நீதிபதிக்கு உயிர் அச்சுறுத்தல்! “நீதிமன்றச் செயற்பாடுகளை சட்டத்தரணிகள் புறக்கணிக்க வேண்டும்”

“உயிர் அச்சுறுத்தல் – அழுத்தம் காரணமாக முல்லைத்தீவு நீதிபதி ரி. சரவணராஜா இராஜினாமா செய்துவிட்டு நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார். இதற்கு சிங்கள இனவாதியான சரத் வீரசேகரவே முழுக் காரணம். எனவே, வடக்கு – கிழக்கிலுள்ள நீதிமன்றச் செயற்பாடுகளை சட்டத்தரணிகள் புறக்கணித்து எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும் ”... Read more »

குழந்தை மரணம்! கிளிநொச்சியில் நீதிக்காக போராடும் தந்தை!! பொலிஸில் முறைப்பாடு!!!

கிளிநொச்சி  மாவட்ட பொது வைத்தியசாலையில் உரிய பராமரிப்பு இன்மையால் குழந்தை இறந்தமை தொடர்பிலும் மனைவியின் கர்ப்பப்பை அகற்றப்பட்டமை தொடர்பிலும் இராசதுரை சுரேஷ் என்பவரால் தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. Read more »
Ad Widget

குருந்தூர்மலையில் விகாரை அமைக்க ஒரு ஏக்கர் காணி! தாரைவார்த்த தமிழ் தரப்பு?

“நீதித்துறை என்பது சுயாதீனமாக இயங்க வேண்டும். நீதித்துறை பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகிறது. அது தொடர்பில் மக்கள் மத்தியில் அதிருப்தியும் உண்டு. ஆனால், என்னைப் பொருத்தவரை  நீதித்துறை சுயாதீனமாக இயங்க வேண்டும்” முன்னாள் சபாநாயகரும் சமூக நீதிக்கான அமைப்பின் தலைவருமான கரு ஜயசூரிய யாழ்.... Read more »

முல்லை.நீதிபதி இராஜினாமா! யாழில் மனித சங்கிலி போராட்டம்

முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதவான் ரி.சரவணராஜா உயிர் அச்சுறுத்தல் காரணமாக  தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதுடன் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார். குறித்த சம்பவம் நாட்டிலும் வெளிநாடுகளிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக முக்கிய தீர்மானத்தை எடுப்பதற்காக தமிழ்த் தேசியக் கட்சிகள் யாழில் உள்ள... Read more »

சர்வதேச நீதிக்கு வலுச் சேர்க்கும் நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் !யாழ். பல்கலை. மாணவர் ஒன்றியம்

சர்வதேச நீதிக்கு வலுச் சேர்க்கும் நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் !யாழ். பல்கலை. மாணவர் ஒன்றியம் “முல்லைத்தீவு மாவட்ட மாண்புமிகு நீதிபதி ரி.சரவணராஜா அவர்கள் 23.09.2023 அன்று திகதியிடப்பட்ட கடிதத்தின் வாயிலாக, உயிர் அச்சுறுத்தல்கள் மற்றும் தொடர் அழுத்தங்கள் காரணமாக தான் வகித்து வந்த... Read more »

சரத் வீரசேகர மீது சரவணபவன் சந்தேகம்!

இனவாதத்தை கக்கி இன்று சிங்கள மக்களை தூண்டிவிட்டு உயிர் அச்சுறுத்தல் காரணமாக நாட்டினை விட்டு வெளியேறியிருக்கக்கூடிய நீதிபதி சரவணராஜாவின் வெறியேற்றத்திற்கு மூலகாரணமாக செயற்பட்ட சரத் வீரசேகர வடக்கில் கட்டளை தளபதியாக செயற்பட்ட பொழுது அதிகளவு எமது தமிழ் உறவுகள் காணாமலாக்கப்பட்டிருக்க வேண்டும் என்றே சிந்திக்க... Read more »

தையிட்டி விகாரைக்கு எதிராக த. தே. ம. முன்னணி தொடர் போராட்டம்!

யாழ்ப்பாணம் தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரைக்கு எதிராக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் மற்றும் பொதுமக்களால் இன்றும் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.  ஒவ்வொரு பெளர்ணமி தினங்களிலும் நடைபெறும் சட்டவிரோத விகாரைக்கு எதிரான போராட்டம் நேற்று 28 ஆம் திகதி பிற்பகல் 3.30 மணியளவில்... Read more »

தமிழ் நீதிபதிக்கு உயிர் அச்சுறுத்தல்! சர்வதேசத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றார் கஜேந்திரகுமார் MP

அனைத்துலக இராசதந்திரக் கட்டமைப்பின்( International diplomatic council of tamileelam) ஒழுங்கமைப்பில் இன்று பின்லாந்தில் , இருவேறு முக்கிய சந்திப்புக்கள் நடைபெற்றன.   தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களிற்கும், பின்லாந்து பாராளுமன்றத்தின் வெளியுறவுக் குழுவின் தலைவர் கிம்மோ கில்ஜுனென் மற்றும்... Read more »

தமிழ் நீதிபதிக்கு அச்சுறுத்தல்! நீதியமைச்சர் பதவி விலக வேண்டும்!! செல்வம் MP போர்க்கொடி

தமிழ் நீதிபதிகள் நியாயமான தீர்ப்பை சொல்லுகின்ற நிலையில் இருக்கக் கூடாது. அவர்கள் சட்டமா அதிபர் திணைக்களம் கூறுகின்ற அல்லது வேறு யாரும் சொல்கின்ற தீர்ப்பைத் தான் வாசிக்க வேண்டும் என்ற நிலை இப்பொழுது வெளிப்படையாக தெரிகிறது என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.... Read more »

உள்ளூர் உற்பத்திகளை சந்தைப்படுத்தும் சுற்றுலாக் கண்காட்சி யாழில்

  வடமாகாண சுற்றுலாப் பணியகம், தொழிற்துறை திணைக்களத்தின் எற்பாட்டில் உலக சுற்றுலா தின த்தினை முன்னிட்டு மாறி வரும் சுற்றுலா வளர்ச்சியில் வடமாகாண உள்ளூர் உற்பத்தியாளர்களின் உற்பத்திகளை சந்தைப்படுத்தும் சுற்றுலாக் கண்காட்சி இன்று யாழ்ப்பாணம் மத்திய கலாசார மையத்தில் வடமாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைவர்... Read more »