“MICHAUNG” (மிக்ஜம்) என்ற பாரிய சூறாவளியானது இந்தியாவின் ஆந்திரப் பகுதியிலிருந்து கரையைக் கடந்துள்ளதாகவும், அதன் தாழ அமுக்கம் படிப்படியாக வலுவிழந்து வருவதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இலங்கையில், மேல், தென் மற்றும் வடமேல் மாகாணங்களில், குறிப்பாக காலை வேளைகளில் அவ்வப்போது மழை பெய்யும்.... Read more »
வெல்லவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசத்தில், யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதுண்டு பெண்ணொருவர் பலியாகியுள்ளார். பஹல வர்த்தன்ன பகுதியை சேர்ந்த 68 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். Read more »
தாய்லாந்தின் பாங்காக்கில் நடைபெற்ற 21வது ஆசிய திருமணமான அழகி போட்டியில் கலந்து கொண்டு, 21வது ஆசிய திருமணமான அழகி பட்டத்தை வென்ற திருமதி சஞ்சீவனி எம்புல்தேனிய கிரீடத்துடன் நேற்று (05) பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். திருமதி சஞ்சீவனி எம்புல்தேனிய இந்த ஆண்டு... Read more »
தென்கொரியாவில் வேலைக்குச் சென்ற இலங்கையர் ஒருவர், அவருடன் இருந்த மற்றொரு இலங்கையரால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை சம்பவம் கடந்த 3 ஆம் திகதி அதிகாலை நடந்துள்ளது. பமுனுகம பிரதேசத்தில் வசித்து வந்த பி.கே. ஷெனித் துலாஜ் சத்துரங்க என்ற 29... Read more »
ஒல்லாந்து காலனித்துவக் காலத்தில் இலங்கையிலிருந்து நெதர்லாந்துக்கு கொண்டுச் செல்லப்பட்டு, தற்போது மீளக் கையளிக்கப்பட்டிருக்கும் தொல்லியல் பொருட்களை மக்கள் பார்வைக்காக திறந்து வைக்கும் நிகழ்வு, புத்தசாசன மற்றும் சமய, கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும்... Read more »
உலக மண் தினத்தை ஒட்டி மண் வளத்தை பாதுகாக்கும் நோக்கில் துணுக்காய் பிரதேச சபை, மல்லாவி மத்திய கல்லூரி என்பன இணைந்து மேற்கொண்ட சுத்தமான சூழலுக்கான கழிவு முகாமைத்துவ செயற்றிட்டம் இதன் ஓர் அங்கமாக மல்லாவி மத்திய கல்லூரியின் முன்பக்க பிரதான வீதியின் ஓரங்களில்... Read more »
லங்கா அசோக் லேலண்ட் நிறுவனம் 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் மின்சார பேருந்துகளை உள்நாட்டில் சேவையிலீடுபடுத்த திட்டமிட்டுள்ளது. ஆரம்ப கட்டத்தில் பயணிகள் போக்குவரத்திற்காக 5 பேருந்துகள் இணைக்கப்பட உள்ளதாக நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது. இந்த பேருந்தை ஒருமுறை சார்ஜ் செய்தால் கி.மீ. 300... Read more »
கொழும்பு, பம்பலப்பிட்டி பகுதியில் போலி கல்வி நிலையம் ஒன்றை நடத்தி பணமோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்காக பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நவம்பர் 27 ஆம் திகதி பம்பலப்பிட்டி பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த கைது இடம்பெற்றுள்ளது. கிரியுல்ல, நாரங்கமுவ பகுதியைச் சேர்ந்த... Read more »
க.பொ.த. சாதார தரணப் பரீட்சை மற்றும் புலமைப் பரிசில் பரீட்சைகளில் மாற்றங்கள் மேற்கொள்ள முன்மொழியப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று (05) கல்வி அமைச்சு தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனை கூறினார். உத்தேச கல்விச்... Read more »
சபரிமலை யாத்திரை மேற்கொள்ளும் ஐயப்ப பக்தர்களுக்கு நாளொன்றுக்கு வழங்கப்படும் விசாக்களின் எண்ணிக்கையை அதிகரித்து கொடுப்பதற்கு அமைச்சர் ஜீவன் தொண்டமான் நடவடிக்கை எடுத்துள்ளார். அகில இலங்கை மலையக ஐயப்ப ஒன்றியத்தின் நிர்வாக குழுவினருக்கும், அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கும் இடையிலான கலந்துரையாடல் அமைச்சில் இன்று (05) நடைபெற்றது.... Read more »