கச்சதீவு திருவிழா 2026 : ஆரம்பகட்டப் பணிகளை அதிகாரிகள் நேரில் ஆய்வு!

கச்சதீவு திருவிழா 2026 : ஆரம்பகட்டப் பணிகளை அதிகாரிகள் நேரில் ஆய்வு! கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தலத்தின் வருடாந்தத் திருவிழா எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான பூர்வாங்க ஏற்பாடுகளைக் கண்காணிப்பதற்கான உத்தியோகபூர்வ பயணம் இன்று (ஜனவரி 28, 2026) புதன்கிழமை முன்னெடுக்கப்பட்டது.... Read more »

 பண்டத்தரிப்பில் இருந்து வெளியேறிய இராணுவம்

பண்டத்தரிப்பில் இருந்து வெளியேறிய இராணுவம் : 14 ஆண்டுகளுக்குப் பின் காணி விடுவிப்பு! சுமார் 14 வருடங்களாக இராணுவத்தினரின் பயன்பாட்டில் இருந்த பண்டத்தரிப்பு – காடாப்புலம் காணி, இன்று (ஜனவரி 28, 2026) உத்தியோகபூர்வமாக சிவில் நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட... Read more »
Ad Widget

 GMOA எச்சரிக்கை: 48 மணித்தியாலங்களில் போராட்டம் தீவிரம்!

GMOA எச்சரிக்கை: 48 மணித்தியாலங்களில் போராட்டம் தீவிரம்! அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) தனது தொழிற்சங்க நடவடிக்கைகளை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியுள்ளமை சுகாதாரத் துறையில் பெரும் நெருக்கடியைத் தோற்றுவித்துள்ளது. வைத்தியர்களின் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் முறையான தீர்வை வழங்கத் தவறினால், இன்னும் 48 மணித்தியாலங்களில்... Read more »

IMF உடன் சந்திப்பு : பொருளாதாரத் திட்டத்தில் மாற்றமில்லை!

IMF உடன் சந்திப்பு : பொருளாதாரத் திட்டத்தில் மாற்றமில்லை! இன்று (ஜனவரி 28, 2026) ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகளுக்கு இடையில் நடைபெற்ற சந்திப்பு, இலங்கையின் பொருளாதார மீட்சியில் மிக முக்கியமான நகர்வாகக் கருதப்படுகிறது. சமீபத்தில்... Read more »

அரசியல் தன்னுள் கொண்டுள்ள அர்த்தங்கள் ஆயிரம்..

அரசியல் தன்னுள் கொண்டுள்ள அர்த்தங்கள் ஆயிரம்.. சிரிப்புக்குள் புதைந்திருக்கும் மர்மங்களும் ஆயிரம்…. எதிரும் புதிருமானவர்கள் அருகருகே இருந்தும், சிரித்தும், கைபிடித்தும் என்னத்தை எடுத்தார்கள்? என்னத்தை கொடுத்தார்கள்? அவர்கக்கு மட்டுமே வெளிச்சம்! Read more »

அமேசான் அதிரடி : 16,000 பணியாளர்கள் பணிநீக்கம்!

அமேசான் அதிரடி : 16,000 பணியாளர்கள் பணிநீக்கம்! அமேசான் (Amazon) நிறுவனம் தனது செலவினங்களைக் குறைக்கும் நோக்கில் சுமார் 16,000 பணியாளர்களை வேலையை விட்டு நீக்கப் போவதாக அறிவித்துள்ளது. இது உலகளாவிய தொழில்நுட்பத் துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொழில்நுட்ப உலகில் நிலவும் பொருளாதார... Read more »

ஐரோப்பிய ஒன்றியத்தில் ஈரானின் IRGC அமைப்புக்குத் தடை

ஐரோப்பிய ஒன்றியத்தில் ஈரானின் IRGC அமைப்புக்குத் தடை: பிரான்ஸ் அதனை எதிர்கிறது! ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையை (IRGC) பயங்கரவாத அமைப்பாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை ஐரோப்பிய ஒன்றியத்தில் (EU) வலுத்து வரும் நிலையில், பிரான்ஸ் அதற்குத் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து... Read more »

கொக்கட்டிச்சோலை படுகொலையின் 39ஆம் ஆண்டு நினைவுநாள்..!

கொக்கட்டிச்சோலை படுகொலையின் 39ஆம் ஆண்டு நினைவுநாள்..! 28.01.1987 அன்று கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் நடைபெற்ற தமிழினப் படுகொலையில், பெரும் எண்ணிக்கையில் உயிர்கள் பறிக்கப்பட்ட கொடூர நிகழ்வாக வரலாற்றில் பதிந்தது. சர்வதேச கவனத்தை ஈர்த்த இந்தப் படுகொலைக்கு, 39 ஆண்டுகள் கடந்தும் நீதியோ பொறுப்புக்கூறலோ... Read more »

ரம்பின் அச்சம்; இன்னுமொரு கப்பல் ஈரானை நோக்கி

ரம்பின் அச்சம்; இன்னுமொரு கப்பல் ஈரானை நோக்கி ஈரானிய புதிய ட்ரோன் ஆயுதங்கள் எமது கப்பலை இலகுவில் தாக்கிவிடக்கூடும் அதனால் யுத்தத்தை தாமதப்படுத்துமாறு அனுபவம் வாய்ந்த கப்பல் தளபதி பென்றகனுக்கு தகவல் அனுப்பினார் ஆனால் அமெரிக்க ஜனாதிபதி யுத்தத்தை நிறுத்தமுடியாது என கூறி மற்றொரு... Read more »

யாழ்‌‌‌‌‌ப்பாணம்‌‌‌‌‌‌‌‌‌‌‌‌பருத்தித்துறையில் பண்டைய கால பீரங்கி. 

யாழ்‌‌‌‌‌ப்பாணம்‌‌‌‌‌‌‌‌‌‌‌‌பருத்தித்துறையில் பண்டைய கால பீரங்கி. யாழ்ப்பாணம் – பருத்தித்துறை நகரப் பகுதியில் இருந்து பண்டைய கால பீரங்கி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கட்டுமானப் பணிக்காக நேற்று முன்தினம் நண்பகல் கிடங்கு வெட்டிய போதே இந்த பொருள் தென்பட்டுள்ளது. இது தொடர்பில் பருத்தித்துறை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. Read more »