பிரச்சாரத்தை ஆரம்பிக்க போகும் சஜித்

ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னிலையாகியுள்ள சஜித் பிரேமதாசவின் பிரச்சார முகாமையாளர் லக்ஷ்மன் பொன்சேகாவிற்கு பதிலாக சட்டத்தரணி ரவி ஜயவர்தன புதிதாக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இந்த நியமனங்கள் எதிர்காலத்தில் மேலும் மாறலாம் என கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதித் தேர்தலில் சஜித்... Read more »

ரஷ்ய பணத்தில் உக்ரெய்னுக்கு உதவி

நேட்டோவில் உக்ரெய்ன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா, கடந்த 2022ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் உக்ரெய்ன் மீது படையெடுத்தது. தொடர்ந்தும் இத் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்ற நிலையில், உக்ரெய்னுக்கு அதிகளவான உயிர்ச்சேதங்களும் பொருட் சேதங்களும் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் முடக்கப்பட்ட ரஷ்யாவின் சொத்துக்களிலிருந்து கிடைக்கும் இலபத்தைக்... Read more »
Ad Widget

கட்டுப்பணம் செலுத்தினார் ரணில்

ஜனாதிபதித் தேர்தலில் சுயாதீன வேட்பாளராக போட்டியிடுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.அதேபோல் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் கீர்த்திரத்ன எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக களமிறங்கி அதற்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார் Read more »

கட்டுப்பணம் ஏற்பு தொடர்பில் வெளியானது அறிவிப்பு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளரின் கட்டுப்பணம் இன்று காலை 8.30 மணி முதல் 2024 ஓகஸ்ட் 14 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை, வேலை நாட்களில் காலை 8.30 மணி முதல் மாலை 4.15 மணி வரை தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகத்தால்... Read more »

தங்கதுரை, குட்டிமணியின் உடல்கள் புதைத்த இடங்களை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் – செல்வம் அடைக்கலநாதன்

தங்கதுரை, குட்டிமணியின் உடல்கள் புதைத்த இடங்களை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் – செல்வம் அடைக்கலநாதன் வெலிக்கடை சிறைப் படுகொலையின் போது கொல்லப்பட்ட எமது தலைவர்களான தங்கத்துரை, குட்டிமணி ஆகியோரின் உடல்கள் எங்கே புதைக்கப்பட்டன என்பதை ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என பாராளுமன்ற... Read more »

இன்றைய ராசிபலன் 26.07.2024

மேஷம் இன்று குடும்பத்தில் உற்றார் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெற்றாலும் வீண் செலவுகளும் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை உண்டாகும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் ஓரளவு குறையும். ரிஷபம் இன்று உங்களுக்கு தாராள... Read more »

ஜனாதிபதி தேர்தல் விசேட வர்த்தமானி வெளியானது

இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 21ஆம் திகதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழு இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை இன்று காலை (26) வெளியிட்டது. இதன்படி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும்... Read more »

கனடாவில் உயிரிழந்த இலங்கை மாணவி

கனடா கொங்கோடியா பல்கலைக்கழகத்தின் கணிதப் பிரிவில் தத்துவவியல் முதுகலைப் பயின்று வந்த இலங்கை மாணவி கடுமையான புற்றுநோயால் அவதியுற்று வந்த நிலையில் உயிரிழந்து விட்டதாக உறவினர்கள் தெரிவத்துள்ளனர். இவ்வாறு துரதிஷ்டவசமாக உயிரிழந்தவர் , குருணாகலை தொரடியாவ மல்லவபிடியவில் வசிக்கும் 29 வயதுடைய டபள்யூ.எம். மாஷா... Read more »

எச்.ஐ.வி தொற்றுக்கு மருந்து கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்கள்

உலகில் சில நோய்களுக்கான மருந்துகளை கண்டுபிடிக்கும் செயன்முறை நடந்துகொண்டு இருக்கிறதே தவிர, இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. அவ்வாறான நோய்களில் ஒன்றுதான் எயிட்ஸ். உலகம் முழுவதும் எயிட்ஸ் நோய்க்கு காரணமான எச்.ஐ.வி தொற்றால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கான நிரந்தர தீர்வைப் பெற்றுத்தரும் மருந்தைக் கண்டுபிடிப்பதற்கான செயன்முறையில் ஆராய்ச்சியாளர்கள்... Read more »

கனேடிய பிரதமரின் இனப்படுகொலை குற்றச்சாட்டு

போரின் போது இலங்கையில் இனப்படுகொலை நடந்ததாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்த கருத்தை இலங்கை நிராகரித்துள்ளது. வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 23 ஜூலை 2024 அன்று கனேடிய பிரதமர் தனது அறிக்கையில் தெரிவித்திருந்த குறிப்புகளை இலங்கை அரசாங்கம்... Read more »