
கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கு உதவிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி தொடர்பில் தகவல் வழங்குபவர்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டதை விட அதிகமான பரிசுத்தொகையை வழங்குவதாக பொலிசார் அறிவித்துள்ளனர். அதன் பிரகாரம் ,ரூபா 10 இலட்சமாக இருந்த பரிசுத்தொகை தற்பொழுது ரூபா 12 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும்... Read more »

கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கு வழக்கறிஞர் வேடத்தில் துப்பாக்கியை கொண்டு வந்து கொடுத்து விட்டு , தற்போது தலைமறைவாக உள்ள பெண்ணின் தாய் மற்றும் சகோதரர் கைது செய்யப்பட்டதாக கொழும்பு குற்றப் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது. 23 மற்றும் 48 வயதுடைய அவர்களிடம் விரிவான விசாரணை... Read more »