பிரித்தானியாவுக்கு சொந்தமான, இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் அமைந்துள்ள, தொலைதூரத் தீவான டியாகோ கார்சியாவில் சிக்கித் தவிக்கும், இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களில் மூவர், மருத்துவ சிகிச்சைக்காக ருவாண்டாவிற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக பிரித்தானிய வெளிவிவகார அலுவலகத்தை கோடிட்டு செய்திகள் வெளியாகியுள்ளன. மருத்துவ சிகிச்சை 200... Read more »
அனைத்து அரச ஊழியர்களும் இன்று முதல் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு குறிப்பிடப்படாததையடுத்து, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 2016ஆம் ஆண்டு முதல் அரச ஊழியர்களுக்கு சம்பள... Read more »
மேஷம் மேஷம்: எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும் எதிர்பாராத ஒரு வேலை முடியும். சகோதரிஉதவுவார். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். தாயாருக்கு வீண் டென்ஷன் வந்து போகும். புது வேலை அமையும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் வேலைகள் விரைந்து முடியும். நன்மை... Read more »
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட, பேரறிவாளன், நளினி உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலையை எதிர்த்து, மத்திய அரசின் சார்பில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யலாமா என்பது குறித்து, பா.ஜ., ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. ராஜிவ் கொலையாளிகள் ஏழு பேரையும் விடுதலை... Read more »
இலங்கையில் நான்கு இலட்சத்திற்கு மேற்பட்ட இளைஞர்கள் போதைப் பொருளுக்கு அடிமையாகியுள்ளனர் என்று அமைச்சர் ஒருவர் தெரிவித்த கருத்து வேதனையளிப்பதாக கொழும்பு திறந்த பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஏ.எஸ் சந்திரபோஸ் தெரிவித்துள்ளார். இந்த நிலைக்கு அரச அதிகாரிகளே காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் என்றும் இல்லாதவாறு... Read more »
பேருவளை பொலிஸ் பிரிவில் அளுத்ஹேன மாகல்கந்த பிரதேசத்தில் தனிமையில் வசித்து வரும் 80 வயதான வயோதிப பெண்மணியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய 38 வயதான நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்ற சந்தேக நபர் சந்தேக நபர் இரவு நேரத்தில்... Read more »
கம்பஹா யக்கல இஹல யாகொட பிரதேசத்தில் வீடொன்றில் மேல் மாடியில் இருந்து விழுந்து ஒருவர் உயிரிழந்ததுடன் அவரது மனைவி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யக்கல பொலிஸார் தெரிவித்துள்ளனர். மருமகனுடனான சண்டையில் மாடியில் இருந்து விழுந்து பலியான 66 வயதான மாமனார் வீட்டின் மேல்... Read more »
கனடாவில் நிரந்தர குடியுரிமை பெற்ற வெளிநாட்டினர் இராணுவத்தில் சேரலாம் என்று அந்த நாட்டு இராணுவம் அறிவித்துள்ளது. கனேடிய ஆயுதப்படை (CAF) அறிவிப்பு கனேடிய இராணுவத்தில் குறைந்த ஆட்சேர்ப்பு நிலைகள் காரணமாக நிரந்தர குடியிருப்பாளர் அந்தஸ்து பெற்ற புலம்பெயர்ந்தோர் விரைவில் சேர்க்கப்படுவார்கள் என்று கனேடிய ஆயுதப்... Read more »
தென் கொரியாவில் காணாமல் போன இலங்கை ரக்பி அணித் தலைவி துலானி பல்லகொன்தகே கண்டு பிடிக்கப்பட்டுள்ளார். தென்கொரியா சென்ற குழு ஏசியன் செவன்ஸ் போட்டித் தொடரில் பங்கேற்பதற்காக துலானி தலைமையிலான குழு தென்கொரியா சென்றிருந்தது. போட்டிகளின் நிறைவில் துலானி காணாமல் போனதாகவும் தென்கொரிய பொலிஸாரின்... Read more »
பொது இடங்களில் மதுபானம் அருந்தக்கூடாது என்று கூறப்படுகிறது. எனினும் குடிபோதையில் உல்லாசமாக இருப்பவர்கள் யாழ்ப்பாணம் செல்லும் வார இறுதி தொடருந்தை நடமாடும் மதுசாலையாக மாற்றுகின்றனர் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக உள்ளக தகவல்கள் வெளியாகியுள்ளது. யாழ்ப்பாணத்துக்கான தொடருந்து பயணம் தற்போது பிரபலமாகியுள்ளது. கடந்த வார இறுதியில்... Read more »

