தென்னிந்தியாவையும் இலங்கையையும் இணைக்கும் வகையில் மன்னாரிலிருந்து இந்தியாவுக்கான நில ரீதியிலான தொடர்பை ஏற்படுத்துவது குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் தான் கலந்துரையாடியதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுடன் அண்மையில் யாழ்.ஜெட்விங் ஹோட்டலில் இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே... Read more »
2024 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள எந்த தேர்தலையும் எதிர்கொள்வதற்கு இலங்கை தமிழரசுக்கட்சி தயார் நிலையில் உள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். மட்டக்களப்பில் செட்டிபாளையத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துக்கொண்டு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.... Read more »
பிரித்தானியாவில் புகலிடக்கோரிக்கையை பெறுவதற்கு அரசாங்கத்தை ஏறமாற்ற முயன்ற சுமார் 4 ஆயிரம் பேரை பிரித்தானிய அரசு அடையாளம் கண்டுள்ளது. பிரித்தானியாவில் அமுலில் இருக்கும் விதிகளின்படி, குடும்பத்தினர் துணையின்றி புகலிடம் கோரும் சிறுவர்களுக்கு கூடுதல் நிதி உதவி வழங்கப்படுவதுடன், குடியிருப்பதற்கான வசதியும் வழங்கப்படுகின்றது. இதனை தங்களுக்கு... Read more »
தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் கூண்டுக்குள் தனித்து வாழும் விலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. தேசிய கணக்காய்வு அலுவலகம் சமர்ப்பித்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் 15 விலங்குகள் கூண்டுகளில் தனியாக வாழ்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், 35 விலங்குகள் ஆன் துணை இன்றியும்,... Read more »
சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு யாழில் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வடக்கு விஜயத்தை இலக்காக வைத்து கடந்த வாரம் முதல், சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான கையெழுத்து வேட்டை குரலற்றவர்களின் குரல் அமைப்பு... Read more »
ஜனாதிபதியின் வவுனியா வருகையானது சம்பிரதாய பூர்வமான ஒரு நிகழ்வே தவிர அதனால் பயன் ஏதும் இல்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். வவுனியாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து... Read more »
அவுஸ்திரேலியா மெல்போர்ன் நகரில் இடம்பெற்ற தொடர் கத்திக்குத்து சம்வத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபரை சுமார் மூன்று மணிநேரத்திற்குள் விக்டோரியா பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த தொடர் கத்திக்குத்து சம்பவங்கள் நேற்றைய தினம் இடம்பெற்றது. இந்த சம்பவங்களில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.... Read more »
பங்களாதேஷ் பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏற்கனவே தொடங்கியுள்ள நிலையில், இதன் பின்னணியில்தான் எதிர்க்கட்சிகள் தேர்தலை புறக்கணித்துள்ளன. இதனடிப்படையில், பல தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், சுமார் 20 வாக்களிப்பு நிலையங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சமீப நாட்களாக, ஆளும் கட்சியான அவாமி... Read more »
பௌத்த பிக்குகளின் ஆதரவை திரட்டி சமஷ்டியை பெற முயற்சிக்கும் தமிழ் பௌத்த பிக்குகளே இந்நாட்டில் ஒற்றையாட்சியின் காவலர்களாக இருந்துவருகின்றனர். இலங்கை சமஷ்டி நாடாவது அவர்களின் அழுத்தத்தால்௦தான் தடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையிலேயே தமிழ்ப் பிரிவினைவாதிகள் தற்போது பிக்குகளின் ஆதரவை பெறும் சூழ்ச்சி நடவடிக்கையில் இறங்கியுள்ளனர் என்று... Read more »
ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான புதிய கூட்டணியின் பதிவு எதிர்வரும் 11ஆம் திகதி உத்தியோகபூர்வமாக மேற்கொள்ளப்படவுள்ளது. அதற்கான இருதரப்பு பேச்சுவார்த்தை அடுத்த வாரம் தொடங்கும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. இதனடிப்படையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஸ்ரீலங்கா... Read more »