சட்டவிரோத வெளிநாட்டு மதுபானம்: மோதரவில் கடற்படை, STF இணைந்து அதிரடி நடவடிக்கை; ஒருவர் கைது.

சட்டவிரோத வெளிநாட்டு மதுபானம்: மோதரவில் கடற்படை, STF இணைந்து அதிரடி நடவடிக்கை; ஒருவர் கைது. ​ ​கொழும்பின் மோதர பகுதியில், சட்டவிரோதமாக விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 180 போத்தல் வெளிநாட்டு மதுபானங்களை கடற்படை மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) இணைந்து நடத்திய சுற்றிவளைப்பின் போது... Read more »

மின்சார சபை ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு தீவிரம்

மின்சார சபை ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு தீவிரம்: மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்கங்கள் போராட்டம். ​ ​அரசின் மறுசீரமைப்பு செயல்முறை மற்றும் 24 முக்கிய கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்படாததால், இலங்கை மின்சார சபையின் (CEB) ஊழியர் தொழிற்சங்கங்கள் தமது தொழிற்சங்க நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. செப்டெம்பர் 4-ஆம்... Read more »
Ad Widget

மத்திய கொழும்பு பேருந்து நிலையம் புனரமைப்பு பணி ஆரம்பம்

கொழும்பு கோட்டை மத்திய பேருந்து நிலையத்தின் புனரமைப்புப் பணிகள் அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ​1964ஆம் ஆண்டு முதன்முதலில் கட்டப்பட்ட இந்தப் பேருந்து நிலையம், 60 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாகப் பெரிய அளவில் மேம்படுத்தப்படுகிறது. இந்தப் பணிகளுக்காக 424 மில்லியன் ரூபாய் செலவிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ​இந்த... Read more »

சிகிரியா பாதுகாக்கப்பட்ட தடுப்பு சுவரை சேதப்படுத்திய பெண் கைது

அவிசாவெல்லாவைச் சேர்ந்த 21 வயது பெண் ஒருவர், சிகிரியா சுவரில் (Sigiriya Mirror Wall) கீறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சுவர், யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக இருப்பதுடன், அதன் பழங்கால சுவர் சித்திரங்கள் மற்றும் கலாசார முக்கியத்துவம் காரணமாக... Read more »

ஹம்பாந்தோட்டையில் ICE போதைப்பொருள் உற்பத்தி நிலையம் கண்டுபிடிப்பு: ஒருவர் கைது

ஹம்பாந்தோட்டையில் ICE போதைப்பொருள் உற்பத்தி நிலையம் கண்டுபிடிப்பு: ஒருவர் கைது ​களுத்துறை குற்றப் பிரிவினர், ஹம்பாந்தோட்டையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இயங்கி வந்த கிறிஸ்டல் மெத்தம்பெட்டமைன் (ICE) போதைப்பொருள் உற்பத்தி தொழிற்சாலையை கண்டுபிடித்துள்ளனர். இந்தச் சோதனையின் போது, போதைப்பொருள் உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும்... Read more »

530 மில்லிகிராம் ஹெரோயினுடன் யாழ்ப்பாணத்தில் மூவர் கைது

530 மில்லிகிராம் ஹெரோயினுடன் யாழ்ப்பாணத்தில் மூவர் கைது ​யாழ்ப்பாணம் திருநகர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (14) 530 மில்லிகிராம் ஹெரோயினுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ​யாழ்ப்பாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாணம் பொலிஸ்... Read more »

2025 இரண்டாவது காலாண்டில் இலங்கையின் பொருளாதாரம் 4.9% வளர்ச்சி

இலங்கையின் பொருளாதாரம் 2025 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் ஆண்டுக்கு ஆண்டு 4.9% வளர்ச்சி அடைந்துள்ளதாக, தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன. ​ 2015 இன் மாறா விலைகளின் அடிப்படையில், மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 2024 ஆம் ஆண்டின்... Read more »

மாகாணசபைத் தேர்தல் குறித்து அரசின் அறிவிப்பு..!

மாகாணசபைத் தேர்தல் குறித்து நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து அரசியல் கட்சிகளுடன் எதிர்வரும் மாதத்தில் ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, சகல தரப்பினரும் ஒருமித்த நிலைப்பாட்டுக்கு வந்தால் மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த முடியும் என மாகாண... Read more »

புதையல் தோண்டியவர்கள் பூஜைப் பொருட்களுடன் கைது..!

நாட்டின் இருவேறு இடங்களில் புதையல் தோண்டும் நோக்கில் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்ட குழுவினரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கலேவெல மற்றும் பண்டாரதுவ ஆகிய பகுதிகளில் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்டவர்களே இவ்வாறு கைதாகினர். கலேவெல பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், கலேவெல... Read more »

யாழில் இன்றைய தினம் இடம்பெற்ற கையெழுத்து போராட்டம்..!

யாழில் இன்றைய தினம் இடம்பெற்ற கையெழுத்து போராட்டம்..! செம்மணி உள்ளிட்ட வடக்கு கிழக்கில் காணப்படும் மனித புதைகுழிகளுக்கும் நடைபெற்ற இனப்படுகொலைகளுக்கும் சர்வதேச நீதி கோரி யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. செம்மணி உள்ளிட்ட வடக்கு கிழக்கில் உள்ள மனித புதை குழிகளுக்கும்... Read more »