கொழும்புப் பங்குச் சந்தை புதிய வரலாற்றுச் சாதனை: ASPI குறியீடு 23,500 புள்ளிகளைக் கடந்தது

கொழும்புப் பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச்சுட்டி (ASPI), வரலாற்றில் முதல்முறையாக இன்று 23,500 புள்ளிகள் எல்லையைத் தாண்டி புதிய சாதனையை நிலைநாட்டியுள்ளது.

​காலை 9:40 மணியளவில், ASPI குறியீடு 23,563 புள்ளிகளைப் பதிவு செய்தது.

​வர்த்தக நேர முடிவில், ASPI 23,502.59 புள்ளிகளாக நிலைபெற்றது.

​இன்றைய நாளுக்கான மொத்தப் பரிவர்த்தனை மதிப்பு (Turnover) ரூபா 7.5 பில்லியனாக பதிவானது.

Recommended For You

About the Author: admin