2023-ம் ஆண்டில் உலக பொருளாதார வளர்ச்சி 1.7 சதவீதமாக குறையும் என உலக வங்கி கணித்துள்ளது. இது கடந்த ஆண்டின் ஜூன் மாதத்தில் கணிக்கப்பட்ட 3 சதவீத வளர்ச்சி என்பதை விட குறைவாகும். மேலும் கடந்த 30 ஆண்டுகளில் 3வது முறையாக உலக பொருளாதார... Read more »
உலக புள்ளிவிவரங்களின் சமீபத்திய தரவுகளின்படி, பொலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் உலகின் நான்காவது பணக்கார நடிகராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஆசியாவின் பணக்கார நடிகர் என்ற பெருமையையும் அவர் தனதாக்கிக் கொண்டுள்ளார். நான்காவது இடம் அவரிடம் 770 மில்லியன் அமெரிக்க டொலர் சொத்துக்கள் இருப்பதாக வெளியான... Read more »
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான நிதி நிவாரணத்தை மேலும் 5 மாதங்களுக்கு நீடிக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. சமுர்த்தி பயனாளிகள் உள்ளிட்ட சமூகத்தில் இடர்களுக்கு ஆளாகக்கூடிய குடும்பங்களுக்கு 2023 ஆம் ஆண்டில் முதல் நான்கு மாதங்களுக்கு நிதிச் சலுகை வழங்குவதற்கும் 2023 ஆம் ஆண்டின் வரவு... Read more »
ஆஸ்திரேலியாவிற்கு 300,000 குடியேற்ற வாசிகள் Anthony Albanese இன் அரசாங்கம் இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு 300,000 குடியேறியவர்களை வரவேற்க உள்ளது,மேலும் வீடுகள், மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகள் மீதான அழுத்தம் அதிகரிக்கும் என்ற அச்சத்தை எழுப்புகிறது. பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் அக்டோபர் பட்ஜெட்டில் செய்யப்பட்ட 235,000... Read more »
வரலாற்றிலேயே முதல் தடவையாக அரச ஊழியர்களுக்கான மாதாந்த சம்பளத்தை குறிப்பிட்ட தினத்துக்குள் செலுத்த முடியாது போயுள்ளதாகவும் நிறைவேற்று அதிகாரம் அல்லாத ஊழியர்களின் சம்பளத்தை குறிப்பிட்ட தினத்தில் செலுத்துவதற்கு திட்டமிட்டிருந்த போதிலும் நிறைவேற்று அதிகாரிகளின் சம்பளத்தை செலுத்துவதற்கு தாமதமாகியுள்ளதாக போக்குவரத்து, பெருந்தெருக்கள் அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான... Read more »
மேஷம் மேஷம்: சந்திராஷ்டமம் இருப்பதால் மறைமுக விமர்சனங்களும் எதிர்ப்புகளும் வந்து நீங்கும். அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப் போங்கள். சில விஷயங்களுக்கு உங்கள் அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம். கவனமுடன்... Read more »
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவையின் அழைப்பாளர் வசந்த முதலிகேவை எதிர்வரும் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் உத்தரவிட்டார். அன்றைய தினம் சந்தேகநபரின் பிணை கோரிக்கை தொடர்பான உத்தரவு... Read more »
சீனாவின் மக்கள்தொகை கடந்த 60 ஆண்டுகளில் முதல்முறையாக வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், தேசிய பிறப்பு விகிதம் குறைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. சீனாவில் 1961 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக 2022 ஆம் ஆண்டில் மக்கள் தொகை எண்ணிக்கை குறைந்துள்ளது. 2021 ஆம் ஆண்டில் சீன மக்கள் தொகை... Read more »
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடையை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 16 ஆம் திகதி வரை நீடிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் தென் மாகாண ஆளுநர் ரஜித் கீர்த்தி தென்னகோனினால் சமர்ப்பிக்கப்பட்ட தனிப்பட்ட முறைப்பாடு... Read more »
இந்த ஆண்டின் முதல் காலாண்டிலேயே சர்வதேச நாணய நிதியத்தின் உதவி கிடைக்கப்பெறும் என்று அரசாங்கம் மீண்டும் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. நாடாளுமன்றில் உரையாற்றிய நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் மார்ச் மாதத்துக்துக்கு... Read more »

