நாயன்மார் குருபூஜை நிகழ்வோடு  இணைந்ததாக  நவராத்திரி விழா

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர்  பெருமான் ஆண்டிலே (2022) இளம் இந்துச் சிறார்களிடையே நாவலர் பெருமான் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துமுகமாக, யாழ்.மாவட்ட இந்து சமய அறநெறிப் பாடசாலைகளில் ‘வாராந்தச் சொற்பொழிவும்    – மாதந்தோறும் நாயன்மார் குருபூஜை நிகழ்வோடு,  இணைந்ததாக  நவராத்திரி விழா முன்னெடுக்கப்படவுள்ளது. கனடா, ரொன்ரோவை... Read more »

பூமணி அம்மா அறக்கட்டளையால் மாற்றுத் திறனாளிக்கு சக்கர நாற்காலி வழங்கல்

பூமணி அம்மா அறக்கட்டளையின் ஸ்தாபகத் தலைவரான யாழ். தீவகம் வேலணை மேற்கு சரவணையைச்  சேர்ந்த விசுவாசம் செல்வராசா(பிரான்ஸ்)அவர்களின் நெறிப்படுத்தலில் பூமணி அம்மா அறக்கட்டளையின் இலங்கை நிர்வாகிகளான வடக்கு மாகாண சபையின் முன்னாள் யாழ்.மாவட்ட உறுப்பினரும், அறக்கட்டளையின் செயலாளருமான என்.விந்தன் கனகரட்ணம், இணைப்பாளர் ரி.ஜோசேப், ஆலோசகர்... Read more »
Ad Widget

இலங்கையில் பயங்கரவாதத் தடை சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை ஆரம்பம்

இலங்கையில் மக்களை வதைக்கும் கொடிய பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராகக் கையெழுத்துத் திரட்டும் நடவடிக்கை இன்று அனுராதபுரம் பகுதியில் முன்னெடுக்கப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தலைமையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்... Read more »

பிரித்தானிய இந்து ஆலயம் மீது தாக்குதல்!

பிரித்தானியாவின் லீசெஸ்டர்ஷையர் பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் மோதல் வெடித்துள்ள நிலையில் அந்த பகுதியில் உள்ள இந்து ஆலயம் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்த காணொளியும் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது. கடந்த மாதம் இடம்பெற்ற ஆசிய கிண்ண கிரிக்கெட்... Read more »

மஸ்கெலியா தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு குறித்து செந்தில் தொண்டமான் விடுத்துள்ள எச்சரிக்கை!

எதிர்வரும் 10 ஆம் திகதி மஸ்கெலியா பெருந்தோட்டத்தின் கீழ் இயங்கும் தோட்டங்களில் சம்பளம் வழங்கப்பட வேண்டும். அவ்வாறு இல்லையெனின் எமது பதிலடி தீவிரமாக இருக்கும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் எச்சரிக்கை விடுத்துள்ளார். மஸ்கெலியா பெருந்தோட்டத்தின் கீழ் இயங்கும் தோட்டங்களிலுள்ள... Read more »

யாழில் போதைபொருள் பாவனை அதிகரிப்பு குறித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள செய்தி!

போதைப்பொருள் பாவனையும் அது தொடர்பான சமுதாய சீர்கேடுகளும் இலங்கையின் ஏனைய பிரதேசங்களைப் போன்று வடமாகாணத்திலும் துரிதமாகப் பரவி வருவது அண்மைய நாட்களில் மிக வேதனையுடன் அவதானிக்கப்படுகிறது என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அரச... Read more »

வெளிவிவகார அமைச்சின் தூதரக விவகாரப் பிரிவு விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

வெளிவிவகார அமைச்சின் தூதரக விவகாரப் பிரிவின் சான்றளிப்பு மற்றும் சரிபார்ப்பு செயன்முறை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. வெளிவிவகார அமைச்சின் தூதரக விவகாரப் பிரிவு, யாழ்ப்பாணம், திருகோணமலை, கண்டி, குருநாகல் மற்றும் மாத்தறை ஆகிய பிராந்திய அலுவலகங்களின் சான்றளிப்பு மற்றும் சரிபார்ப்புப் பிரிவின் கணினிக் கட்டமைப்பில் ஏற்பட்ட... Read more »

பிரித்தானிய ராணியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது!

ராணி தனது மறைந்த கணவரான எடின்பர்க் பிரபுவுடன் வின்ட்சர் கோட்டையில் உள்ள மன்னர் ஜோர்ஜ் VI மெமோரியல் சேப்பலில் அடக்கம் செய்யப்பட்டார் என்று அரச குடும்பத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஒரு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை மன்னர் ஜோர்ஜ் VI மெமோரியல் சேப்பலில் குடும்ப... Read more »

லிட்ரோ நிறுவனம் மேற்கொண்டுள்ள புதிய நடவடிக்கை!

புலம்பெயர்ந்த மற்றும் வெளிநாட்டு தொழிலாளர்களை கருத்திற்கொண்டு லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனம் புதிய நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்துள்ளது. இதன்படி, வெளிநாட்டில் இருந்தவாரே உள்நாட்டு எரிவாயுவை பதிவு (Oder) செய்வதற்கான மென்பொருள் செயலியை (Home Delivery App) லிட்ரோ கேஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மென்பொருள்... Read more »

இன்றைய ராசிபலன் 20.09.2022

மேஷம் மேஷம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அரசாங்கத்தாலும் அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு. புதிய வாகனத்தை வாங்குவீர்கள்.வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்தியோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். வெற்றி பெறும் நாள். ரிஷபம் ரிஷபம்: குடும்பத்தில் இருந்து... Read more »