மலையகத்தில் இரு ஆண்களின் சடலம் மீட்பு!

மலையகத்தில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண்களின் சடலங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நுவரெலியா மாவட்டம் வலப்பனை, குருந்து ஓயா பகுதியில் இந்த சடலங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மர்மமான நிலையில் குறித்த நபர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் சம்பவம்... Read more »

யாழில் இனம் தெரியாத நபர்கள் தாக்குதல்!

யாழ்.வண்ணார்பண்ணைப் பகுதியில் நான்கு வீடுகள் மீது இனம் தெரியாதவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர்பில் மேலும் தெரியவருகையில், வண்ணார்பண்ணைப்பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு நவராத்திரியை முன்னிட்டு ஆலயத்துக்காகக் கட்டப்பட்டிருந்த மின் விளக்குகளை மதுபோதையில் சென்ற இருவர் உடைத்துள்ளனர். இளைஞர்கள் எச்சரிக்கை இந்நிலையில் பிரதேச இளைஞர்கள் அவர்களை... Read more »
Ad Widget

ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட வயோதிப பெண் ஒருவர்

வயோதிபப் பெண் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். கிடைக்கப்பெற்ற தகவலின் படி கொழும்பு 15, புளூமண்டல் வீதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஐஸ் போதைப்பொருளுடன் கைது ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபரான பெண் மாதம்பிட்டிய வீதி,... Read more »

லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி!

எரிவாயு விநியோகத்தை தடை இன்றி மேற்கொள்வதற்காக உலக வங்கியினால் கிடைத்த கடன் தொகையில் ஒரு பகுதியை திறைசேறிக்கு செலுத்த முடிந்துள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. அத்துடன் முழு கடன் தொகையையும் எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் திறைசேரிக்கு செலுத்தப்படும் என்று அதன் தலைவர் முதித... Read more »

மின்வெட்டு குறித்து வெளியாகியுள்ள மகிழ்ச்சியான செய்தி!

கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையம் தேவையான உலை எண்ணெய் கையிருப்பு வழங்கப்பட்டதன் பின்னர் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் செயற்பாடுகளை மீளவும் ஆரம்பித்துள்ளது. இதனூடாக தேசிய மின் தொகுப்பில் 300 மெகாவாட் மின்சாரம் சேர்க்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. கெரவலப்பிட்டி... Read more »

சுவிஸில் இருந்து யாழ் வந்தவர்கள் வீட்டில் கொள்ளை

யாழ்.உரும்பிராய் கிழக்குப் பகுதியில் நேற்று நண்பகல் வீடொன்று உடைக்கப்பட்டு 12 பவுண் நகைகள் கொள்ளையடித்துச் செல்லப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தொியவருகையில், உரும்பிராய்கிழக்குப்பகுதியிலுள்ள வீடொன்றில் சுவிஸ் நாட்டில் இருந்து வருகை தந்த குடும்பத்தினர் தங்கியிருந்துள்ளனர். நயினாதீவுக்கு வழிபாடு இந்நிலையில் அவர்கள்... Read more »

யாழில் டிக்டோக் மோகத்தால் பாதிப்பிற்கு உள்ளான பத்து சிறுமிகள் வைத்தியசாலையில் அனுமதி!

யாழில் ரிக்ரொக் செயலிக்கு அடிமையாகி , அதன்மூலம் காதல் வயப்பட்ட 10 சிறுமிகள் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் உளவளச் சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது . இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அதீத அலைபேசிப் பாவனை காரணமாக இந்த வருடம் இதுவரையான காலப்பகுதியில்... Read more »

புங்குடுதீவு பிட்டியம்பதி காளிகா பரமேஸ்வரி அம்மன் அறநெறிப் பாடசாலையில் நவராத்திரி விழா

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர்  பெருமான் ஆண்டிலே (2022)  இளம் இந்துச் சிறார்களிடையே நாவலர் பெருமான் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துமுகமாக, யாழ்.மாவட்ட இந்து சமய அறநெறிப் பாடசாலைகளில் ‘வாராந்தச் சொற்பொழிவும்  – மாதந்தோறும் நாயன்மார் குருபூஜை நிகழ்வோடு,  இணைந்ததாக  நவராத்திரி விழா முன்னெடுக்கப்படவுள்ளது. கனடா, ரொன்ரோவை வதிவிடமாகக்கொண்ட... Read more »

இந்து சமய அறநெறிப் பாடசாலைகளில் நவராத்திரி விழா

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமான் ஆண்டிலே (2022) இளம் இந்துச் சிறார்களிடையே நாவலர் பெருமான் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துமுகமாக, யாழ்.மாவட்ட இந்து சமய அறநெறிப் பாடசாலைகளில் ‘வாராந்தச் சொற்பொழிவும் – மாதந்தோறும் நாயன்மார் குருபூஜை நிகழ்வோடு, இணைந்ததாக நவராத்திரி விழா முன்னெடுக்கப்படவுள்ளது. கனடா, ரொன்ரோவை வதிவிடமாகக்கொண்ட... Read more »

ஊர்காவற்துறையில் உணவு வழங்கும் நிலையம் திறப்பு

பூமணி அம்மா அறக்கட்டளையின் மனிதாபிமான உதவிப் பணியாக யாழ்.தீவகம் ஊர்காவற்துறையில் வறிய நிலை முதியோருக்கு இலவசமாக மதிய போசனம் வழங்குவதற்காக உணவு வழங்கும் நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. பூமணி அம்மா அறக்கட்டளையின் ஸ்தாபகத் தலைவரும், சர்வதேச தமிழ் வானொலி பிரான்ஸ், இலங்கை(ஐவுசு)பணிப்பாளருமான யாழ், தீவகம்,... Read more »