சுதந்திரநாளினை தமிழர்களின் கரிநாளாக பிரகடனப்படுத்தி கிளிநொச்சியில் மாபெரும் கவனயீர்ப்பு ஆரப்பாட்ட பேரணி இலங்கையின் 78ஆவது சுதந்திரநாளை தமிழர்களின் கரிநாளாகப் பிரகடனப்படுத்தி 04.02.2026இன்று கிளிநொச்சியில் மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணியொன்று இடம்பெற்றது. யாழ்ப்பாணம் பல்கலைகமகழக சமூகம், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், சிவில் சமூக அமைப்புக்கள்,... Read more »
காரைதீவு 1ஆம் பிரிவில் சுதந்திர தின நிகழ்வு இடம்பெற்றன. 2026 ம் ஆண்டிற்கான இலங்கையின் 78 வது சுதந்திரதின நிகழ்வு இன்றைய தினம் காரைதீவு 1ஆம் பிரிவின் கிராம உத்தியோகத்தர் கஜேந்திரன் தலைமையில் இடம்பெற்றது. இதன் போது முதலாம் பிரிவின் காரியாலயத்தில் கிராம உத்தியோகத்தர்... Read more »
இலங்கையின் 78வது சுதந்திர தினத்தை கரி நாளாக கருதி மட்டக்களப்பு- கல்லடிப் பாலத்தல் இருந்து ஆரம்பமாகியது. இவ் ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துகொண்டுள்ளோர் பதாதைகளைத் தாங்கியவாறும், கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுள்ளனர். கவனயீர்ப்புப் பேரணிக்கு வலுச் சேர்க்கும் போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், தமிழ்... Read more »
“ஈரானுக்கு பயந்து மூட்டை முடிச்சை கட்டிகொண்டு வெளியேறியா அமெரிக்கா படையினர். பாரசீகம் எங்களுடையது “. எச்சரித்தது ஈரான், வெளியேறியது அமெரிக்காவின் ஆப்ரகாம் லிங்கன் கப்பல்… ஈரானின் பாரசீக வளைகுடா பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்காவின் ‘ஆபிரகாம் லிங்கன்’ (USS Abraham Lincoln) விமானம் தாங்கிப் போர்க்கப்பல்,... Read more »
பிரித்தானியாவில் அதிரடி வரி உயர்வு : 59 வாகனங்களுக்கு £5,690 வரி! பிரித்தானியாவில் 2026 ஏப்ரல் முதல் அமுலுக்கு வரவுள்ள புதிய வீதி வரி (Road Tax) உயர்வு, குறிப்பாக அதிக புகை வெளியேற்றும் சொகுசு மற்றும் ஸ்போர்ட்ஸ் ரக வாகன உரிமையாளர்களுக்குப் பெரும்... Read more »
கஸ்ஸப தேரோவின் மனு தள்ளுபடி: மேன்முறையீட்டு நீதிமன்றம் அதிரடி உத்தரவு! திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பான திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று (பெப்ரவரி 3, 2026, செவ்வாய்க்கிழமை) மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளன. திருகோணமலையில் புத்தர் சிலை... Read more »
டொலருக்கு ஆப்பா? உலகப் பொருளாதாரத்தில் அதிரடி மாற்றம்: சவூதி அரேபியாவில் குவியும் BRICS முதலீடுகள்! உலகப் பொருளாதாரத்தின் திசைவேகம் தற்போது கிழக்கு நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. சீனா, ரஷ்யா மற்றும் பிரிக்ஸ் (BRICS) உறுப்பு நாடுகள் சவூதி அரேபியாவின் நிதிச் சந்தைகளில் முன்னெப்போதும் இல்லாத... Read more »
தமிழக அரசின் விருதுகள் – வெளியாகாத படத்துக்கு 3 விருதுகள் நடிகர் விமல் மற்றும் நடிகை ஸ்ரேயா நடிப்பில் உருவான ‘சண்டைக்காரி’ திரைப்படத்திற்கு, மூன்று பிரிவுகளில் மாநில அரசின் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த படம் 2020 ஆம் ஆண்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு,... Read more »
மன்னாரில் அதிர்ச்சி: சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கிய வெதுப்பகம் மீது சட்ட நடவடிக்கை! மன்னார் நகர சபை எல்லைக்குள் மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி (MOH) மற்றும் நகரசபை சுகாதாரப் பிரிவினர் இணைந்து மேற்கொண்ட திடீர் சோதனையின் போது, நீண்டகாலமாக இயங்கி வந்த ஒரு... Read more »
மன்னார் சாந்திபுரம் மைதானத்தில் சிலை விவகாரம்: முரண்படும் நகரசபை! மன்னார் சாந்திபுரம் விளையாட்டு மைதானத்தில் மதச் சிலை வைக்கப்பட்ட விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையாகவும் முரண்பாடாகவும் உருவெடுத்துள்ளது. விளையாட்டு மைதானத்தைப் பயன்படுத்தும் இளைஞர் கழகத்தினரின் எதிர்ப்பு மற்றும் அதிகாரிகளின் முன்னுக்குப் பின் முரணான பதில்களால்... Read more »

