கல்முனை சாஹிரா தேசிய பாடசாலை பேட்மிண்டன் வீரர்கள் தேசிய மட்டத்துக்கு தெரிவு

திருகோணமலை Mc Heizer உள்ளக விளையாட்டரங்கில் கடந்த 25,26,27ம் திகதிகளில் நடைபெற்று முடிந்த கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான பெட்மின்டன் போட்டியில் கல்முனை சாஹிரா தேசிய பாடசாலை வீரர்கள் மிகவும் சிறப்பாக விளையாடி 18 வயதுக்குட்பட்ட பிரிவில் இரண்டாம் இடத்தை பெற்று கிழக்கு மாகாணத்தில் தனக்கான... Read more »

கறுப்பு ஜூலையின் 41 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில்

கறுப்பு ஜூலையின் 41 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே சுமந்திரன் எம். பி. மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், “நினைவேந்தல் நிகழ்வுகள் நம்பிக்கை தருவதாக அமைய வேண்டும்.... Read more »
Ad Widget

நாட்டை வீழ்ச்சிப்பாதைக்கு கொண்டு சென்றவர்களுக்கு மக்கள் மீண்டும் இடமளிக்கமாட்டார்கள் – தே.ம.ச

நாட்டை வீழ்ச்சிப்பாதைக்கு கொண்டு சென்றவர்களை மீண்டும் இந்த நாட்டில் ஆட்சியமைப்பதற்கு மக்கள் ஒரு போதும் இடமளிக்கமாட்டார்கள் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். சிலாபத்தில் இன்று இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் மாபெரும் பேரணியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது,... Read more »

இன்றைய ராசிபலன் 29.07.2024

மேஷம் இன்று நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடியே செய்து முடிப்பீர்கள். பூர்வீக சொத்துக்களில் இருந்த சிக்கல்கள் தீரும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். ஒரு சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு. வியாபாரம் சிறப்பாக நடைபெறும். வருமானம் பெருகும். ரிஷபம்... Read more »

ஜனாதிபதி வேட்பாளர் யார்? மொட்டுக் கட்சி இன்று தீர்மானம்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் யார்? என்பதை தீர்மானிக்க கட்சியின் அரசியல் சபை இன்று (29ஆம் திகதி) கூடுகின்றது. கட்சியின் செயலாளர் நாயகம் நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் இதனை தெரிவித்துள்ளார். பசில் ராஜபக்ச தலைமையில் நெலும் மாவத்தையில் அமைந்துள்ள... Read more »

இந்தியில் ரீமேக்காகும் மகாராஜா

கோலிவுட்டில் பட்டையைகிளப்பிய மகாராஜா திரைப்படம் இந்தியில் ரீ மேக்காக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் விஜய்சேதுபதி கதாபாத்திரத்தில் பொலிவுட்டின் ஸ்டார் அமீர் கான் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அமீர்கான் ஏற்கனவே, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவான கஜினி படத்தின் இந்தி ரீ-மேகில் சூர்யாவின் கதாபாத்திரத்தில்... Read more »

வித்தியாசமான முறையில் பந்துவீசிய இலங்கை வீரர்

இலங்கை கிரிக்கட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் கமிந்து மெண்டிஸ் (Kamindu Mendis) இந்தியாவுக்கு எதிரான முதல் ரி20 போட்டியின் போது தனது இரு கைகளாலும் பந்து வீசி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார். இந்திய கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவை எதிர்கொள்ளும் போது இடது கையால் பந்து... Read more »

சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் : கொழும்பு மாவட்டம் முதலிடம்

இந்த ஆண்டில் ஜனவரி முதல் ஜூன் வரையான ஆறு மாத காலப்பகுதியில் சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பில் 290 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. இந்த முறைப்பாடுகள் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைத்துள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் உதய குமார அமரசிங்க... Read more »

வாய்ப்பு கிடைத்தால் வெற்றி நிச்சயம் என்கிறார் தம்மிக்க பெரேரா

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வாய்ப்பு வழங்கினால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இளைஞர் மாநாட்டில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால்... Read more »

தூதரக அதிகாரிகளின் அசண்டயீனத்தால் “நான் இனி பிச்சை தான் எடுக்க வேண்டும்”

குவைத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த இலங்கை உணவு விநியோக ஊழியர் சம்பவம் தொடர்பில் தனக்கு நீதி கிடைக்கவில்லை எனக் கூறி நாடு திரும்பியுள்ளார். இந்த சம்பவம் ஜனவரி 11ஆம் திகதி இடம்பெற்ற போதிலும் இதுவரை தனக்கு நீதி கிடைக்கவில்லை எனவும், எனவே தனது... Read more »