ஏழு பேர் கைது ; ஏ9 வீதி முடக்கம் யாழ்.பல்கலைக்கழக மாணவர்களினால் கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தில் ஈடுப்பட்ட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளமையால் கொழும்பு – யாழ்ப்பாணம் ஏ9 வீதி முடக்கப்பட்டிருப்பதாக எமது செய்தியாளர் உறுதிப்படுத்தினார். கிளிநொச்சியில் நீர்த்தாரை, கண்ணீர்ப்புகை பிரயோகம் இலங்கையின்... Read more »
மேஷம்: வணிக நடவடிக்கைகளில் வெற்றி பெற இன்று கடின உழைப்பு தேவை. உடன் வேலை பார்க்கும் சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் உங்களது வேலைப்பளு குறையும். பணியிடத்தில் நீங்கள் விரும்பிய பொறுப்பு கிடைப்பதன் மூலம் மன அழுத்தத்திலிருந்து விடுபடுவீர்கள் பரிகாரம்: விநாயகப் பெருமானை வழிபடவும் ரிஷபம்:... Read more »
மாலைத்தீவில் இருக்கும் இந்திய படைகள் மே மாதம் 10 ஆம் திகதிற்குள் வெளியேறுவதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டையே மேற்கொண்டு வருகின்றார். இந்நிலையில் மாலத்தீவில் உள்ள இந்திய இராணுவப்படைகளை மார்ச் மாதம் 15 ஆம் திகதிக்குள்... Read more »
அண்மையில் கனடாவின் ஓக்வில்லில் “சந்தேகத்திற்கிடமான” முறையில் உயிரிழந்த தமிழ் பெண் தொடர்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த மாதம் 20ஆம் திகதி அதிகாலை ஓக்வில்லில் பதிவான பெண்ணின் “சந்தேகத்திற்கிடமான” திடீர் மரணம் குறித்து ஹால்டன் பொலிஸும், ஒன்ராறியோவின் தலைமை மரண... Read more »
பங்களாதேஷுக்கான இலங்கை கிரிக்கெட் அணியின் சுற்றுப் பயணம் தொடர்பான விபரத்தினை சர்வதேச கிரிக்கெட் நிர்வாகம் நேற்று வெளியிட்டது. அதன்படி, மார்ச் மாதம் பங்களாதேஷ் செல்லும் இலங்கை அணி வங்கப்புலிகளுடன் இரண்டு டெஸ்ட், மூன்று டி:20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் மோதும். இந்தப் போட்டிகளானது... Read more »
சாந்தன் இலங்கை வருவதற்குரிய நடவடிக்கைகளை எடுப்பதாக ஜனாதிபதி சிறீதரனுக்கும் மனோ கணேசனுக்கும் கூறியுள்ளார். நேற்று, சனிக்கிழமை நடந்த சந்திப்பில் மேற்கண்டவாறு ரணில் தெரிவித்துள்ளார். தேசிய நல்லிணக்க அரசியலின் மூலமே இது சாத்தியமாகியது என்று ஈ. பி.டி.பி யின் பேச்சாளர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை... Read more »
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் சனிக்கிழமை காலை கத்திக் குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பாரிஸின் Gare de Lyon ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலில் மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். அந் நாட்டு நேரப்படி சனிக்கிழமை காலை 7.35 மணியளவில் (0635 GMT) கத்தி... Read more »
அமெரிக்காவில் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வந்த மேலும் ஒரு இந்திய மாணவர் உயிரிழந்துள்ளார். ஒரு மாத காலத்தில் அமெரிக்காவில் இந்திய மாணவன் இறந்தது இது நான்காவது சம்பவமாகும். ஓஹியோ மாநிலத்தின் சின்சினாட்டியில் உள்ள லிண்ட்னர் ஸ்கூல் ஆஃப் பிசினஸில் கல்வி கற்று வந்த இந்தியாவின்... Read more »
இந்தியாவில் புற்று நோய் வேகமாக பரவி வருவது உலக சுகாதார அமைப்பு அண்மையில் வெளியிட்டுள்ள புள்ளி விபரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. புற்றுநோய் தொடர்பான ஆராய்ச்சிக்கான சர்வதேச அமைப்பின் புள்ளிவிபரங்களின் அடிப்படையில் கடந்த 2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் 14.1 லட்சம் புற்றுநோயாளர்கள் பதிவாகியுள்ளனர். 2022... Read more »
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி ஆகியோருக்கு மற்றொரு வழக்கில் தலா ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இஸ்லாம் நெறிமுறைகளுக்கு எதிரான திருமண வழக்கிலேயே அவர்களுக்கு 07 ஆண்டுகள் சிறைத் தண்டனை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அடியாலா... Read more »

