ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணியமைக்க பொதுஜன பெரமுன தயார்

இலங்கையின் தேசிய காட்சிகள் தமக்கு சாதகமானதொரு தேர்தலை எதிர்பார்த்து அனைத்து நகர்வுகளையும் முன்னெடுத்து வருகின்றன. தற்போதைய சூழலில், தனித்து களமிறங்குவது சாதகமானதொரு நிலையை தோற்றுவிக்காது என்ற அடிப்படையில் அனைத்து கட்சிகளும் கூட்டணி குறித்து கவனம் செலுத்திவருகின்றன. இந்த நிலையில், நாட்டு மக்களுக்கு நன்மை செய்யும்... Read more »

ஜனாதிபதித் தேர்தலை குழப்ப உக்ரெய்ன் முயற்சி

ரஷ்யாவில் இடம்பெறும் ஜனாதிபதித் தேர்தலை குழும்பும் வகையில் உக்ரெய்ன் தாக்குதல் தொடுத்துவருவதாக ஜனாதிபதி விளடிமீர் புட்டின் குற்றம் சுமத்தியுள்ளார். ஜனாதிபதித் தேர்தலுக்கான இரண்டாம் நாள் வாக்குபதிவு இன்றைய தினம் இடம்பெற்றுவருகின்ற நிலையில் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. ரஷ்யாவின் மேற்குப் பகுதியில் உக்ரெய்ன் மேற்கொண்ட ஏவுகணைத்... Read more »
Ad Widget

ரஃபா நகரை தாக்க பிரதமர் அனுமதி

காசாவின் நகரமான ரஃபா மீது தாக்குதல் நடத்துவதற்கு இஸ்ரேல் அரசாங்கம் பாதுகாப்புத் தரப்பினருக்கு நேற்றைய தினம் அனுமதி வழங்கியுள்ளது. இதேவேளை சமாதான பேச்சுக்களை ஆரம்பிக்கும் வகையில் இன்னுமொரு தரப்பினரை கட்டாருக்கு இஸ்ரேல் அனுப்பிவைக்க திட்டமிட்டுள்ளது. பேச்சுக்களில் பலஸ்தீனிய இராணுவ தரப்பான ஹமாஸினால் தடுத்துவைக்கப்பட்டுள்ள பணயக்... Read more »

தனிச் சிங்கள வாக்கே கோட்டாவிற்கு ஆப்பு

தென்னிலங்கை ஆட்சியாளர்களின் ஆழ்மனத்தில் எப்போதும் பதிந்த விடயம் சிங்கள பௌத்தவாதம்.அதனை வைத்தே தமது அதிகாரத்தைப் பெற்றுவிடலாம் என்பதே. இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் தென்னிலங்கையில் மிகவும் தீவிரமாக வளர்ந்துள்ள கொள்கை.பௌத்த மத முன்னுரிமை, சிங்கள மொழி பாவனை என தென்னிலங்கை ஆட்சியாளர்கள் சிங்கள மக்களை கவர்வதற்கு... Read more »

ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணிக்கு தடை நீடிப்பு

முகமது யாசின் மாலிக் தலைமையிலான ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணிக்கு விதிக்கப்பட்ட தடையை மத்திய உள்துறை அமைச்சகம் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளது. இந்த அமைப்பு கடந்த 2019ம் ஆண்டு தடை செய்யப்பட்டதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்த மத்திய... Read more »

2026 ஆம் ஆண்டு உலகக்கிண்ண தொடருக்கு நேரடியாக தகுதிபெற்ற இலங்கை அணி

2026ஆம் ஆண்டுக்கான இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரை இலங்கை மற்றும் இந்திய ஆகிய நாடுகளில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இந்த தொடருக்கு இலங்கை அணி நேரடியாக தகுதி பெற்றுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது. Read more »

இந்துக்களின் சமரில் வெற்றி வாகைச் சூடிய யாழ்.இந்துக் கல்லூரி

13 ஆவது இந்துக்களின் சமர் துடுப்பாட்டப் போட்டியில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி இனிங்ஸ் மற்றும் 100 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கும் – கொழும்பு இந்து கல்லூரிக்கும் இடையிலான 13 ஆவது இந்துக்களின் சமர் துடுப்பாட்டப் போட்டி நேற்று (15) யாழ்ப்பாணம் இந்து... Read more »

வாடிகனின் கட்டுப்பாடு; இது வரை ஒரு குழந்தை கூட பிறக்கவில்லை

இதற்கு சட்டரீதியான காரணமும் உள்ளது. வாடிகன் நகரில் யாருக்கும் நிரந்தர குடியுரிமை கிடைப்பதில்லை, இங்கு வசிக்கும் மக்கள் அனைவரும் தங்கள் பதவிக்காலம் வரை மட்டுமே இங்கு தங்குவார்கள், அதுவரை தற்காலிக குடியுரிமை பெறுவார்கள். இதன் காரணமாக, எதிர்காலத்தில் நிரந்தரக் குடியுரிமையைப் பெறக்கூடிய பிறப்பே இங்கு... Read more »

சூடானின் மக்கள் பட்டினி

சூடானில் எதிர்வரும் மாதங்களில் சுமார் ஐந்து மில்லியன் மக்கள் பட்டினினை எதிர்நோக்குவார்கள் என தெரிவிக்கப்படுகின்றது. யுத்த சூழ்நிலை காரணமாக நாட்டின் பல பகுதியைச் சேர்ந்த மக்கள் கொடூர பட்டினியை எதிர்கொள்ள நேரிடலாம் என ஐக்கிய நாடுகள் சபையின் நிவாரண உதவிகளுக்கான தலைவர் மார்டீன் கிறிபித்ஸ்(Martin... Read more »

பரபரப்பான அரசியல் சூழலில் சஜித் – சந்திரிகா சந்திப்பு

நாடாளுமன்றத் தேர்தலா அல்லது ஜனாதிபதித் தேர்தலா முதலில் நடக்கும் என்பது தொியாத ஒரு பின்னணியில் அரசியல் கூட்டணிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. பிரதான எதிர்க்கட்சிகளும் ஆளும் கட்சியும் மற்றும் உதிரிகளாகச் செயற்படும் அரசியல்வாதிகளும் மற்றும் பல பிரமுகா்களும் அரசியல் அணிகளில் இணைந்து செயற்படும் முயற்சிகளில் ஈடுபட்டு... Read more »