இஸ்ரேலிய இராணுவம் லெபானான் மீது தொடர் தாக்குதல்களை மேற்கொண்டு வருவதால் மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 30 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, இஸ்ரேல் அதிகாரிகளுடன் பாதுகாப்பு ஆலோசனை... Read more »
இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கணக்கெடுப்புக்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, 2014இல் 2226 ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை 2018இல் 2967 ஆக அதிகரித்துள்ளது. பின் புலிகளின் எண்ணிக்கை 3682 ஆக உயர்ந்தது. அதன்படி பார்க்கையில் வருடத்துக்கு 6 சதவீதம் என்ற வீதத்தில் புலிகளின் எண்ணிக்கை... Read more »
பாரிய நிதி மோசடி குற்றச்சாட்டுகளுக்கு முகங்கொடுத்துள்ள இந்திய கோடீஸ்வரரான கௌதம் அதானியின் இலங்கை முதலீடு குறித்து தீவிரமாக ஆலோசித்து வருவதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானத்தை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று செவ்வாய்க்கிழமை அவர் இதனைக் கூறியுள்ளார். இது... Read more »
பேர்த்தில் நடந்த அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 295 ஓட்டங்களினால் அபார வெற்றி பெற்றுள்ளது. இரண்டாவது இன்னிங்ஸில் 534 என்ற இமாலய வெற்றி இலக்கை நிர்ணயித்த இந்தியா, அவுஸ்திரேலியாவை 238 ஓட்டங்களுக்குள் சுருட்டி 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0... Read more »
சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவிலுள்ள ரயில் நிலையம் ஒன்றில் வார இறுதியில் நடந்து வந்த சிக்னல் தொடர்பிலான பணிகள் முடிவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெனீவாவிலுள்ள Cornavin ரயில் நிலையத்தில் சிக்னல் தொடர்பில் பெரிய பணி ஒன்று வார இறுதியில் நடைபெற்றதால் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. பயணிகளை அவர்கள்... Read more »
சுவிஸில் நெடுஞ்சாலை விரிவாக்கம் தொடர்பான வாக்கெடுப்பு தோல்வி!! சுவிட்சர்லாந்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நான்கு முக்கிய விடயங்கள் தொடர்பில் பொதுவாக்கெடுப்பு இடம்பெற்றது. அதில் அதிகரிக்கும் சனத்தொகைக்கேற்ப நெடுஞ்சாலை விரிவாக்கம் என்ற விடயமும் உள்ளடக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வெளியான உத்தியோகபூர்வ முடிவுகளின் படி நெஞ்சாலை விரிவாக்கத்திற்கு எதிராக சுவிட்சர்லாந்து... Read more »
பாசல் Muttenz இல் பொது இடங்களில் துப்பினால் அபராதம்.!! Baselland மாகாணத்தில் உள்ள Muttenz நகரம் பொது இடங்களில் எச்சில் துப்பினால் 100 சுவிஸ் பிராங்குகள் அபராதம் விதிக்க பரிசீலித்து வருகிறது. கவுன்சில் உறுப்பினர் சலோமி லூடியின் கூற்றுப்படி, இந்த முன்மொழிவு பொலிஸ் விதிமுறைகளின்... Read more »
வவுனியா கல்மடு இரண்டாம் படிவத்தில் இன்று மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்பட்டதோடு மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பும் இடம்பெற்றது. போராளிகள் நலன்புரிச் சங்கம் மற்றும் தமிழ் தேசிய செயற்பாட்டாளர் குழுமம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்த குறித்த நிகழ்வில் மூன்று மாவீரர்களின் தாயாரால் ஈகைச் சுடர் ஏற்றி... Read more »
வவுனியா கனகராயன்குளம் பெரியார்குளம் பகுதியில் மாவீரர் வாரத்தையொட்டிய மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது. இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வவுனியா வடக்கு பிரதேச கிளையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் ஈழ விடுதலை போராட்டத்திற்காக தமது இன்னுயிர்களை நீத்த மாவீரர்களின் பெற்றோர்கள் கௌரவிக்கப்பட்டதுடன்,... Read more »
சுதுமலையில் கப் ரக வாகனம் ஒன்றும் கஜஸ் ரக வாகனம் ஒன்றும் ஒன்றை ஒன்று முந்தி செல்ல முற்பட்ட வேளை வீட்டு மதில் ஒன்றை கப் ரக வாகனம் மோதியுள்ளதாக மானிப்பாய் பொலிசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவமானது தாவடி – சுதுமலை வீதியில் அமைந்துள்ள... Read more »