விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6ஆவது சீசன் நடைபெற்று கொண்டிருக்கின்றது. இதில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் மூவர் வெளியேறி விட்டனர். தற்போது 18 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சி உள்ளனர். இந்நிலையில் இன்றைய நாளுக்கான முதலாவது ப்ரோமோவிலே போட்டியாளர்களுக்கு இரண்டு... Read more »
இலங்கையில் நாளொன்றுக்கு அதிகளவில் உப்பினை பயன்படுத்துவோருக்கு முக்கிய அறிவுறுத்தலொன்று வழங்கப்பட்டுள்ளது. அதிக உப்பு அதிகளவான உப்பை உட்கொள்வதால் உயர் குருதி அழுத்தம் ஏற்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை தொற்றா நோய் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சாந்த குணவர்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பில்... Read more »
பிரான்ஸ் தலைநகரான பாரிஸ் மற்றும் அதன் புறநகர் பகுதிகள் உட்பட நாட்டின் பல பகுதிகளில் சூட்சுமான முறையில் கார்கள் திருடப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இரவில் நிறுத்திவிட்டு திறப்பினை எடுத்துவிட்டோமா என பல முறை சரி செய்துவிட்டு நித்திரைக்கு செல்வோர் காலையில் காரை காணாமல் அதிர்ச்சி... Read more »
இறக்குமதி செய்யப்படும் சில வகை மருந்துப் பொருட்களின் விலைகள் 300 முதல் 400 வீதம் வரையில் உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விலைப் பொறிமுறை எனவே இறக்குமதி செய்யப்படும் மருந்து வகைகளுக்கு விலைப் பொறிமுறை அறிமுகம் செய்யப்பட வேண்டுமென தனியார் மருந்தக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் சந்தன... Read more »
இந்த ஆண்டின் முதல் ஆறு மாத காலப்பகுதியில் அரசாங்கத்தின் கடன் 6675 பில்லியன் ரூபாவினால் உயர்வடைந்துள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அரசாங்கத்தின் மொத்தக் கடன் தொகை 17589.4 பில்லியன் ரூபாவாக காணப்பட்டது. இந்த கடன் தொகையானது இந்த ஆண்டு ஜூலை மாத... Read more »
பாரிஸில் தந்தை ஒருவர் தனது 21 வயதுடைய மகனை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது மகன் பணம் கேட்டு மிரட்டியதால் ஆத்திரமடைந்த குறித்த தந்தை மேற்படி செயலில் ஈடுபட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் சென் எ மார்ன் மாவட்டத்திற்குட்பட்ட... Read more »
ஆசிரியர், பரீட்சைக்கு தோற்றவுள்ளவர்களுக்கான பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த உறுதியளித்துள்ளார். ஆசிரியர், பரீட்சைக்காக தகுதி பெற்றுள்ள சகலருக்கும் அதற்கான வாய்ப்பை வழங்குமாறு கோரி ஆசிரியர் பரீட்சைக்கு தோற்ற முடியாத பட்டதாரிகள் சங்கம் கல்வி அமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.... Read more »
நாட்டில் கடந்த சில நாட்களாக சீரற்ற காலநிலை நிலவி வருகின்றது. இந்நிலையில் நாட்டின் பல பகுதிகளில் கடும் மழை பெய்து வருகின்றது இவ்வாறான நிலையில் யாழில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழை காரணமாக மூன்று குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பருவப் பெயர்ச்சி மழை காலம் ஆரம்பித்துள்ள... Read more »
போராட்டக்காரர்களால் கைப்பற்றப்பட்ட ஜனாதிபதி மாளிகைக்கு ஏற்பட்ட சேதங்களை சீர் செய்ய 364.8 மில்லியன் ரூபாய் செலவாகும் என அரச பொறியியல் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்த செலவுகள் சம்பந்தப்பட்ட கட்டிடத்தை புதுப்பிக்க மட்டுமே செலவிடப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. எப்படியிருப்பினும், மரத்தளபாடங்கள், வரலாற்று ஓவியங்கள்,... Read more »
தேநீர் மற்றும் சில உணவுப் பொருட்களின் விலை குறைப்பு தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலைக்குறைப்பு அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, இவற்றின் விலையை 10 சதவீதத்தினால் குறைப்பதற்கு எதிர்பார்ப்பதாக அகில இலங்கை... Read more »

