ஷிபோல் விமான நிலையத்தில் விமான இயக்கங்களின் இரைச்சலைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை டச்சு அரசாங்கம் செயல்படுத்த உள்ளது. சர்வதேச விமான நிலையத்தின் முக்கியத்துவத்திற்கும் வாழ்க்கைச் சூழலின் தரத்திற்கும் இடையில் சமநிலையை அடைய அதிகாரிகள் முயற்சிப்பதால், இந்ம நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. டச்சு அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் செய்திக்குறிப்பின்படி,... Read more »
பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சார்ள்ஸ் நிர்மலநாதன் மற்றும் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் சிவாஜிலிங்கம் ஆகியோருக்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றினால், பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் சுதந்திர தினத்தன்று , யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கரிநாள் பேரணியில் கலந்து கொண்டு , அமைதிக்கு பங்கம் விளைவித்தனர் என... Read more »
இன்று புதிய கல்வி ஆண்டு ஆரம்பமான நிலையில், பாடசாலைகளில் இஸ்லாமிய கலாச்சார உடை (அபாயா) அணிவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அண்மைய நாட்களில் பெரும் விவாதமாக மாறியுள்ள இந்த தடை தொடர்பாக ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் கருத்து வெளியிட்டுள்ளார். இன்று திங்கட்கிழமை அவர் கலந்துகொண்ட நேர்காணல்... Read more »
வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் உத்தியோகபூர்வ பயணமாக ரஷ்யா செல்லவுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உக்ரைன் போருக்கு தேவையான ஆயுதங்களை வடகொரியாவிடம் இருந்து பெற முடியுமா என்பது குறித்து இதன்போது விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த பயணம் அடுத்தமாதம் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக... Read more »
மன்னார் மாவட்டத்தில் 2022 ஆண்டு இடம்பெற்ற கபொத உயர்தர பரீட்சையில் மன்/புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி மாணவன் அன்ரனி சரோன் டயஸ் மாவட்ட ரீதியாக முதலாம் இடத்தையும் அகில இலங்கை ரீதியாக 801 ஆம் இடத்தையும் பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார் மன்னார் பனங்கட்டுகொட்டு... Read more »
வெளியான உயர்ப் தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி மாணவர்கள் கணித, விஞ்ஞான பிரிவுகளில் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர். மேலும், வெளியான பெறுபேறுகளின் அடிப்படையில் மருத்துவ, பொறியியல் பீடங்களிற்கு 25 மாணவர்கள் தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது Read more »
மட்டக்களப்பு முறக்கொட்டான்சேனை ஸ்ரீ மகா பெரியதம்பிரான் ஆலய மகா கும்பாபிஷேக பெருச்சாந்தி குடமுழுக்கு!
மட்டக்களப்பு வரலாற்று சிறப்பு பெற்ற சித்தாண்டி – முறக்கொட்டான்சேனை ஸ்ரீ மகா பெரியதம்பிரான் ஆலய புனவர்த்தன அஷ்டபந்தன பஞ்ச குண்ட பக்ஷ மகா கும்பாபிஷேக பெருச்சாந்தி குடமுழுக்கு நேற்றைய தினம் மிகவும் சிறப்பான முறையில் அந்தணர்களின் வேத பாராயணம் முழங்க அடியார்களின் அரோகரா கோசத்துடன்... Read more »
அதிகாலையில் சென்று கோட்டபய ராஜபக்ஷவுக்கு வாக்களியுங்கள் என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குறிப்பிட்டார். அதே போல் ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவத்தை கண்ணீருடன் குறிப்பிட்டவர்கள் அனைவரும் கோட்டபய ராஜபக்ஷவின் தேர்தல் பிரசாரத்துக்கு உடந்தையாக இருந்தார்கள். சனல் 4 வெளியிட்டுள்ள காணொளி... Read more »
நிந்தவூர் அல் அஷ்ரக் தேசிய பாடசாலையில் இருந்து வெளியிடப்பட்டன க.பொ.த.உயர்தர பரீட்சை முடிவுகளின் படி மருத்துவத் துறைக்கு குணசேகரம் ஜனுசிகா தெரிவு செய்யப்படவுள்ளதாக பாடசாலை அதிபர் ஏ.ஏ.கபூர் தெரிவித்தார். உயிரியல் விஞ்ஞானத்துறையில் கல்வி கற்ற ஜனூசிகா உயிரியல், இரசாயனவியல் பாடங்களில் ஏ சித்திரையில், பெளதீகவியல்... Read more »
வவுனியா மாவட்டத்தில் விஞ்ஞானப் பிரிவில் வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி மாணவி கோணேஸ்வரன் மோகனபிரதா இரண்டாம் நிலையைப் பெற்றுள்ளார். கடந்த 2022 (2023) ஆண்டுக்கான க.பொ.த உயர் தரப் பரீட்சைப் பெறுகள் வெளியாகியுள்ளது. குறித்த பெறுபேற்றின் அடிப்படையில் வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி மாணவி... Read more »