பஞ்சாப் முதல்வர் இரங்கல்

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் நபர் ஒருவர் தமது மனைவி மற்றும் ஏழு பிள்ளைகளை கோடரியால் தாக்கி கொலை செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 8 மாதம் முதல் 10 வயதுக்குட்பட்ட சிறுவர்களே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளனர். வறுமை காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பஞ்சாப்... Read more »

புதுவருட தினத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம்

சித்திரை புதுவருட தினத்தில் (14) வவுனியா தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த சங்கத்தினர் தொடர்ச்சியாக போராட்டத்தை முன்னெடுத்து வரும் வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக இந்த ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டறியவும், எதிர்கால இனப்படுகொலையில்... Read more »
Ad Widget

இலங்கை தமிழர்களை ஆபத்தில் ஆழ்த்தியுள்ள பாஜக: ப.சிதம்பரம் எச்சரிக்கை

கச்சத்தீவு விவகாரம் இலங்கையில் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழலை உருவாக்கலாம் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இந்த மோதலால் இலங்கையில் வாழும் மில்லியன் கணக்கான தமிழ் பேசும் மக்களின் நலன்களுக்கு தீங்கு ஏற்படும் என்பது மோடிக்கும் அவரது... Read more »

‘தமிழ் பொது வேட்பாளர் குறித்து கூட்டமைப்பின் நிலைப்பாடு’: சுமந்திரன் எம்.பி

“எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் ஒரு மாற்றத்துக்கான தேர்தல் ஆகும். இதனை லாவகமாக கையாள வேண்டும்” என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழரசுக் கட்சியின் வடமராட்சிக் கிளை அலுவலகத்தில் இன்று காலை (14.04.2024) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு... Read more »

பொது தேர்தலில் ரிஷி சுனக் தோல்வியடைய வாய்ப்பு

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் முக்கியமான வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனவும், கருத்துக் கணிப்புகளில் அவரது புகழ் குறைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளனஃ இந்நிலையில், எதிர்வரும் பொதுத்தேர்தலில் அவர் தோல்வியடைய வாய்ப்புள்ளது என முன்னணி ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அரசியல் ஆய்வாளர் ராப் ஃபோர்டின் கூற்றுப்படி,... Read more »

நெடுஞ்சாலை விபத்து: உடல் கருகி ஆறு பேர் உயிரிழப்பு

ராஜஸ்தானில் இடம்பெற்ற வாகன விபத்தில் காரில் பயணித்த ஆறு பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து சுரு-சலாசர் நெடுஞ்சாலையில் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் (14.04.2024) இடம்பெற்றுள்ளது. ஒரே திசையில் வந்த காரின் பின்னால் ட்ரக் வண்டி மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.... Read more »

போர் பதற்றம்: துபாயில் சிக்கித்தவிக்கும் இலங்கையர்கள்

இஸ்ரேலின் டெல் அவிவ் நோக்கிச் சென்ற இலங்கையர்கள் குழுவொன்று துபாயில் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், நேற்று இரவு முதல் இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தி வருகின்றது. இதனால் பல நாடுகளின்... Read more »

ஜப்பானிய சனத்தொகையில் வீழ்ச்சி

2050 ஆம் ஆண்டுக்குள் ஜப்பானில் உள்ள ஐந்தில் ஒரு குடும்பம் தனியாக வாழும் முதியவர்களால் நிறைந்திருக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. தேசிய மக்கள்தொகை மற்றும் சமூக பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம் ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை ஆய்வறிக்கையினை வெளியிட்டு வருகிறது. இதன்படி, குறித்த... Read more »

வேட்பாளர்களின் வைப்பு தொகையை அதிகரிக்க அனுமதி

இலங்கையில் இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், வேட்பாளர்களின் வைப்பு தொகையை அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு செப்டம்பர் முதல் நவம்பர் வரை காலப்பகுதிக்குள் ஜனாதிபதி தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. இந்நிலையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்களின்... Read more »

ஜெர்மன் நாடாளுமன்றத்தில் பாலின மாற்று சட்டம் நிறைவேற்றம்

நாட்டு பிரஜைகள் மற்றும் குடியிருப்பாளர்கள் தமது பாலினத்தை சட்டப்பூர்வமாக மாற்றுவதை எளிதாக்கும் சட்டத்தை ஜெர்மன் நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. இதன்படி, நபர் ஒருவரின் முன்னைய பெயரை அல்லது பாலினத்தை அவரது அனுமதியின்றி வெளிப்படுத்துவதற்கு எதிராக மிகப் பாரிய அளவிலான அபராதம் விதிக்கப்படவுள்ளது. ஜெர்மனில் முன்னதாக நபர்... Read more »