வீதியில் வலம் வரும் பிரபாஸின் கல்கி ‘புஜ்ஜி’ கார்: விலை இத்தனை கோடியா?

இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள கல்கி 2898 ஏடி திரைப்படம் எந்த ஒரு தாமதமும் இன்றி திட்டமிட்டபடி இன்னும் 30 நாட்களில் வெளியாகும் என்கிற அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. மகாபாரதக் கதையையும் விஷ்ணு பகவானின் பத்தாவது அவதாரமான கல்கி பட கதையையும்... Read more »

“புதிய கூட்டணி அமைத்து இரண்டே நாட்கள்”: கட்சியிலிருந்து விலகினார் சரத் அமுனுகம

பிரபல தொழிலதிபர் திலித் ஜயவீரவின் மௌபிம ஜனதா கட்சியின் முக்கிய உறுப்பினரான கலாநிதி சரத் அமுனுகம கட்சியில் இருந்து விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி, தான் பதவி விலகுவதற்கான தீர்மானத்தை கலாநிதி சரத் அமுனுகம கட்சித் தலைவர் திலித் ஜயவீரவிடம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும்... Read more »
Ad Widget

குத்துச்சண்டை போட்டியில் வவுனியா மாவட்ட ஆண்கள் அணி சாதனை

வடமாகாண குத்துச்சண்டை போட்டியில் வவுனியா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பங்குகொண்ட வீர வீராங்கனைகளில் ஆண்கள் அணி முதலாம் இடத்தினையும், பெண்கள் அணி இரண்டாம் இடத்தினையும் பெற்று சாதனை படைத்துள்ளனர். கடந்த 24,25,26 ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்ட முள்ளி/வித்தியானந்தா கல்லூரி உள்ளரங்கில் குத்துச்சண்டை போட்டி நடைபெற்றிருந்தது.... Read more »

திருமணம் நிச்சயிக்கப்பட்ட காதலர்கள்

இந்தியாவின் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கண்டனூர் வீதி கீழத் தெருவைச் சேர்ந்த சுபஸ்ரீயும் அவரது தாய்மாமனான முத்துக்குமாரும் காதலித்து வந்துள்ளனர். வீட்டார் இருவருக்கும் திருமணம் பேசி நிச்சயம் செய்து விட்டனர். சுபஸ்ரீ செவிலியர் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார். முத்துக்குமார் நிதி நிறுவனமொன்றில்... Read more »

ஐக்கிய தேசியக் கட்சியின் அறிவிப்பால் கொழும்பு அரசியலில் குழப்பம்

ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்ற தேர்தலை இரண்டு ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் கோரிக்கையை அடுத்து கொழும்பு அரசியலில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டாரவின் இந்த அறிவிப்பை தொடர்ந்து, அனைத்துக்... Read more »

பலஸ்தீனம் தனி அரசாக அங்கீகரிக்கப்படும்!

பலஸ்தீனத்தை தனி அரசாக அங்கீகரிப்பதில் பிரான்ஸ்க்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. தகுந்த நேரத்தில் இதனை செய்வதற்கு நான் தயாராக இருக்கிறேன் என்று பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் தெரிவித்துள்ளார். ஜேர்மனியில் சான்சிலர் ஒலாப் சோல்ஸ் சகிதம் செய்தியாளர் மாநாட்டில் காசா குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே அவர்... Read more »

வன்னி ஊடகவியலாளரின் புகைப்படங்களுக்கு ஐ.நா அங்கீகாரம்

இலங்கையில் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் வெளியிடப்பட்ட விசேட அறிக்கைக்காக, வன்னியில் முன்னணி தமிழ் ஊடகவியலாளர் ஒருவர் எடுத்த புகைப்படங்களை ஐக்கிய நாடுகள் சபை பயன்படுத்தியுள்ளது. மே 21 அன்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தால் வெளியிடப்பட்ட “பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின்... Read more »

காசாவில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி லண்டனில் ஆர்ப்பாட்டம்

காசாவில் போர் நிறுத்தத்துக்கான அழைப்புக்களை மீண்டும் வலியுறுத்தி லண்டன் வெஸ்ட்மின்ஸ்டரில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மூன்று பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்துள்ளதோடு 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கூட்டத்திலிருந்து வீசப்பட்ட போத்தலினால் ஒரு பொலிஸ் அதிகாரியின் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. தாக்குதலை... Read more »

உக்ரைனுக்கு ஆயுதங்களை விநியோகிக்கும் இலங்கை நிறுவனம்?: ரஷ்யா குற்றச்சாட்டு

உக்ரைனுக்கு ஆயுதம் வழங்குவதில் இலங்கை நிறுவனம் ஒன்று ஈடுபட்டுள்ளதாக ரஷ்யா அரச செய்தி நிறுவனம் குற்றம் சுமத்தியுள்ளது. இதன்படி, இராணுவ உபகரணங்களை உக்ரைனுக்கு வழங்க போலந்து நிறுவனம் ஒன்றுடன் இலங்கை நிறுவனம் ரகசிய கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதன்படி, இலங்கையில் காலவதியான... Read more »

மரம் முறிந்து விழுந்து தோட்டத் தொழிலாளி பலி

பலத்த காற்று காரணமாக மரம் முறிந்து விழுந்ததில் கஹவத்த ஓபாத்த தோட்டத்தில் பணிபுரிந்து வந்த தோட்டத் தொழிலாளி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றர். இவர்கள் மூவரும் குறித்த தோட்டத்தில் தேயிலைச் செடிகளுக்கு உரம் இட்டுக் கொண்டிருந்த... Read more »