் தமிழ் மக்கள் சிந்தித்து செயல்பட வேண்டுமென ரெலோவின் ஊடகப் பேச்சாளரும் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளருமான குருசாமி சுரேந்திரன் தெரிவித்தார். நேற்றைய தினம் ஆனைக்கோட்டை சாவல்கட்டுப் பகுதியில் இடம்பெற்ற ஜனநாயக தமிழ் தேசிய... Read more »
01. இலங்கை அரசியலமைப்பில் சைவ சமயத்துக்கு முன்னுரிமை விதி சேர்க்க. 02. மதமாற்றத் தடைச் சட்டம் நாடாளுமன்றத்தில் இயற்றுக. 03. பசு வதைத் தடைச் சட்டம் நாடாளுமன்றத்தில் இயற்றுக. 04. இலங்கைத் தீவு முழுவதும் ஒரே குடியியல், குற்றவியல் சட்டங்களை அரசியலமைப்பு விதியாக்குக.... Read more »
வீடாக இருந்த ஒற்றைச் சின்னம் இன்று சைக்கிள், மான், மாம்பழம், சங்கு என்று பிளவடைந்து தலைவரின் கூட்டமைப்பையே சிதைத்தவர்களால் தமிழ் மக்களின் நலன் பற்றிச் சிந்திக்க இயலுமா? என ஜனநாயக தேசிய கூட்டணியின் முதன்மை வேட்பாளர் அங்கஜன் இராமநாதன் கேள்வி எழுப்பியுள்ளார். பாராளுமன்ற தேர்தலுக்கான... Read more »