“என்னைத் தாலாட்டும் சங்கீதம்” மாகாண மட்டத்தில் முதலிடம் பெற்ற பாடல்..!
அண்மைக்காலமாக இணையத்தளத்தில் பிரபலமடைந்திருந்த கன்னத்தோட்ட – மத்தமகொட ரத்னாவாலி மகாவித்தியாலய மாணவர்களின் “என்னைத் தாலாட்டும் சங்கீதம்…” என்ற பாடல்
அகில இலங்கை இசைப் போட்டி 2025 ற்காக தயார்ப்படுத்தப்பட்டிருந்தது.
குறித்த பாடல் மாகாண மட்டத்தில் முதலிடத்தையும் அகில இலங்கை ரீதியில் ஐந்தாவது இடத்தையும் பெற்றிருந்தது.
எது எவ்வாறாயினும் இப்பாடல் பலரது மனதை வென்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

