துருக்கி விமான விபத்தில் 20 பேர் உயிரிழப்பு நேற்று காலை துருக்கியின் லாக்ஹீட் C-130EM ஹெர்குலஸ் விமானம் விபத்துக்குள்ளானதில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். அஜர்பைஜானில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, ஜார்ஜியாவின் சிக்னாகி அருகே விமானம் விபத்துக்குள்ளானது. ஜார்ஜிய விமான நிறுவன ஆணையத்தை மேற்கோள்... Read more »
நடுவிரல் சர்ச்சையில் கெஹெலியவின் மகன் ! குற்றப்பத்திரிகை வழங்கப்பட்ட பின் ஊடகவியலாளர்களைப் பார்த்து ஆபாச சைகை காட்டிய ரமித் ரம்புக்வெல்லா! சட்டவிரோதமாகச் சொத்து குவித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, கொழும்பு உயர் நீதிமன்றத்தில் இன்று (திங்கட்கிழமை) குற்றப்பத்திரிகை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின்... Read more »
இலங்கையின் இலவச சுகாதார சேவை பெரும் நெருக்கடியில்: 2026 வரவுசெலவுத் திட்டத்துக்கு எதிராக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கடும் எச்சரிக்கை! இலங்கையின் இலவச சுகாதார சேவை ஒரு கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA), மனித... Read more »
உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம் கொள்வனவு விலை அறிவிப்பு..! அடுத்த போகத்தில் இருந்து விவசாயிகளிடம் இருந்து ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்கை 220 ரூபாவுக்கும், ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தை 150 ரூபாவுக்கும் அரசாங்கம் கொள்வனவு செய்ய எதிர்பார்ப்பதாக விவசாய அமைச்சர் கே.டி. லால் காந்த நேற்று... Read more »
காணிப் பிரச்சினைகளை உரிய முறையில் கையாள்வது தொர்பிலும் தகவல் சேகரிப்பு படிவங்கள் தொடர்பிலும் தெளிவுபடுத்தும் கலந்துரையாடல்..! முல்லைத்தீவு மாவட்டத்தில் காணிப் பிரச்சினைகளை உரிய முறையில் கையாள்வதற்கான தகவல் சேகரிப்பு படிவங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தும் கலந்துரையாடல் இன்றைய தினம்(11) மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில்... Read more »
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொற்றா நோய் தொடர்பான தெளிவூட்டல்..! தொற்றாநோய்கள் தொற்று நோய்களை விட அதிகமான வேகத்தில் வியாபித்து வரும் இன்றைய கால கட்டத்தில் இந்நோய்கள் தொடர்பாக தெளிவுபடுத்தும் நிகழ்வு இன்று (11) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் கேட்போர் இடம்பெற்றது. மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.... Read more »
சமுர்த்தி சிறுவர் கழக உறுப்பினர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி செயலமர்வு..! மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக சமுர்த்தி பிரதேச சமுதாய அடிப்படை அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிறுவர் கழக உறுப்பினர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி செயலமர்வானது இன்றைய தினம் (2025.11.11) மு.ப 9.30 மணியளவில் பிரதேச... Read more »
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த 14 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினரும், கடலோர காவல்படையினரும் நேற்று இரவு யாழ்ப்பாணம் அனலைதீவு அருகே வைத்து கைது செய்தனர். மேலும், அவர்களது ஒரு படகையும் பறிமுதல் செய்தனர். வடக்கு கடற்படை கட்டளைப் பிரிவினர், இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி... Read more »
கொழும்புப் பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச்சுட்டி (ASPI), வரலாற்றில் முதல்முறையாக இன்று 23,500 புள்ளிகள் எல்லையைத் தாண்டி புதிய சாதனையை நிலைநாட்டியுள்ளது. காலை 9:40 மணியளவில், ASPI குறியீடு 23,563 புள்ளிகளைப் பதிவு செய்தது. வர்த்தக நேர முடிவில், ASPI 23,502.59 புள்ளிகளாக... Read more »
வடக்கு மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் பணிபுரியும் தாதிய உத்தியோகத்தர்களுக்கான வருகைப் பதிவேடு தொடர்பில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் எடுத்துள்ள முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கம் நாளை (நவம்பர் 12) காலை முதல் 24 மணிநேர அடையாள வேலைநிறுத்தப்... Read more »

