நாளைய தினம் தமிழ்த் தேசிய கட்சிகளால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள வடக்கு – கிழக்கு மாகாணங்கள் தழுவிய முழுஅடைப்பு ஹர்த்தாலுக்கு பொதுமக்களின் ஆதரவு கோரி இன்று மானிப்பாய், சங்கானை பிரதேசங்களின் சந்தைகள், கடைகளில் விளக்க துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது. இதில் புளொட் அமைப்பின் தலைவரும்... Read more »
யாழில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 23 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை (19-10-2023) நடைபெற்றது. யாழ். ஊடக அமையத்தின் தலைவர் கு. செல்வக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பொதுச்சுடரை ஊடக அமையத்தின் செயலாளர் க.... Read more »
தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் தங்கள் வாக்கு அரசியலுக்காக போராட்டங்களை முன்னெடுக்கக் கூடாது. மக்கள் மயப்படுத்திய போராட்டங்களையே முன்னெடுக்க வேண்டும். எதிர்காலத்தில் பொது அமைப்புக்கள் உட்பட அனைத்துத் தரப்புக்களுடன் கலந்தாலோசித்து முழு அடைப்புப் போராட்டங்களை தமிழ்த் தேசியக் கட்சிகள் அறிவிக்க வேண்டும். எப்படியிருப்பினும் இம்முறை... Read more »
தமிழர் விவகாரத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரட்டை வேடம் போடுகிறார் என வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் கடுமையாக சாடியுள்ளார். வடக்கு – கிழக்கு மாகாணங்களில் தமிழர் விவகாரங்களில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரட்டை வேடம் போடுகிறார். ... Read more »
மன்டோஸ் புயலால் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு MSEDO – மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான நிறுவனத்தால் யாழில் இன்று நிவாரணம் வழங்கப்பட்டது. யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தலைமையில் யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிவாரணம் வழங்கும் நிகழ்வில் மெஷிடோ... Read more »
நாளையதினம் ஹர்த்தால் – மாணவர்களின் கல்வியுடன் விளையாடும் மாகாண கல்வி பணிப்பாளர்! நாளையதினம் வடக்கு கிழக்கு முழுவதும் ஹர்த்தாலினை அனுஷ்டிப்பதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் பேருந்துகளின் சேவையானது எவ்வாறு அமையும் என எதிர்வுகூற முடியாத நிலை காணப்படுகிறது. இந்நிலையில் பாடசாலைகளில் தவணைப் பரீட்சை இடம்பெற்று... Read more »
கடந்த வாரம் மல்லாவி மத்திய கல்லூரியில் இடம்பெற்ற விவசாயக் கண்காட்சியின் போது சிறந்த முறையில் முயற்சியாண்மையுடன் கூடிய பாடசாலைத் தோட்டத்தை பாடசாலை வளாகத்தில் அமைத்ததுடன், சமூகத்திலும் விவசாய நவீன தொழில்நுட்பங்களை பரவலடையச் செய்தமை, மாணவர் ஆரோக்கிய வாழ்வுக்கான வழிகாட்டல் மேற்கொண்டமை போன்றவற்றை கருத்தில் கொண்டு... Read more »
எதிர்வரும் 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வடக்கு – கிழக்கு மாகாணங்கள் தழுவிய ரீதியில் பூரண ஹர்த்தால் முழு கடையடைப்பு போராட்டத்தை நடத்துவதற்கு அனைத்து தமிழ்க்கட்சிகளும் ஒன்றிணைந்துள்ளதாக இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவர் சோ.மாவைசேனாதிராஜா தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜா உயிர் அச்சுறுத்தல் காரணமாக... Read more »
இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமான முறையில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களது அத்துமீறலைத் தடுத்து நிறுத்தும் வகையில் இந்தியாவிற்கு செல்லும் பேச்சுவார்த்தை குழுவின் பயணச் செலவிற்காக உண்டியல் குலுக்கி நிதி சேகரிக்கும் நடவடிக்கை இன்று (18-10-2023) பதன்கிழமை பருத்தித்துறை பகுதியில் ஆரம்பிக்கப்பட்டது. ... Read more »
வடக்கு மாகாண விவசாயிகளுக்கு அவர்களின் உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு விவசாய அமைச்சரிடம் ஆளுநர் கோரிக்கை முன்வைப்பு. கடந்த 2023.10.15 அன்று யாழ் மாவட்ட செயலகத்தில் விவசாயிகளின் பிரச்சினைகளும் அவற்றுக்கான தீர்வுகளும் தொடர்பாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும்... Read more »