மன்னார் மாவட்டத்தில் கருவேல மர கட்டுப்பாடு குறித்து விசேட கலந்துரையாடல்..!

மன்னார் மாவட்டத்தில் கருவேல மர கட்டுப்பாடு குறித்து விசேட கலந்துரையாடல்..! மன்னார் மாவட்டத்தில் கருவேல மரத்தின் பரவலை கட்டுப்படுத்துவதற்கான விசேட கலந்துரையாடல் இன்று (03.10.2025) காலை 11.00 மணியளவில் மாவட்ட அரசாங்க அதிபர் திரு க. கனகேஸ்வரன் அவர்களின் தலைமையில் அரசாங்க அதிபர் அலுவலகத்தில்... Read more »

கரைச்சி பிரதேச சபை பொது நூலகத்தின் ஏற்பாட்டில் புத்தகக்கண்காட்சி ஆரம்பம்..!

தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு கரைச்சி பிரதேச சபை பொது நூலகத்தின் ஏற்பாட்டில் புத்தகக்கண்காட்சி ஆரம்பம்..! மாணவர்கள் மத்தியில் நூலக பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்குடன் தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு கரைச்சி பிரதேச சபை பொது நூலகத்தின் ஏற்பாட்டில் புத்தக கண்காட்சி இன்று(03.10.2025) ஆரம்பித்து... Read more »
Ad Widget

வடமராட்சி கிழக்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்திற்கு உதைபந்தாட்ட சீருடை அனுசரனை..!

வடமராட்சி கிழக்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்திற்கு உதைபந்தாட்ட சீருடை அனுசரனை..! யாழ் மாவட்ட இளைஞர் சம்மேளன விளையாட்டு நிகழ்வின் உதைபந்தாட்ட இறுதி போட்டிக்கு தெரிவு செய்யப்பட்ட வடமராட்சி கிழக்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளன உதைபந்தாட்ட அணியினருக்கான உதைபந்தாட்ட சீருடையினை இன்றையதினம்(3) பருத்தித்துறை... Read more »

அரச உத்தியோகத்தர்களுக்கான “ஓய்வுக்கு முன்னர் ஆயத்தமாதல்” தொடர்பான செயலமர்வு..!

அரச உத்தியோகத்தர்களுக்கான “ஓய்வுக்கு முன்னர் ஆயத்தமாதல்” தொடர்பான செயலமர்வு..! முதியோர்களுக்கான தேசிய செயலகத்தின் அனுசரனையின் கீழ் அரச உத்தியோகத்தர்களுக்கான “ஓய்வுக்கு முன்னர் ஆயத்தமாதல்” தொடர்பான செயலமர்வானது மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ் அருள்ராஜ் தலைமையில் உதவி மாவட்ட செயலாளர் ஜி.பிரணவன் மேற்பார்வையில் புதிய மாவட்ட... Read more »

கைதடியில் இடம்பெற்ற அஞ்சல் அலுவலகத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு..!

கைதடியில் இடம்பெற்ற அஞ்சல் அலுவலகத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு..! தென்மராட்சி கைதடியில் புதிய அஞ்சல் அலுவலகம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு வைபவம் (02.10.2025) வியாழக்கிழமை பிற்பகல் இடம்பெற்றிருந்தது. 28 மில்லியன் ரூபாய் செலவில் இந்த புதிய அஞ்சல் அலுவலகத்திற்கான கட்டடம் அமைக்கப்படவுள்ள நிலையில் கடற்றொழில்... Read more »

மருதங்கேணி பகுதியில் இனங்காணப்பட்ட எறிகணைகள்..!

மருதங்கேணி பகுதியில் இனங்காணப்பட்ட எறிகணைகள்..! மண்டலாய் பகுதியில் மூன்று இடங்களில் வெடிக்காத நிலையில் எறிகணைகள் இனங்காணப்பட்டுள்ளது. மருதங்கேணி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மண்டலாய் பகுதியில் கோவில் வயல் தனியார் காணியில் இருந்து வெடிக்காத நிலையில் மூன்று எறிகணைகள் இனங்காணப்பட்டுள்ளது   மண்டலாய் பகுதியை சேர்ந்த... Read more »

கலாசார ஊர்வலத்துடன் ஆரம்பமானது யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டுப் பெரு விழா..!

கலாசார ஊர்வலத்துடன் ஆரம்பமானது யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டுப் பெரு விழா..! யாழ்ப்பாணம் மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட பண்பாட்டுப் பேரவைத் தலைவருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (03.09.2025) பி. ப. 01.00 மணிக்கு யாழ் புனித... Read more »

கலாநிதி ஆறுதிருமுகனும் கஜேந்திரகுமார் Mp யும் சந்திப்பு..!

கலாநிதி ஆறுதிருமுகனும் கஜேந்திரகுமார் Mp யும் சந்திப்பு..! பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் 03/10 வெள்ளிக்கிழமை கலாநிதி ஆறுதிருமுருகனைச் சந்தித்து கலந்துரையாடியிருந்தார். இதன்போது அநுர அரசாங்கம் மிகவிரைவில் கொண்டுவரவுள்ள ஏக்கிய இராச்சிய (ஒற்றையாட்சி) அரசியல் யாப்பினுடைய ஆபத்துக்கள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினரால் தெரிவிக்கப்பட்டது. இச் சந்திப்பானது... Read more »

புங்குடுதீவு கடற்படை முகாமில் கடமையாற்றும் பெண் கடற்படை சிப்பாயை பலாத்காரம் செய்த சக சிப்பாய் கைது..!

புங்குடுதீவு கடற்படை முகாமில் கடமையாற்றும் பெண் கடற்படை சிப்பாயை பலாத்காரம் செய்த சக சிப்பாய் கைது..! யாழ்ப்பாணம் புங்குடுதீவு கடற்படை முகாமில் கடமையாற்றும் பெண் கடற்படை சிப்பாயை பாலியல் பலாத்காரம் செய்ய குற்றச்சாட்டில் கைதான கடற்படை சிப்பாய் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கைதான கடற்படை சிப்பாயை... Read more »

உலக சிறுவர் தின தேசிய நிகழ்ச்சித் திட்டம்..!

உலக சிறுவர் தின தேசிய நிகழ்ச்சித் திட்டம்..! முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் உலக சிறுவர் தின தேசிய நிகழ்ச்சித் திட்டம் – 2025 இன்றைய தினம்(03.10.2025) காலை 9.30 மணிக்கு மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்.திரு.எஸ்.குணபாலன் தலைமையில்... Read more »