பிணை விடுதலை பெறுவதற்காக ரணில் நடத்தும் நாடகம் என சந்தேகம் தோன்றுகிறது..!
நீதிமன்றத்தில் கால் மேல் கால் போட்டு நன்கு ஆரோக்கியமாக இருந்த ரணில் அவர்கள்
கைது செய்யப்பட்டதும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கும் அளவிற்கு சுகயீனம் அடைந்துள்ளாராம்.
அவருக்கு வந்த அதிசய நோயின் பெயரை யாராவது மருத்துவர்கள் கூறுவார்களா?
இது பிணை விடுதலை பெறுவதற்காக ரணில் நடத்தும் நாடகம் என சந்தேகம் தோன்றுகிறது.
எனவே அவர் பூரண சுகம் பெறும்வரை தாராளமாக சிகிச்சை பெற்றுக் கொள்ளட்டும்.
அதுவரை அவரது பிணைக் கோரிக்கை பரிசீலிக்கப்படாது என நீதிபதி தெரிவித்தால் அடுத்த நொடியே ரணில் பூரண சுகம் பெற்றுவிடுவார்.

