அவுஸ்திரேலியாவில் பாலியல் குற்றச்சாட்டில் கைதான இலங்கை கிரிக்கெட் வீரருக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்

அவுஸ்திரேலியாவில் பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் எனக்கூறப்படுகிறது. பெண்ணொருவரின் விருப்பமின்றி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியமை உட்பட நான்கு பாலியல் குற்றச்சாட்டுக்கள் அவருக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ளன. சிட்னி நகரிலுள்ள வீடொன்றில்... Read more »

டி20 உலகக்கிண்ணத் தொடரின் சூப்பர் 12 சுற்றின் ஆட்டத்தில் நெதர்லாந்து அணியுடன் ஆடி தோர்த்தது தென்னாபிரிக்கா!

டி20 உலகக்கிண்ணத் தொடரின் சூப்பர் 12 சுற்றின் ஆட்டத்தில் இன்று இடம்பெற்ற போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை நெதர்லாந்து அணி தோற்கடித்துள்ளது. இதன்படி இன்று (06-11-2022) இடம்பெற்ற போட்டியில் நெதர்லாந்து அணி 13 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த தோல்வியை தொடர்ந்து உலக்கிண்ண அரையிறுதிக்குள்... Read more »
Ad Widget

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட போட்டியாளர் இவர் தான்

பிக் பாஸ் பிக் பாஸ் 6ம் சீசன் எதிர்பார்த்ததை விட ஆரம்பத்தில் இருந்தே பரபரப்பாக சென்றுகொண்டிருக்கிறது. சண்டை, மோதல், பிரச்சனைகள் மட்டுமின்றி entertainment-ம் இருந்து வருகிறது. இந்த வாரம் மொத்தம் ஐந்து போட்டியாளர்கள் நாமினேஷனில் இருந்தனர். அஸீம், ஆயிஷா, ஷெரினா, கதிரவன், விக்ரமன் ஆகியோர்... Read more »

உக்ரைன் படையினரின் தாக்குதலில் கொன்று குவிக்கப்பட்ட ரஷ்ய இராணுவம்

உக்ரைன் போரில் ரஷ்யா வெற்றிபெறமுடியாத வகையில் ஐரோப்பிய நாடுகளின் ஆதரவுடன் உக்ரைன் படைகள் கடும் எதிர்தாக்குதல்களை நடத்தி வருகின்றன. உக்ரைனில் சில பிரதேசங்களை கைப்பற்றிய ரஷ்யா அதில் மூன்று பிரதேசங்களை தன்னுடன் இணைப்பதற்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தி அதில் வெற்றி பெற்றதாக அறிவித்து அவற்றை... Read more »

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர்

அவுஸ்திரேலிய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு பிணை மறுக்கப்பட்டுள்ளது. சிட்னி நகரிலுள்ள வீடொன்றில் வைத்து 29 வயது பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்தமை உள்ளிட்ட 04 குற்றச்சாட்டுகள் தனுஷ்க குணதிலக்க மீது சுமத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து... Read more »

பொன்னியின் செல்வன் படம் குறித்து நெகிழ்ச்சியடையும் மணிரத்னம்

மணிரத்னம் இயக்கத்தில் சில தினங்களுக்கு முன்பு வெளியான ‘பொன்னியின் செல்வன்-1’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான... Read more »

இத்தாலியில் இடம்பெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் 7 பேர் உயிரிழப்பு!

ஒரு தனியார் விமான நிறுவனத்தின் சொந்தமான ஹெலிகாப்டர் தெற்கு இத்தாலி பகுதியில் விழுந்து நொறுங்கியதில் அதில் பயணித்த 7 பேரும் பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. அந்த புகுது பகுதி அதிகாரிகள் தெரிவிக்கையில் எவரும் உயிர் பிழைக்கவில்லை என்று தெரிவித்தனர். அந்த கெலிகாப்டரில் பயணித்த விமானி, இத்தாலிய... Read more »

சமந்தாவை போல் பாதிக்கப்பட்ட பிரபலங்கள்

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையான சமந்தாவிற்கு வந்திருக்கும் அதே கொடிய நோய் இந்தி திரையுலகின் முன்னணி நடிகருக்கும் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வரும் சமந்தாவுக்கு ஒரு கொடிய நோய் தாக்கியுள்ளது. இவருடைய படவாய்ப்புகள் அணைத்தும் இந்த நோயால் இடைநிறுத்தப்பட்டுள்ளது.... Read more »

வாட்ஸ்அப் பயன்படுத்துபவர்களுக்கான எச்சரிக்கை பதிவு!

இன்று உலகில் செல்போன் இல்லாத நபர்களே கிடையாது. அவ்வாறு செல்போன் பாவிப்பவர்கள் ஆன்ட்ராய்டு போன்களை பாவிப்பதையே தான் அதிகமாக விரும்புகின்றனர். மேலும் ஒருவரிடம் இருந்து மற்றவர்களிடம் எளிதாக தகவலை பரிமாற்றவும், பேசவும், நேரடியாக காணொளி மூலம் பேசுவதற்கு வாட்ஸ்அப்பினை அதிகமான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.... Read more »

மேற்கு ஆப்பிரிக்காவில் எண்ணெய் கப்பல்கள் சிறைபிடிப்பு!

மேலும் படிக்க மேற்கு ஆப்பிரிக்கா நாடான கினியா கச்சா எண்ணெய் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இங்கு கச்சா எண்ணெய் ஏற்றி வருவதற்காக நார்வே கப்பல் ஒன்று கினியா நாட்டுக்கு சென்றது. அக்கப்பலில் இந்தியாவை சேர்ந்த 16 மாலுமிகள் உள்பட 26 பேர் இருந்தனர். நடுக்கடலில்... Read more »