வடக்கில் திட்டமிட்டு இளையோர் போதைக்கு அடிமைப்படுத்தப்படுகின்றனரா? என வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். அண்மைக் கால தரவுகளின் அடிப்படையில் வடக்கு மாகாணத்தில் போதைப்பொருள் பாவனை, விற்பனை அதிகரித்திருப்பதாக பல்வேறு அறிக்கைகளிலும் ஊடக செய்திகளிலும் உணர முடிகிறது. வடக்கு... Read more »
மஹாலக்ஷ்மி ரவீந்தர் சீரியல் நடிகை மஹாலக்ஷ்மி தற்போது சன் டிவியின் அன்பே வா தொடரில் நடித்து வருகிறார். அவர் திடீரென பிரபல தயாரிப்பாளர் ரவீந்தரை ரகசிய திருமணம் செய்துகொண்டு அதன் பின் போட்டோக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும் அவரிடம் இருக்கும் பணத்திற்காக தான்... Read more »
இலங்கையில் தற்போது 214 ஐ.ஓ.சி. எரிவாயு நிலையங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையில் 96 புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்கள் திறக்கப்படவுள்ளதாக லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் தெரிவித்துள்ளது. ஐ.ஓ.சி. நிறுவனம் எரிபொருள் விநியோகத்தை ஆரம்பித்து இருபது வருடங்கள் நிறைவடைந்துள்ளன. இந்த நிலையில் நாரஹேன்பிட்டி கொத்தலாவல ஐ.ஓ.சி.... Read more »
வரி அதிகரிப்பினால் பெண்களுக்கான ஆரோக்கிய துவாய்களின் விலை உயர்ந்துள்ளமை காரணமாக பெண்கள் எதிர்நோக்கும் இக்கட்டான சூழ்நிலைக்கு தீர்வுகளை வழங்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திறைசேரிக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக கீதா குமாரசிங்க கூறியுள்ளார். அதன்படி ஆரோக்கிய துவாய்கள் தொடர்பில் விதிக்கப்பட்டுள்ள பல... Read more »
துளசி செடி மருத்துவ குணங்களின் பொக்கிஷமாக கருதப்படுகிறது, அதன் இலைகள் சளி-இருமல் ஆகியவற்றை குணப்படுத்த பயன்படுகிறது, அத்தோடு துளசி விதைகளில் புரதம், நார்ச்சத்து மற்றும் இரும்புச்சத்து ஏராளமாக உள்ளன. நோய் எதிர்ப்பு சக்தி எப்போதுமே முக்கியமானது ஏனெனில் இது பல நோய்கள் மற்றும் தொற்று... Read more »
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு எதிர்வரும் 26 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்த நினைவேந்தல் நிகழ்வை ஒழுங்கமைக்க 15 பேர் கொண்ட பொது அமைப்புக்களுடனான கட்டமைப்பு இன்று தெரிவு செய்யப்பட்டது. தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை நடத்துவதற்கு 15 பேர் கொண்ட... Read more »
யாழ். நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியில் பிரித்தானியாவின் இரண்டாம் எலிசபெத் மகாராணியாக முடிசூட்டு விழாவின் போது பாராட்டுப் பத்திரமும் வெள்ளிப்பதக்கமும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டதை நினைவுகூர்ந்து எலிசபெத் மகாராணிக்கு பாடசாலையில் நினைவேந்தல் நிகழ்வு ஒன்று இன்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக முகாமைத்துவ... Read more »
சுவிற்சர்லாந்தின் ஜெனீவாவில் தற்போது இடம்பெற்று வரும் ஐக்கிய நாடுகள் சபையின் 51 ஆவது மனித உரிமைகள் கூட்டத் தொடரின் இறுதித் தீர்மான அறிக்கையில் இலங்கை விவகாரத்தில் வடமாகாண முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பிலும் கவனம் செலுத்துமாறு வலியுறுத்தி வடமாகாண முஸ்லிம்கள் சார்பில் மக்கள் பணிமனை அமைப்பினரால்... Read more »
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக இறுதி வருட விளையாட்டுக்குழு மாணவர்களினால் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் நட்சத்திர துடுப்பாட்ட வீரருமான குமார் சங்கக்காரவின் உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழக வளாகத்திற்குள் குமார் சங்கக்காரவின் 45 ஆவது பிறந்த நாள் எதிர்வரும் 27.10.2022 அன்று மிகச் சிறப்பாகக்... Read more »
நாட்டில் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இலங்கையின் தேயிலை ஏற்றுமதி 9.7 வீதத்தால் குறைந்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக தேயிலை தரகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எனினும் டொலரின் பெறுமதி அதிகரிப்பு காரணமாக தேயிலை ஏற்றுமதி வருமானம் அதிகரித்துள்ளதாக அந்தச் சங்கம் குறிப்பிட்டுள்ளது. Read more »

