ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைவாக ஜனாதிபதி நிதியத்தினால் தற்போது வழங்கப்படும் மருத்துவ உதவிக் கொடுப்பனவுகளை 2024 ஜனவரி 01ஆம் திகதி முதல் 50விகிதத்திலிருந்து 100விகிதமாக ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், 2024ஆம் ஆண்டு முதல் ஜனாதிபதியின் வழிகாட்டுதலுக்கு அமைய ஜனாதிபதி நிதியத்தின்... Read more »
தாய்லாந்து அரசாங்கம் உள்நாட்டு சுற்றுலா மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு இடையூறாக இருக்கும் சட்டங்களை மதிப்பாய்வு செய்து வருகிறது. இதன் ஒரு அங்கமாக உள்நாட்டு மதுபானம் மீதான வரியை குறைப்பதற்கு தாய்லாந்து அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. பல்வேறு தேசிய வரிகள் மறுசீரமைப்பு, மதுபான வரி மறுசீரமைப்பு... Read more »
வடமாகாணத்தைச் சேர்ந்த பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் பணியும் கடவை காப்பாளர்கள் மேற்கொண்டுள்ள 48 மணி நேர பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டுள்ளனர். தமக்கான சம்பளத்தை அதிகரிக்க வலியுறுத்தியும், நிரந்தர நியமனத்தை வலியுறுத்தியும் குறித்த பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். 2013ம் ஆண்டு தொடக்கம் குறித்த கடவை காப்பாளர்கள் பொலிஸ் திணைக்களத்தின்... Read more »
வரியை குறைக்குமாறு கோரி சத்தியக்காடு சந்தை வியாபாரிகள் பணி பகிஸ்கரிப்பு! தாம் விற்பனை செய்யும் மரக்கறிகள் மீதான வரியினை குறைக்குமாறு கோரி வலி.மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட வியாபாரிகள் இன்றையதினம் பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர். இது குறித்து மேலும் தெரிவிக்கையில், பிரதேச சபையினால் சந்தையானது ஏலத்திற்கு... Read more »
யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவரப்பட்ட பழுதடைந்த உருளைக்கிழங்கு விதைகளின் பின்னால் சதி நடவடிக்கை என எண்ணத் தோன்றுவதாக யாழ்ப்பாண மாவட்ட கமக்கார அமைப்புக்களின் அதிகார சபை தலைவர் கந்தையா தியாகலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாபாணத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை... Read more »
ஜனாதிபதியிடம் கையளிப்பு செய்யப்படவுள்ள அரசியல் கைதிகளின் விடுதலைக்கு வழிசெய்வதற்கான மகஜரில் கையொப்பமிடும் நடவடிக்கை இன்று வியாழக்கிழமை(04) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் நல்லை ஆதீனத்தில் மதியம் 2 மணியளவில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் சமய தலைவர்கள் பொது... Read more »
வாகனப் பதிவு மற்றும் வாகனப் பரிமாற்றத்துக்கு வருமான வரி இலக்கம் கட்டாயம் என மோட்டார் போக்குவரத்து ஆணையர் அலுவலகம் தெரிவித்துள்ளது. பெப்ரவரி முதலாம் திகதி முதல் இது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அதன் ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார். அதன்படி பெப்ரவரி முதல் வருமான... Read more »
ஈரானில் 100க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்ட இரட்டைக் குணடுவெடிப்புக்கு இஸ்லாமிய அரசு பொறுப்பேற்றுள்ளது. 2020 இல் அமெரிக்க ஆளில்லா விமானத் தாக்குதலில் கொல்லப்பட்ட மறைந்த தளபதி காசிம் சுலைமானியை நினைவுகூரும் நிகழ்வின் போது நேற்று இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. இதில் 100க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததுடன், 141... Read more »
யாழ்ப்பாணத்தில் காணாமல் போனோர் தொடர்பிலான பணிகளை ஆறு மாதங்களுக்குள் முடிக்குமாறு கானாமல் போனோர் தொடர்பான அலுவலகத்திற்கு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார். யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்று (04) இடம்பெற்ற யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க... Read more »
2025ஆம் ஆண்டுக்குள் இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றும் பணிகள் நிறைவுசெய்யப்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்திரவிட்டுள்ளார். யாழ்ப்பாணத்துக்கு இன்று விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி, யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட விசேட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். மீள்குடியேற்றுவதில் தற்போதுள்ள... Read more »