உலக நாடுகளை எச்சரிக்கும் ஈரான்!

உலக நாடுகளை எச்சரிக்கும் ஈரான்! இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே இடம்பெற்று வரும் மோதலானது நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், இஸ்ரேலுக்கு உதவி செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஈரான் எச்சரித்துள்ளது. அத்துடன் தனது வான்பரப்பினை இஸ்ரேல் ராணுவம்... Read more »

அரசியல் கட்சிகள் தேசியமக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படுவதற்கு தயார்!

வடக்கில் உள்ள அரசியல் கட்சிகள் தேசியமக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படுவதற்கு தயார்! நாடாளுமன்ற தேர்தலின் பின்னர் வடக்கில் உள்ள அரசியல் கட்சிகள் தேசியமக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படுவதற்கு தயார் நிலையில் உள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்ற தேசிய... Read more »

பொலிஸாரைத் தாக்கிய குற்றச் சாட்டில் ஒருவர் கைது!

பொலிஸாரைத் தாக்கிய குற்றச் சாட்டில் ஒருவர் கைது! வாழைச்சேனை பாசிக்குடா கடற்கரையில் நேற்றைய தினம் மதுபோதையில் கடலில் நீராடச் சென்ற குழுவினரை தடுத்து நிறுத்திய பொலிசார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த தாக்குதலில் காயமடைந்த பொலிஸார் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸாரின் கடமைக்கு... Read more »

இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சனை: கொழும்பில் விசேட பேச்சுவார்த்தை!

இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சனை: கொழும்பில் விசேட பேச்சுவார்த்தை! இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சனை என்பது குறிப்பாக வடக்கில் பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்துவதாக மீனவ அமைப்புக்கள் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றன. குறிப்பாக புதிய அரசாங்கம் இலங்கை – இந்திய மீனவர்களின்... Read more »

பிரதான அரசியல் கட்சிகளின் தேசியப் பட்டியல் வேட்பாளர்களின் விபரங்கள் வெளியாகின!

பிரதான அரசியல் கட்சிகளின் தேசியப் பட்டியல் வேட்பாளர்களின் விபரங்கள் வெளியாகின! நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ள பிரதான அரசியல் கட்சிகளின் தேசியப் பட்டியல் வேட்பாளர்களின் பெயர் விபரங்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரின் தலைமையிலான புதிய... Read more »

26 மாத ஜனாதிபதிப் பதவிக்காலத்தில்: ரணில் 24 நாடுகளுக்குப் பயணம்

கடும் பொருளாதார வீழ்ச்சியால் இலங்கைத்தீவு வங்குரோத்து நிலையை அடைந்திருந்த போது நாட்டை பொறுப்பேற்ற ரணில் விக்கரமசிங்க தனது ஜனாதிபதி பதவிக்காலமான 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் தொடக்கம் 2024ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் வரையிலான 26 மாத காலப்பகுதியில் 24 நாடுகளுக்கு பயணங்களை மேற்கொண்டுள்ளதாக... Read more »

சீனப் பிரதமர் வியட்நாமில்

சீனப் பிரதமர் லீ சியாங் (Li Qiang) மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக வியட்நாம் சென்றுள்ளார். தென் சீனக் கடலில் பதற்றம் மிகுந்துள்ள வேளையில் அவர் அங்கு போயிருக்கிறார். விளம்பரம் வியட்நாமின் முன்னணித் தலைவர்கள் சிலர் அவ்வப்போது சீனா சென்று திரும்பிய பிறகு திரு... Read more »

ஒரு காகிதத்தில் கின்னஸ் சாதனை

சீனாவைச் சேர்ந்தப் பெய் ஹைச்சங் (Pei Haozheng) என்ற கலைஞர் ஒரே தாளில் 108 மீட்டர் நீளச் சுருளை வெட்டிப் புதிய கின்னஸ் உலகச் சாதனை படைத்துள்ளார். அவர் அந்தச் சுருளை வைத்து ஓர் அழகிய கலைப் படைப்பையும் உருவாக்கினார். பெய், சிறு வயது... Read more »

“அதிபராவதற்கான உடல், மனவுறுதி கமலா ஹாரிஸிடம் உள்ளது” – மருத்துவர் சான்றிதழ்

அமெரிக்கத் துணையதிபர் கமலா ஹாரிஸ் (Kamala Harris), அதிபர் பொறுப்பை நிறைவேற்றத் தேவையான உடல், மனவுறுதியுடன் இருப்பதாக அவருடைய மருத்துவர் சான்றளித்துள்ளார். அடுத்த மாதம் (நவம்பர்) ஐந்தாம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல். விளம்பரம் ஜனநாயகக் கட்சியின் திருவாட்டி ஹாரிஸும், குடியரசுக் கட்சியின் முன்னாள்... Read more »

பலத்த மழையால் சஹாராவில் வெள்ளம்

சஹாரா பாலைவனத்தில் மழையால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் சஹாரா பாலைவனப் பகுதியில் வெள்ளம் ஏற்படுவது இதுவே முதல்முறை ஆகும். சஹாரா பாலைவனம் உலகின் வறண்ட பாலைவனமாக அறியப்படுகிறது. சஹாராவில் மழை வெள்ளம் என்பது அரிது. இந்நிலையில், அண்மையில் அங்கு பெய்த திடீர்... Read more »