இம்ரான் கானை விடுதலை செய்யக்கோரி போராட்டத்துக்கு அழைப்பு: 144 தடை உத்தரவு அமுல்

ஊழல் வழக்கில் பிணை பெற்ற பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மீண்டும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் விடுதலை செய்ய கோரி அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அதன் ஒருபகுதியாக நாடாளாவிய ரீதியில் போராட்டத்துக்கும் அழைப்பு விடுத்துள்ளனர். எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லாகூர், பெஷாவர்... Read more »

தங்கம் கடத்தப்படும் இடமா இலங்கையின் நாடாளுமன்றம் – சர்ச்சை கருத்தை வெளிட்ட அர்ச்சுனா!

இலங்கையின் நாடாளுமன்றமானது தங்கம் கடத்தப்படும் இடம் என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை நாடாளுமன்றம் ஒரு நாகரிகாரமான இடம் என நான் நினைத்தேன். 150 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாறியதால் அது தற்போது நாகரீகமாக உள்ளது. ஆனால் முதல் இலங்கையின்... Read more »
Ad Widget

ஜனாதிபதி அனுர குமார திசநாயக்கவிடம் ஜனநாயக போராளிகள் கட்சி விடுத்த கோரிக்கை!

ஜனாதிபதி அனுர குமார திசநாயக்கவிடம் ஜனநாயக போராளிகள் கட்சி விடுத்த கோரிக்கை! இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தி நாட்டை ஐக்கியப்படுத்தப் போவதாக தெரிவித்து பதவிக்கு வந்த ஜனாதிபதி அனுர குமார திசநாயக்க அவர்கள் நல்லிணக்கத்தின் முதல் படியாக மாவீரர் நினைவேந்தலை சுதந்திரமாக மேற்கொள்ளுவதற்கு ஏதுவாக மாவீரர்... Read more »

யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் கசிப்புடன் மூவர் கைது!

இன்றைய தினம் யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லூசன் சூரிய பண்டார அவர்களின் கீழ் இயங்கும் யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். உரும்பிராய் தெற்கு... Read more »

யாழ்ப்பாணத்தில் மழை வெள்ளத்தால் 1492 குடும்பங்கள் பாதிப்பு!

யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் ஏனைய அனர்த்தங்களால் 1492 குடும்பங்களை சேர்ந்த 5591 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 21 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனைத்து முக அமைத்துவ பிரிவின் பிரதிபலிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். அந்தவகையில்,... Read more »

யாழ்ப்பாணத்தில் வெள்ள அனர்த்தம் – இடம்பெயர்ந்த மக்கள்!

தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக யாழ்குடா நாட்டில்  610 குடும்பங்களைச் சேர்ந்த 2294 பேர்  பாதிக்கப்பட்டுள்ளதோடு, 20 வீடுகள் சேதமடைந்துள்ளதாக யாழ்.மாவட்ட அனத்த முகமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இதில் தென்மராட்சி பிரதேசத்தில் 13 குடும்பங்களை சேர்ந்த 43 பேர் மழை... Read more »

இன்றைய ராசிபலன் 24.11.2024

மேஷம் பெண்கள் மனக்கவலையால் பாதிக்கப்படுவீர்கள். தொழில் வளர்ச்சி குறித்து முடிவெடுக்க முடியாமல் தடுமாறுவீர்கள். வியாபாரத்தில் சிக்கல்களை சந்திப்பீர்கள். பிள்ளைகளின் மேல்படிப்பு குறித்து சிந்திப்பீர்கள். வெளியூர் பயணங்களில் எதிர்பாராத சம்பவத்திற்கு ஆளாவீர்கள். குடும்பத்தில் அமைதியைக் கொண்டு வர பாடுபடுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, சாம்பல், வெள்ளை,... Read more »

ரொனால்டோவின் அடுத்த தொடர் எங்கே – ஐரோப்பா அல்லது சவூதி

கிறிஸ்டியானோ ரொனால்டோ ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பிய கிளப் கால்பந்தில் இருந்து விடைபெற்று 2023 ஜனவரியில் சவுதி அரேபியாவுக்குச் சென்றார். அதன்பிறகு, ரொனால்டோ அல்-நாசருக்காக 79 போட்டிப் போட்டிகளில் விளையாடி 68 கோல்களை அடித்துள்ளார். துருக்கிய ஊடக அறிக்கையின்படி, ஃபெனர்பாஹே அணி அல்-நாஸருடன்... Read more »

கனடாவில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவர் மகனால் கத்தியால் குத்தி கொலை

கனடாவில் உள்ள பகுதியொன்றில் இலங்கைத் தமிழரான தந்தையை மகன் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். குறித்த சம்பவத்தில் யாழ்ப்பாணம், அரியாலையைச் சேர்ந்த 66 வயதுடைய நபர் கொலை செய்யப்பட்டுள்ளார். தமிழினப் பற்றாளரும் கனேடியத் தமிழ் வானொலி, பத்திரிகைத் துறையின் முன்னோடி பிரபல சமூக சேவையாளருமான... Read more »

பிரான்சில் கடும் பனிப்பொழிவு காரணமாக மக்கள் பாதிப்பு

பிரான்சில், Caetano புயல் என அழைக்கப்படும் புயலால் ஏற்பட்ட பனிப்பொழிவால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு 170,000 வீடுகள் இருளில் மூழ்கியுள்ளதாக பிரான்ஸ் ஆற்றல் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்கள் சந்திப்பு ஒன்றில் பேசிய அமைச்சர், மின் தடையை சரி செய்யும் பணியில் 1,400க்கும் அதிகமான பணியாளர்கள்... Read more »