காதலருடன் ப்ரியா பவானி ஷங்கர்

விஜய் டிவியின் கல்யாணம் முதல் காதல் வரை தொடரில் கதாநாயகியாக நடித்து பின்னர் வெள்ளித்திரையில் கால் பதித்தவர் நடிகை ப்ரியா பவானி ஷங்கர். இவர் தனுஷ், கார்த்தி, வைபவ், அதர்வா போன்ற ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்துவிட்டார். அண்மையில் விஷால் நடிப்பில் வெளியான ரத்னம் திரைப்படத்திலும்... Read more »

மோடி மூன்றாவது முறையும் பிரதமராகும் வாய்ப்பு?

இந்திய லோக் சபா தேர்தல் (நாடாளுமன்றம்) இடம்பெற்று முடிந்துள்ள நிலையில், தற்போது முடிவுகள் வெளியாகி வருகின்றன. காலை முதல் வாக்கெண்ணும் பணிகள் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன. தற்போத வெளியாகியுள்ள முடிவுகளின்படி, ஆளும் பாரதிய ஜனதா கட்சி முன்னிலை பெற்றுள்ளது. இத்தேர்தலில்... Read more »
Ad Widget

நள்ளிரவு முதல் லிட்ரோ,லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டர்கள் விலை குறைப்பு

இன்று நள்ளிரவு முதல் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை குறைக்கப்படவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. 12.5 கிலோகிரோம் எரிவாயு சிலிண்டர் 150 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது. அதன்படி புதிய எரிவாயு சிலிண்டரின் விலை 3790 ரூபாய். 5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டர் 60... Read more »

புலம்பெயர் தமிழ் அமைப்புகள் இலங்கையில் தடை: நிதி உள்ளிட்ட சொத்துகள் முடக்கம்

ஈழத் தமிழர்கள் சிலரின் அமைப்புகள் உட்பட பதினைந்து தீவிரவாத அமைப்புகள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய 210 நபர்களின் அனைத்து நிதி, ஏனைய நிதிச் சொத்துக்கள் மற்றும் பொருளாதார வளங்களை முடக்கி இலங்கை அரசாங்கம் விசேட வர்த்தமானி இதழை வெளியிட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வு... Read more »

வருண் – நடாஷா தம்பதிக்கு அழகிய குழந்தை பிறந்தது

நடிகர் வருண் தவானுக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதாக அறிவித்துள்ளார். இந்தி திரையுலகில் அதிகமான சம்பளம் வாங்க கூடிய நடிகர்களுள் வருண் தவானும் ஒருவர். கடந்த 2012 ஆம் ஆண்டில் இருந்து 2018 ஆண்டு வரை தொடர் வெற்றி படங்களைக் கொடுத்து மக்கள் மனதில் பதிந்தார்.... Read more »

புலம்பெயர் தமிழர்களிடம் கோடிக்கணக்கில் பண மோசடி: யாழில் சிக்கிய போலி வைத்தியர்

யாழ்ப்பாணத்தில் போலி வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நபர், சுமார் ஒரு கோடியே 50 இலட்ச ரூபாய் பெறுமதியான அதிசொகுசு காரில் யாழ்.நகர் பகுதியில் பயணித்த போதே பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட வேளை, காரினுள் இருந்து... Read more »

தேர்தலை ஒத்திவைக்கும் யோசனை – சஜித், அனுர ஆதரவா?

ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தலை எதிர்வரும் இரண்டு வருடங்களுக்கு ஒத்திவைத்தல் மற்றும் தேவையேற்படின் சர்வஜன வாக்கெடுப்தை நடாத்தல் தொடர்பான தனது யோசனை அரசியலமைப்பிற்கு அமைவானது என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று திங்கட்கிழமை (03)... Read more »

ரி-20 உலகக் கிண்ணத்திற்கான பரிசுத்தொகை அறிவிப்பு: வரலாற்றில் அதிக்கூடிய பரிசுத்தொகை

இருபதுக்கு 20 உலகக் கிண்ணத்தில் வெற்றி பெறும் அணிக்கான பரிசுத் தொகையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. இதன்படி,டி20 உலகக் கிண்ணத் தொடரில் வெற்றி பெறும் அணிக்கு 2.45 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பரிசுத்தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது. 20 அணிகள் பங்கேற்கும் டி20 உலகக் கிண்ணத்... Read more »

டி20 உலகக் கிண்ணம் – தென்னாப்பிரிக்க அணி வெற்றி

டி20 உலகக் கிண்ணத் தொடரின் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் இலங்கை அணி டி20 போட்டியொன்றில் பெற்றுக்கொண்ட குறைந்தளவு ஓட்ட எண்ணிக்கையை பதிவு செய்தது. நியூயோர்க்கில் இன்று (03) நடைபெற்ற இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில்... Read more »

உலக சுற்றாடல் தினத்தின் தேசிய கொண்டாட்டம் இரத்து

உலக சுற்றாடல் தினத்தின் தேசிய கொண்டாட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களின் நலனுக்காக பயன்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளதாக மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கும்புர தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று... Read more »