ஓட்டமாவடியில் உணவகங்கள் மீது 3 நாள் தொடர் பரிசோதனை : பேக்கரி, உணவகத்துக்கு பூட்டு

உணவகங்களின் தரத்தைப்பேணும் வகையிலும் வாடிக்கையாளர்களுக்கு சுத்தமான உணவு கிடைக்க வேண்டுமெனும் நோக்கிலும் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் தொடர்ச்சியாக 3 நாட்கள் ஓட்டமாவடி பிரதேசத்திலுள்ள உணவகங்கள், பேக்கரிகள் மற்றும் இறைச்சிக்கடைகள் மீது பரிசோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி Dr... Read more »

யாழ் மாநகரசபையின் வரவு செலவுத்திட்டம் தோற்க்கடிப்பு!

யாழ். மாநகர சபையின் 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஏழு மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. யாழ். மாநகர சபையின் 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று (21.12.2022) மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக... Read more »
Ad Widget

ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கான பல்கலைக்கழகங்களை மூடும் தலிபான்கள்

ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கான பல்கலைக்கழகங்களை மூடுவதாக தலிபான்கள் அறிவித்துள்ளதுடன் மறு அறிவித்தல் வரை இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என நாட்டின் உயர் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். இது உடனடியாக நடைமுறைக்குவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மூன்று மாதங்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தான் முழுவதும் ஆயிரக்கணக்கான பெண்கள் பல்கலைக்கழக நுழைவுத்... Read more »

இந்த அறிகுறிகள் தென்பட்டால் மாரடைப்பா?

மாரடைப்பு ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் அமைகிறது மாரடைப்பு ஏற்படும் பெரும்பாலானோர் இறந்துவிடுகின்றனர். மாரடைப்பு ஏற்படபோவதை சில மாதங்களுக்கு முன்பே நமது உடல் சில அறிகுறிகளின் மூலம் உணர்த்தும் ஆனால் அதை நாம் கண்டுகொள்ளாமல் அலட்சியமாக விட்டு விடுகிறோம். ஆய்வுகளின்படி மாரடைப்பு ஏற்படபோவதை 7 முக்கியமான... Read more »

யாழில் குடும்பஸ்தர் ஒருவர் மாயம்!

யாழ்.பலாலி – அன்ரனிபுரம் கிராமத்திலிருந்து கடற்றொழிலுக்கு சென்றிருந்த 54 வயதான 4 பிள்ளைகளின் தந்தை காணாமல் போயுள்ளதாக கூறப்படுகின்றது. கடந்த ஞாயிற்றுகிழமை (18) பலாலியிலிருந்து தனியாக கடற்றொழிலுக்கு சென்ற இராயப்பு ரொபேட் கெனடி என்பவரே இவ்வாறு காணமல்போனாதாக தெரிவிக்கப்படுகிறது. காணமல்போன கடற்றொழிலாளர் தொழிலுக்குச் சென்ற... Read more »

யாழ் சாவகச்சேரியில் விபரீத முடிவால் உயிரை மாய்த்துக் கொண்ட பாடசாலை மாணவி!

யாழ் சாவகச்சேரியில் பாடசாலை மாணவி டிலக்சிகா எனும் மாணவி விபரீத முடிவால் உய்ரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் எதிர்பார்த்த அளவு பெறுபேறு கிடைக்கவில்லை என மாணவி உயிரை மாய்த்துள்ளதாகத் தெரியவருகின்றது உயிரிழந்த மாணவியின் தந்தையும் இறுதி யுத்தத்தில் மரணமடைந்ததை அடுத்து... Read more »

இன்றைய ராசிபலன் 21.12.2022

மேஷம் மேஷம்: சந்திராஷ்டமம் இருப்பதால் உங்களை அறியாமலேயே ஒருவித படபடப்பு தாழ்வுமனப்பான்மை வந்து செல்லும். வேலைச்சுமை இருந்து கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். சிலர் உதவுவதை போல் உபத்திரவம் தருவார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். நிதானம் தேவைப்படும்... Read more »

இலங்கையை போன்று பாகிஸ்தானை மாற்றிய இம்ரான்கான்

இம்ரான்கான் பதவியிலிருந்து வெளியேற்றப்படவில்லை என்றால், அவர் பாகிஸ்தானை இலங்கையாக மாற்றியிருப்பார் என பாகிஸ்தான் முஸ்லிம் லீக் தலைவர் அஹ்சன் இக்பால் தெரிவித்துள்ளார். தொழிலாளர் மாநாட்டில் நேற்று (19.12.2022) உரையாற்றும் போது அவர் இந்த விடயத்தினை கூறியுள்ளார். சுயநலத்திற்காகவே வெளிநாட்டிலிருந்து இம்ரான் கானுக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது... Read more »

மட்டக்களப்பில் மாணவிக்கு போதை மருந்து கொடுத்து வல்லுறவுக்கு உட்படுத்திய மாணவர்கள் கைது!

மட்டக்களப்பில் பாடசாலை மாணவிkகு போதை மருத்து கொடுத்து வன்புணர்விற்குட்படுத்திய இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் இருவரை சம்பவம் தொடர்பில் கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.... Read more »

யாழில் மக்கள் நடமாடும் இடங்களில் மலக்களிவுகளை கொட்டும் பிரதேசசபை!

யாழ்.நீர்வேலி வடக்கில் தனியார் காணி ஒன்றில் சட்டவிரோதமாக மலக் கழிவுகளை கொட்டிய வலி,கிழக்கு பிரதேசசபை வாகனத்தை பொதுமக்கள் மடக்கி பிடித்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நீர்வேலி இந்து மயானத்திற்கு அருகில் உள்ள வயல்வெளியில் குறித்த கழிவு கொட்டப்பட்ட நிலையில் பிரதேசமக்கள் வாகனத்தை மடக்கிப் பிடித்துள்ளனர்.... Read more »