ஆஸ்திரியாவில் நடந்த மகளிர் ஸ்லாலோமில் மைக்கேலா ஷிஃப்ரின் 99வது உலகக் கோப்பை பந்தயத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். அவரது இந்த வெற்றி, அடுத்த வார இறுதியில் 100வது வெற்றியை அடைய வாய்ப்பளிக்கிறது. அவர் நவம்பர் 30 அன்று கில்லிங்டனின் வெர்மான்ட் ரிசார்ட்டில் மாபெரும்... Read more »
நாட்டில் ஏற்பட்டுள்ள தேங்காய் தட்டுப்பாட்டிற்கு தீர்வு காணும் வகையில் குறுகிய காலத்திற்குள் தேங்காய்களைப் பெறக்கூடிய புதிய கலப்பின தென்னை இனங்களை அறிமுகம் செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இப் புதிய செயற்திட்டத்தின் மூலம் மூன்று வருடங்கள் என்ற குறுகிய காலத்தில் அதிக பலன்களை பெற்றுக்கொள்ள முடியும் என... Read more »
வடக்கிலும் தமிழரசுக் கட்சியைக் கட்டியெழுப்புவதற்குத் தாம் தயாராக உள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார். அதாவது, தமிழரசுக் கட்சியில் தலைவர் பதவியில் சுமந்திரன் அவர்களுக்கு சாணக்கியன் ஆதரவாக இருந்தது நாம் அறிந்த விடயம் ஆகும். இதன்போது மறைமுகமாக... Read more »
சுண்டிக்குளம் இளைஞர்களின் ஏற்பாட்டில் மாவீரர் நினைவேந்தலும், பெற்றோர் கௌரவிப்பும் கிளிநொச்சியில் இன்று (23.11) உணர்வெளிச்சியுடன் இடம்பெற்றது. கடந்த 7 ஆண்டுகளாக சுண்டிக்குளம் இளைஞர்களால் குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது. 2024ம் ஆண்டு மாவீரர் வாரம் இடம்பெற்று வரும் நிலையில் குறித்த நிகழ்வு எழுச்சிபூர்வமாக... Read more »
பனிப் பொழிவினால் சூரிச் விமான நிலையத்தின் செயற்பாடுகள் முடங்கியுள்ளன. கடுமையான பனிப்பொழிவினால், நேற்று மதியம் முதல் சுவிஸ் வீதிகள் மற்றும் ரயில் போக்குவரத்தில் பாரிய பாதிப்புகள் ஏற்பட்டன. இந்த நிலையில் நேற்று மாலை சூரிச் விமான நிலையமும் பனிப் பொழிவினால் செயலிழக்கத் தொடங்கியது. இதனால்,... Read more »
பனிப்பொழிவினால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில் SBB யின் செயலியும் செயலிழந்ததால் பயணிகள் பெரும் நெருக்கடிக்குள்ளாகினர். சுவிட்சர்லாந்து முழுவதும் பனிப்பொழிவினால், ரயில் போக்குவரத்து கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது. இந்த நிலையில் நேற்று SBB யின் செயலியும் இயங்காமல் கோளாறு என காண்பித்தது. இதனால் தங்கள்... Read more »
யுவதி ஒருவரின் ஏ.டி.எம் அட்டையைத் திருடி மதுபானம் கொள்வனவு செய்த சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெலிகம பொலிஸார் தெரிவித்தனர். மாத்தறை, வெலிகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கும்பல்கம பிரதேசத்தைச் சேர்ந்த யுவதி ஒருவர் தனது அலுவலகத்திலிருந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருக்கும் போது வங்கியின்... Read more »
அதானியின் வடபுலத்திலான காற்றாலை மின் உற்பத்தி உள்ளிட்ட தொழில் முதலீடுகளை தொடர அனுரவிற்கு மோடி அழுத்தங்களை பிரயோகிக்க ரணில் கோரிக்கை முன்வைத்துள்ளார். 2023 ஆம் ஆண்டு இந்தியாவுடன் கைச்சாத்திட்ட தொலைநோக்கு ஆவணத்தை தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் முன்னாள் ஜனாதிபதி... Read more »
அனுர அரசு நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கான சலுகைகள் பலவற்றினை குறைக்க முடிவு செய்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனுபவித்து வந்த சில சலுகைகள் குறைக்கப்பட்டுள்ளதாக, நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கமைய, நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்புக்காக இதுவரை காலமும் கைத்துப்பாக்கி வழங்கப்பட்டு வந்த நிலையில், அந்த வசதியை நீக்குவது தொடர்பில், கவனம் செலுத்தப்பட்டுள்ளது.... Read more »
யாழ்ப்பாணத்தில் பெண்ணொருவரிடம் பாலியல் இலஞ்சம் மற்றும் 12 லட்சம் ரூபா பணமும் கோரிய இரண்டு இலங்கை காவல்துறையினர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெண் தனது காதலனுடன் இருக்கும் காணொளியை வைத்து, பெண்ணின் வீட்டைக் பலாலி காவல்நிலையத்தை சேர்ந்த காவல்துறையினர் கண்டுபிடித்துள்னர். பெண் தனது காதலனுடன் இருக்கும்... Read more »