வன்னி மாவட்டத்தில் ஒரு இலட்சத்து 1762.75 ஏக்கர் காணிகளை மக்களிடமே கையளிப்போம்..! வன்னி மாவட்டத்தில் ஒரு இலட்சத்து 1762.75 ஏக்கர் காணிகளை அவற்றின் உரிமையாளர்களிடம் கையளிக்க உள்ளோம் என சுற்றுச்சூழல் அமைச்சர் தம்மிக்க படபெந்தி தெரிவித்தார். வவுனியா மதுரா நகர் பகுதியிலே தாவரவியல் பூங்கா... Read more »
யாழ் நவாலியில் வெடிபொருட்கள் கண்டுபிடிப்பு..! மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவாலி வடக்கு நாச்சிமார் கோவில் வீதியில் உள்ள காணி ஒன்றிலிருந்து வெடிபொருட்கள் இன்று இரவு (02) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது காணி ஒன்றை பண்படுத்தலில் போதே மேற்படி வெடிபொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன குறித்த தகவல் மானிப்பாய்... Read more »
ஜப்பான் விஜயத்தை நிறைவுசெய்து நாடு திரும்பினார் ஜனாதிபதி..! ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இன்று (01) காலை நாடு திரும்பினார். செப்டெம்பர் 27 ஆம் திகதி ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை... Read more »
மாணவன் தாக்கியதில் ஆசிரியர் வைத்தியசாலையில்..! மொனராகலையில் உள்ள பிரபலமான பாடசாலை ஒன்றின் மாணவர் நடத்திய தாக்குதலில் ஆசிரியர் ஒருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது இந்த தாக்குதல் இன்று (01) காலை நடந்துள்ளதுடன், காயமடைந்த ஆசிரியர் தற்போது மொனராகலை ஆதார வைத்தியசாலையில்... Read more »
வசீம் தாஜுதீன் மரணம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு நாமல் ராஜபக்ச கோரிக்கை இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச அவர்கள், முன்னாள் ரக்பி வீரர் வசீம் தாஜுதீன் மரணம் தொடர்பில் பாரபட்சமற்ற விசாரணையை மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார். சம்பந்தப்பட்ட அனைத்து விவரங்கள்... Read more »
சட்டவிரோத கட்டிடங்களுக்கு வடமராட்சி கிழக்கில் சிவப்பு எச்சரிக்கை..! யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் சில பிரதேசங்களில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு சிவப்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது வத்திராயன், மருதங்கேணி, உடுத்துறை ஆகிய பகுதிகளில் பிரதேச சபையின் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடங்களுக்கு எதிராக பருத்தித்துறை பிரதேச சபையால் சிவப்பு... Read more »
உலக சிறுவர் தினத்தன்று யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்க பட்ட கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்..! வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச நீதி கோரி சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தின் இறுதிநாளன இன்றய தினம் செம்மணியில் புதன்கிழமை நடைபெற்வருகின்ற நிலையில், இலங்கையில் நடைபெற்ற... Read more »
முனைக் கடற்கரையில் சிறுவர் மகிழ்வகம் திறந்துவைப்பு..! டனுசா மரைன் (Dhanusha marine) நிறுவனத்தினரால் ரூபா ஒரு மில்லியன் பெறுமதியில் அமைக்கப்பட்ட சிறுவர் மகிழ்வகம் இன்று திறந்துவைக்கப்பட்டது. குறித்த திறப்பு விழா நிகழ்வு பருத்தித்துறை நகரபிதா வின்சன் தீ போல் டக்ளஸ் போல் தலமையில் பருத்தித்துறை... Read more »
யாழில் சுழற்சிமுறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஐ.நாவுக்கான அறிக்கை தீ வைப்பு..! செம்மணியில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் தமிழ் மக்களுக்கு சர்வதேச நீதி கோரி நடத்தப்பட்ட சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் இன்று நிறைவுக்கு வந்தது. இறுதி நாளில்... Read more »
இந்த_குழந்தையின்_தாய்_தந்தை A/L படிக்கும்_மாணவ_மாணவிகள் ஒலுவில்_களியோடை_ஆற்று பகுதியில் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படும் குழந்தையின்_17_வயதான A/L படிக்கும் தாய்_தந்தையின்_குழந்தையாம் ஒலுவில் களியோடை ஆற்றை அண்டிய பகுதியில், கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படும் குழந்தையின்_பெற்றோரை, அக்கரைப்பற்று பொலிஸார் கைது செய்துள்ளனர். குழந்தையின்_தந்தை ஒலுவில் பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும், தாய்_நிந்தவூரை பிரதேசத்தவர்... Read more »

