மன்னார் வைத்தியசாலையில் நரம்பியல் சத்திரசிகிச்சை விசேட கிளினிக் ஆரம்பம்..! மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் நரம்பியல் சத்திரசிகிச்சை விசேட கிளினிக் (Neuro Surgery Clinic) நேற்று (09) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதுவரை காலமும் நரம்பியல் சத்திரசிகிச்சை மற்றும் அது சார்ந்த நீண்டகால நோய்களினால்... Read more »
வீட்டைத் திருத்தும்போது அதிர்ச்சி; கூரைக்குள் தோட்டாக்கள்..! அம்பாறை மாவட்டம், பாணமை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியிலுள்ள வீடொன்றைப் பழுதுபார்க்கும் போது, கூரை ஓடுகளுக்குக் கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்த 5.56 x 45mm ரகத்தைச் சேர்ந்த 118 தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டு, இன்று பாணமை பொலிஸ் நிலையத்தில்... Read more »
வத்தளை வர்த்தகரை கொலை செய்ய சதி: துப்பாக்கியுடன் நால்வர் கைது..! வத்தளைப் பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரை மட்டக்குளி பகுதியில் வைத்து கொலை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் நான்கு சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: குறித்த வர்த்தகரை கொலை... Read more »
மரக்கறி வியாபாரியிடம் போலி ,5000 ரூபா வழங்கி மோசடி; நபர் தப்பியோட்டம்..! மட்டக்களப்பு, பார் வீதியில் மரக்கறி வியாபாரி ஒருவரிடம் போலி 5,000 ரூபா தாளைக் கொடுத்து மோசடி செய்த நபர் ஒருவர் தப்பிச் சென்றுள்ள சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. குறித்த வீதியின் ஓரத்தில்... Read more »
றஹ்மானியா மையவாடியை ஒளியூட்டிய பிரதேச சபை உறுப்பினர்..! கடந்த எட்டு வருடங்களாக றஹ்மானியா மையவாடியை ஒளியூட்டி வெளிச்சகரமாக வைத்திருக்கும் விடயத்தில் ஈடுபடும் பிரதேச சபை உறுப்பினர் றணீஸ். ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் எம்.என்.எம். றணீஸ் அவர்களினால் மாவடிப்பள்ளி... Read more »
பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை..! தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு அபாய எச்சரிக்கை அறிவிப்பை புதுப்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த எச்சரிக்கை அறிவிப்பானது இன்று (10) மாலை 4.00 மணி... Read more »
இலங்கையில் புதிய ஆய்வில் அதிர்ச்சித் தகவல்..! நாட்டின் சனத்தொகையில் நான்கில் ஒரு பகுதியினர் (1/4) வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாக வறுமைப் பகுப்பாய்வு நிலையம் நடத்திய ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளதாக ODI Global நிறுவனத்தின் சிரேஷ்ட உறுப்பினர் கலாநிதி கணேசன் விக்னராஜா தெரிவித்தார். “இலங்கையின் மாற்றத்தக்க... Read more »
சாவகச்சேரிபகுதியில் சட்டவிரோத மண் அகழ்வுப் ஈடுபட்டவர்கள் கைது..! சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தனங்கிளப்பு பகுதியில் இன்று (10.01.2026) சனிக்கிழமை அதிகாலை வேளையில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட நான்கு வாகனங்களை கைப்பற்றியதோடு சந்தேக நபர்கள் இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். தனங்கிளப்பு பகுதியில் சட்டவிரோத... Read more »
மட்டக்களப்பு மாவட்டத்தில் புற்றுநோயை கட்டுப்படுத்துவதற்கான உயர் மட்ட கலந்துரையாடல்..! மட்டக்களப்பு மாவட்டத்தில் புற்றுநோயை கட்டுப்படுத்துவதற்கான உயர் மட்ட கலந்துரையாடலானது மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆர்.முரளிஸ்வரன் தலைமையில் மாவட்ட தொற்றா நோய் தடுப்பு பொறுப்பு வைத்திய அதிகாரி எம்.ருதேசன் ஏற்பாட்டில் பிராத்திய... Read more »
10 மில்லியன் ரூபாய் நன்கொடையை வழங்கிய லண்டன் தொழிலதிபர் வேலுப்பிள்ளை சிவசுந்தரம்..! “இலங்கையை மீளமைக்கும் நிதி” (Rebuilding Sri Lanka Fund)க்கு 10 மில்லியன் ரூபாய் நன்கொடையை லண்டன் தொழிலதிபர் வேலுப்பிள்ளை சிவசுந்தரம் வழங்கியுள்ளார். டிட்வா (Cyclone Ditwah) காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை... Read more »

