ரணில் வெளியே செல்லமுடியாது..? ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நடத்தும் விசாரணை இறுதிக் கட்டத்தில் இருப்பதால் அவர் மீதான பயணத் தடையைத் தளர்த்துவதற்கான கோரிக்கையை நீதிவான் நிராகரித்துள்ளார். சட்ட மாஅதிபர் சார்பாக நீதிமன்றத்தில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் முன்னாள் ஜனாதிபதி... Read more »
வடக்கு கிழக்குக்காவது மாகாண சபை தேர்தல் என்பது நடத்தப்பட வேண்டும்..! வடக்கு கிழக்கில் உள்ள மாகாணத்தை ஆளுநரிடம் கையளித்து விட்டு இருப்பது என்பது ஜனநாயக விரோத செயல். தமிழ் மக்களுக்கு கிடைத்த உரிமைகள் அரசாங்கம் மறுதலிக்கிறது என்பதே இதன் பொருள் என முன்னாள் பாராளுமன்ற... Read more »
மன்னாரில் மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோர் மதிப்பளிப்பு..! மாவீரர் வாரத்தை முன்னிட்டு மன்னார் மாவட்டத்தில் உள்ள மாவீரர்களின் பெற்றோர்கள், உரித்துடையோர் ஆகியோரை ஒன்றிணைத்து அவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை (20.11.2025) காலை 10.30 மணியளவில் மன்னார் நகர மண்டபத்தில் நடைபெற்றது. மன்னார் மாவீரர்... Read more »
அரசியல் கைதியின் பிள்ளைகளை பராமரித்தவர் இறைவனடி சேர்ந்துவிட்டமை பெருந்துயரமே..! அரசியற் கைதி ஆனந்தசுதாகரின் பிள்ளைகளைப் பராமரித்து வந்த பேத்தியாரான தேவதாஸ் கமலா, இறைவனடி சேர்ந்துவிட்டமை பெருந்துயரமே என குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மு.கோமகன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,... Read more »
இலஞ்சமா? பொய்க்குற்றச்சாட்டு: மறுக்கிறார் சாரங்கன் சோலர் நிறுவனம் ஒன்று நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனின் மகன் சாரங்கனுக்கு 30 மில்லியன் பணம் கொடுத்து அனுமதி பெற்றதென்ற நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் குற்றச்சாட்டை சாரங்கன் மறுதலித்துள்ளார். அவ்வாறு ஒரு புதிய கட்டுக்கதையை கூறியிருப்பதாகவும் சிறீதரன் சாரங்கன்... Read more »
போதைப்பொருள் படகுடன் 6 பேர் கைது..! இலங்கையின் தெற்கு கடற்கரையை அண்மித்த கடற்பகுதியில் போதைப்பொருள் கடத்திச் சென்றதாக சந்தேகிக்கப்படும் பல நாள் மீன்பிடி படகு ஒன்று, இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் பணியகத்தின் கூட்டு நடவடிக்கையில் கைப்பற்றப்பட்டுள்ளது. அந்தக் படகில் பயணித்த... Read more »
உள்நாட்டு இறைவரித் திணைக்கள வரலாற்றில் அதிகூடிய வரி வருமானம்..! உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வரலாற்றில் அதிகூடிய வரி வருமானத்தை ஈட்டியுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் றுக்தேவி. பீ.சீ. பெர்னாண்டோ அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளார்.... Read more »
காசா தாக்குதலில் குறைந்தபட்சம் 28 பாலஸ்தீனர்கள் பலி: போர்நிறுத்தம் மீறல் கடந்த மாதம் அமுலுக்கு வந்த அமெரிக்கா மத்தியஸ்தம் செய்த போர்நிறுத்தத்தை மிகப்பெரிய அளவில் மீறும் சம்பவங்களில் ஒன்றாக, காசா பகுதியில் இஸ்ரேலின் தாக்குதல்களில் குறைந்தபட்சம் 28 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.... Read more »
போதைப்பொருள் ஒழிப்பு: இலங்கையில் 3 இடைக்கால போதை நீக்க முகாம்கள் திறப்பு போதைப்பொருள் துஷ்பிரயோகத்தை ஒழிப்பதற்கான இலங்கையின் நாடு தழுவிய திட்டத்தின் ஒரு பகுதியாக, முழுமையான மறுவாழ்வுக்கு முன் போதை நீக்கம் செய்யப்படும் நபர்களை தங்க வைப்பதற்காக அதிகாரிகள் அம்பாறை, மிஹிந்தலை மற்றும் கற்பிட்டி... Read more »
இலங்கை ‘A’ அணி அரை இறுதிக்குத் தகுதி..! ‘ஆசிய வளர்ந்து வரும் நட்சத்திரங்கள்’ T20 கிரிக்கெட் தொடரில் நேற்று (19) நடைபெற்ற முக்கியமான போட்டியில் பங்களாதேஷ் ‘A’ அணியை 6 ஓட்டங்களால் வீழ்த்தி இலங்கை ‘A’ அணி அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. முதலில்... Read more »

