சபரிமலை யாத்திரை மேற்கொள்ளும் ஐயப்ப பக்தர்களுக்கு நாளொன்றுக்கு வழங்கப்படும் விசாக்களின் எண்ணிக்கையை அதிகரித்து கொடுப்பதற்கு அமைச்சர் ஜீவன் தொண்டமான் நடவடிக்கை எடுத்துள்ளார். அகில இலங்கை மலையக ஐயப்ப ஒன்றியத்தின் நிர்வாக குழுவினருக்கும், அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கும் இடையிலான கலந்துரையாடல் அமைச்சில் இன்று (05) நடைபெற்றது.... Read more »
நாட்டில் மூன்று கட்டங்களாக பிரிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள 747,093 மாணவர்களுக்கு 3,000 ரூபா பெறுமதியான காலணி வவுச்சர்களை வழங்க கல்வி அமைச்சு 2,200 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளது. கல்வி அமைச்சின் பதிவு செய்யப்பட்ட கடைகளில் காலணிகளை பெற்றுக் கொள்வதற்கு மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், இது... Read more »
முதலாவது டிஜிட்டல் மயமாக்கப்பட்ட தேசிய பிறப்புச் சான்றிதழ் வௌியிடப்பட்டுள்ளது. உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்தவினால் இது வெளியிடப்பட்டுள்ளது. Read more »
நேற்றுடன்(04) ஒப்பிடுகையில் இன்று (05) தங்கத்தின் விலை குறைந்துள்ளதாக இலங்கையின் தங்க விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். நேற்று 22 கரட் 1 பவுன் தங்கத்தின் விலை 177,350 ரூபாவாக பதிவாகியிருந்தது. இன்று 22 கரட் 1 பவுன் தங்கத்தின் விலை 4,350 ரூபா குறைவடைந்து 173,000... Read more »
தாயின் சடலத்துடன் உடலுறவு கொண்ட ஒருவரை இந்திய பொலிஸார் கைது செய்துள்ளனர். 22 வயதுடைய நபர் ஒருவரை இந்தூர் பொலிசார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சந்தேகநபரின் 70 வயதுடைய தாயார் நுரையீரல் கோளாறு காரணமாக அண்மையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில்... Read more »
அடுத்த வருடம் பெப்ரவரி 19 ஆம் திகதிக்கு முன்னர் பாடசாலை மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். பாதீட்டில் கல்வித்துறைக்கான ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்தின் போது அவர் இதனைக் குறிப்பிட்டார். Read more »
போதைப்பொருள் பாவனை அதிகரிப்பால், நுரையீரல் மற்றும் இருதய ‘வால்வு’ ஆகியவற்றில் கிருமி தொற்றுக்கு உள்ளாகி யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு வருவோரின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. அதில் பெருமளவானோர் 25 வயதிற்கும் குறைந்தவர்கள் என கூறப்படுகிறது. வெளிநாடுகளுக்கு செல்வதற்காக, இளைஞர்கள் பலர் மருத்துவ... Read more »
வட மாகாணத்திற்கான தலா 50 இலட்சம் ரூபா பெறுமதியான 25,000 சூரிய மின்கலங்களை வழங்க விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கை இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய, வடக்கு மாகாணத்தில் ஆளுநரின் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ள இந்த திட்டத்திற்கான விண்ணப்பங்கள் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பிரதேச... Read more »
நுவரெலியா – ஹட்டன் ஏ7 பிரதான வீதியின் நானுஓயா சந்திக்கு அருகில் வீதி தாழிறங்கியுள்ளதால் ஒரு வழி போக்குவரத்து இடம்பெற்று வருவதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த சில வருடங்களுக்கு முன்னர் குறித்த பகுதியில் சிறிய அளவிலான வெடிப்புக்கள் ஏற்பட்டிருந்த நிலையிலே தொடர்ந்து பெய்த... Read more »
களனி பல்கலைக்கழகத்தின் நான்கு மாணவர்கள் இடை நீக்கப்பட்டுள்ளனர். பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரை கடத்தி, அவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தின் அடிப்படையிலேயே இந்த இடைநீக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக களனி பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. Read more »