துசித ஹல்லொலுவவுக்கு பிடியாணை..!

துசித ஹல்லொலுவவுக்கு பிடியாணை..! தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளரான துசித ஹல்லொலுவவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் லஹிரு சில்வா இன்று (13) பிடியாணை பிறப்பித்துள்ளார். நாரஹேன்பிட்டி பகுதியில் தாம் பயணித்த வாகனம் மீது சிலர் துப்பாக்கிச் சூடு... Read more »

நற்சான்றுப் பத்திரங்களை கையளித்த புதிய இராஜதந்திரிகள்..!

நற்சான்றுப் பத்திரங்களை கையளித்த புதிய இராஜதந்திரிகள்..! இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மூன்று தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர் ஸ்தானிகர்கள் இன்று (13) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் நற்சான்றுப் பத்திரங்களை கையளித்தனர். கனடா உயர் ஸ்தானிகர் இசபெல் மாரி கெதரின்... Read more »
Ad Widget

பெருவில் பேருந்து விபத்து: 37 பேர் உயிரிழந்தனர்..!

பெருவில் பேருந்து விபத்து: 37 பேர் உயிரிழந்தனர்..! பெருவின் தெற்கு அரேக்விபா பகுதியில் நடந்த பேருந்து விபத்தில் குறைந்தது 37 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இரட்டை அடுக்குப் பேருந்து ஒன்று பிக்கப் டிரக் மீது மோதியது. பேருந்து பின்னர் சாலையை விட்டு விலகி... Read more »

புலனாய்வுத் தகவல் குறித்து வௌிப்படுத்திய ஜனாதிபதி..!

புலனாய்வுத் தகவல் குறித்து வௌிப்படுத்திய ஜனாதிபதி..! முன்னதாக பொது மக்களின் வரிப் பணம் எவ்வாறு அடிப்படைவாதத்திற்கு செலவிடப்பட்டது என்பது குறித்து புலனாய்வு அதிகாரிகளுடன் நடத்திய கலந்துரையாடலின் போது தனக்குத் தெரியவந்ததாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இன்று (13) கொழும்பு விஹாரமஹாதேவி பூங்காவில்... Read more »

யாழில் நீராடச் சென்ற இளைஞன் சடலமாக மீட்பு..!

யாழில் நீராடச் சென்ற இளைஞன் சடலமாக மீட்பு..! யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொம்மாந்துறையில் உள்ள தோட்டக் கிணற்றில் நீராடச் சென்ற இளைஞன் ஒருவர் இன்று (13) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நிரேக்சன் என்ற 18 வயதான இளைஞனே இவ்வாறு உயிரிழந்தார். சுமார் ஐந்து... Read more »

பெரும்போக உர மானியம் தொடர்பில் விசேட அறிவிப்பு..!

பெரும்போக உர மானியம் தொடர்பில் விசேட அறிவிப்பு..! உர மானியம் கிடைக்காமைக்கோ அல்லது தாமதமாவதற்கோ எவ்வித காரணமும் இல்லை என கமநல அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் தம்மிக்க ரணதுங்க தெரிவித்துள்ளார். உர மானியத்தை வழங்குவதற்குத் தேவையான போதுமான நிதி கமநல அபிவிருத்தி திணைக்களத்திடம் உள்ளதாகவும்... Read more »

யாழ்.பல்கலைக்கு அருகில் போதை மாத்திரைகளுடன் மூவர் கைது..!

யாழ்.பல்கலைக்கு அருகில் போதை மாத்திரைகளுடன் மூவர் கைது..! யாழ்ப்பாணத்தில் 50 போதை மாத்திரைகளுடன் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண மாவட்ட புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு அருகில் கலட்டி பகுதியில் மூன்று இளைஞர்களை கைது செய்து... Read more »

மன்னாரில் மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோர் மதிப்பளிக்கப்பட்டனர்..!

மன்னாரில் மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோர் மதிப்பளிக்கப்பட்டனர்..! மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு குழுவின் ஏற்பாட்டில் “ மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு நிகழ்வு மன்னாரில் உணர்வு பூர்வமாக நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்வு 150 மேற்பட்ட மாவீரர்களின் உறவுகளின் பங்கேற்புடன் நடைபெற்றுள்ளது. மன்னார் மாவட்டத்தில் வாழும் மாவீரர்... Read more »

“என்னைத் தாலாட்டும் சங்கீதம்” மாகாண மட்டத்தில் முதலிடம் பெற்ற பாடல்..!

“என்னைத் தாலாட்டும் சங்கீதம்” மாகாண மட்டத்தில் முதலிடம் பெற்ற பாடல்..! அண்மைக்காலமாக இணையத்தளத்தில் பிரபலமடைந்திருந்த கன்னத்தோட்ட – மத்தமகொட ரத்னாவாலி மகாவித்தியாலய மாணவர்களின் “என்னைத் தாலாட்டும் சங்கீதம்…” என்ற பாடல் அகில இலங்கை இசைப் போட்டி 2025 ற்காக தயார்ப்படுத்தப்பட்டிருந்தது. குறித்த பாடல் மாகாண... Read more »

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு பிணை வழங்கப்பட்டது!

4 மில்லியன் ரூபா மோசடி குற்றச்சாட்டு: முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு பிணை வழங்கப்பட்டது! இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் (CIABOC) இன்று (நவம்பர் 12) கைது செய்யப்பட்ட முன்னாள் சுற்றுலா மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சரான பிரசன்ன ரணதுங்கவுக்கு, கொழும்பு... Read more »