நீரிழிவு நோயாளர்களுக்கு ஆப்பிள் ஏற்றதா?

ஆப்பிள் பழத்தை நீரிழிவு நோயாளிகள் சாப்பிடும்பொழுது அவர்களது உடலில் இன்சுலின் எதிர்ப்பு குறைத்து ரத்த சர்க்கரை அளவை குறைக்க வழிவகுக்கும். ஆப்பிளில் காணப்படும் பாலிபினால்கள் கணையத்தில் இன்சுலினை வெளியிடவும் செல்கள் சர்க்கரையை உறிஞ்சுவதற்கும் உதவுகிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். சிவப்பு நிற ஆப்பிள்கள் பார்ப்பதற்கு... Read more »

உக்ரைன் மக்களுக்கான முக்கிய அறிவித்தல்!

ரஷ்யா கடுமையான ஏவுகணைத் தாக்குதலை நடத்திய பிறகு எரிசக்தியைச் சேமிக்க குடியிருப்பாளர்களை உக்ரைன் வலியுறுத்தியுள்ளது. நாடு முழுவதும் ரஷ்ய ஏவுகணைத் தாக்குதலுக்குப் பிறகு மில்லியன் கணக்கான மக்கள் மின்தடையை எதிர்கொண்டுள்ள நிலையில், மின்சாரத்தைச் சேமிக்க உக்ரேனிய குடியிருப்பாளர்கள் அடுப்பு மற்றும் சலவை இயந்திரங்கள் போன்ற... Read more »
Ad Widget

அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணியின் சாதனையை சமன் செய்த இந்திய அணி

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிக்கு எதிரான வெற்றியின் மூலம் இந்திய அணி அவுஸ்திரேலியாவின் சாதனையை சமன் செய்துள்ளது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்த தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி டி20, ஒருநாள் போட்டி தொடரில் விளையாடியது. டி20 தொடரை இந்தியா கைப்பற்றிய நிலையில் ஒருநாள்... Read more »

நாட்டிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ள ஜனாதிபதி!

நாட்டின் தற்போதைய சவால்களை கருத்திற் கொண்டு அரசாங்கத்திற்கு அரசாங்கம் மாறுபடாத தேசிய கொள்கை ஒன்றின் ஊடாக நாட்டை கட்டியெழுப்புவதற்கு ஒன்றிணையுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். தேசிய கொள்கை ஒன்றுக்கு அமைய நாடு பயணித்தால் ஒருபோதும் தோல்வி காண... Read more »

பிரித்தானியாவில் இரண்டு லட்சம் அரச பணியாளர்களை பணிநீக்க தயாராகும் அரசு!

பிரித்தானியாவில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் சுமார் இரண்டு லட்சம் அரச ஊழியர்களை பணி நீக்கம் செய்ய அந்நாட்டு அரசாங்கம் தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அரச ஊழியர்களின் எண்ணிக்கையை குறைத்து அரசாங்கத்தின் செலவுகளை குறைக்க பிரித்தானிய பிரதமர் லிஸ் ட்ரஸ் திட்டமிட்டுள்ளதாக... Read more »

கனவரெல்ல தோட்டத்தில் உயிரிழந்த தோட்ட தொழிலாளி குறித்து செந்தில் தொண்டமான் விடுத்துள்ள கோரிக்கை!

கனவரெல்ல தோட்ட தொழிலாளியின் மரணத்திற்கு ஒருகோடியே 2 இலட்சம் ரூபா நட்டஈடாக வழங்க வேண்டும் என்பதுடன் தோட்ட முகாமையாளர் மற்றும் தொழிற்சாலை அதிகாரி உடனடியாக இடமாற்றம் செய்யப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார்.... Read more »

எதிர்வரும் காலங்களில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரிடம் இருந்தும் வரி அறவிடப்படும்

எதிர்வரும் காலத்தில் மருத்துவர்கள் மற்றும் தனியார் வகுப்பு ஆசிரியர்கள் ஆகியோரிடமும் வரி அறவிடும் திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாக ஊடக மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று (12.10.2022) இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர்... Read more »

நாட்டை ஒன்றிணைந்து கட்டியெழுப்ப வேண்டும் -நிதி இராஜாங்க அமைச்சர்

இலங்கை தொடர்ந்து பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்து வருவதாகவும், அதன் ஆழத்தையும் சேதத்தையும் குறைக்க அரசாங்கம் முயற்சித்து வருவதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். நாட்டை விட்டு வெளியேறுவதற்குப் பதிலாக, ஒன்றிணைந்து நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவது அனைத்து இலங்கையர்களினதும் பொறுப்பாகும் என... Read more »

இன்றைய ராசிபலன் 12.10.2022

மேஷம் மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் எந்த காரியத்தையும் உங்கள் பார்வையிலேயே முடிப்பது நல்லது. பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள்‌. உத்தியோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டிவரும். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். ரிஷபம் ரிஷபம்: குடும்பத்தை பற்றிய கவலைகள் வந்து நீங்கும். வெளி உணவுகளை... Read more »

ஜனநாயகம் – கோட்பாட்டிலிருந்து நடைமுறை வரை சான்றிதழ் கற்கை நெறி; யாழ். பல்கலையில் ஒப்பந்தம்

( யாழ் நிருபர் ரமணன் ) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சட்டத்துறையும், தேர்தல் முறைமைகளுக்கான சர்வதேச நிறுவனத்தின் இலங்கைக் கிளையும் இணைந்து மேற்கொள்ளவுள்ள ஜனநாயகம் – கோட்பாட்டிலிருந்து நடைமுறை’ வரை என்னும் தலைப்பிலான சான்றிதழ் கற்கை நெறி மற்றும் ‘அவள் தலைமையில்’ என்னும் தலைப்பிலான வலுவூட்டல்... Read more »