ஆங்கிலப் பாட இலவச போட்டிப் பரீட்சை!

பூமணி அம்மாவின் பிறந்த தினத்தை முன்னிட்டு பூமணி அம்மா அறக்கட்டளையின் ஸ்தாபக தலைவரும் சர்வதேச தமிழ் வானொலி பிரான்ஸ்-இலங்கை(ITR) பணிப்பாளருமான திரு விசுவாசம் செல்வராசா அவர்களின் நெறிப்படுத்தலில்,அவரது சொந்த நிதி மூலம் யாழ்,மாநகரசபை எதிரில் உள்ள MSD ஆங்கில பயிற்சி மையத்தில் அதன் உரிமையாளரும்... Read more »

யாழில் இலகு கடன் திட்டங்கள் தொடர்பில் பெண்களுக்கு விளக்கம்

யாழ். மாவட்டத்தில் சமாச பெண் உற்பத்தியாளர்களின் உற்பத்திகளை மேம்படுத்துவதற்கான நிதி தேவைப்பாடும் அதற்கான தீர்வுகளும் வட்டமேசை கலந்துரையாடல் செவ்வாய்க்கிழமை விழுதுகள் நிறுவனத்தின் ஏற்பாட்டில் அவுஸ்திரேலிய எயிட் நிறுவன அனுசரணையுடன் திருநெல்வேலி விவசாய திணைக்கள மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பெண் உற்பத்தி முயற்சியாளர்களின் சந்தேகங்கள் தொடர்பில்... Read more »
Ad Widget

மாற்று வலுவுடையோருக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கி வைப்பு!

பூமணி அம்மா அறக்கட்டளையின் ஸ்தாபக தலைவரும் சர்வதேச தமிழ் வானொலி பிரான்ஸ்-இலங்கை(ITR) பணிப்பாளருமான யாழ்,தீவகம் சரவணையைச் சேர்ந்த திரு விசுவாசம் செல்வராசா(பிரான்ஸ்) அவர்களின் நெறிப்படுத்தலில் யாழ், விழிப்புலனற்றோர் சங்கத்தில் வைத்து இருபத்தி மூன்று மாற்றுத் திறனாளிகள் குடும்பங்களுக்கு,முன்னாள் யாழ்.மாவட்ட வட மாகாண சபை உறுப்பினரும்... Read more »

யாழில் தந்தையால் சித்திரவதைக்கு உள்ளான மூன்று வயது சிறுமி!

யாழ்.ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரம்பன் பகுதியில் வசித்து வந்த வாய் பேச முடியாத பெண் ஒருவரை அதே பகுதியை சேர்ந்த ஆண் ஒருவர், கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்துள்ளார். திருமணம் செய்து ஒரு வருடத்தின் பின்னர் அந்த பெண்ணினை விட்டு சென்றுள்ள... Read more »

இன்றைய ராசிபலன் 09.11.2022

மேஷம் மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். தோற்றப் பொலிவு கூடும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டி கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மகிழ்ச்சியான நாள்.... Read more »

உலக அழிவு தொடர்பில் வெளியாகியுள்ள சூப்பர் கம்ப்யூட்டர் கணிப்புகள்

சூப்பர் கம்ப்யூட்டர் என்று அழைக்கப்படும் இயந்திரம் ஒன்று, 2050ஆம் ஆண்டு அளவில் உலகம் அழியப்போவதாக கணித்துள்ளது. இதே கருத்துக்களை வானியல் வல்லுநரான Martin Rees என்பவரும் ஆதரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 1973ஆம் ஆண்டு பல பல்கலைப் பேராசிரியர்களால் உருவாக்கப்பட்ட சூப்பர் கம்ப்யூட்டர் என்னும் இந்த... Read more »

ரஷ்ய தாய்மார்கள் அதிக பிள்ளைகளை பெற்றுக்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கும் பாதிரியார்

உக்ரைன் போர் தொடர்பில் ஆண்கள் கட்டாயப்படுத்தப்படும் நிலையில், ரஷ்ய தாய்மார்கள் அதிக பிள்ளைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என பாதிரியார் ஒருவர் கேட்டுக்கொண்டுள்ளார். ஆர்த்தடாக்ஸ் பேராயரான 51 வயது மிகைல் வாசிலியேவ் என்பவரே, போர் தொடர்பில் அச்சம் கொள்ள வேண்டாம் எனவும், பெண்கள் அதிக பிள்ளைகளை... Read more »

கனடாவில் தேடப்பட்டு வந்த நபர் இங்கிலாந்தில் கைது!

கனடாவில் மிகவும் தேடப்பட்டு வந்த 25 பேரில் ஒருவர் இங்கிலாந்தில் கைது செய்யப்பட்டுள்ளார். றொரன்டோவைச் சேர்ந்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். றொரன்டோ பொலிஸ் சேவையினர் இந்த சம்பவத்தை உறுதி செய்துள்ளனர். 39 வயதான உஸ்மான் காசீம் என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.... Read more »

அமெரிக்காவிற்கு எதிராக ஏவுகணை சோதனை நடாத்தும் வடகொரியா

அமெரிக்கா, தென் கொரியா மீது தாக்குதல் நடத்துவதற்காக தாங்கள் ஏவுகணை சோதனைகளில் ஈடுபட்டு வருவதாக வட கொரியா தெரிவித்துள்ளது. அமெரிக்காவும் தென் கொரியாவும் இணைந்து மேற்கொள்ளும் வருடாந்திர கூட்டு ராணுவப் பயிற்சிக்கு வட கொரியா கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகிறது. தங்கள் நாட்டை ஆக்கிரமிப்பதற்கான... Read more »

இன்று சந்திரகிரகணம் முடிந்ததும் செய்ய வேண்டிய பரிகாரம்!

அஸ்வினி, பரணி, கிருத்திகை, பூரம், பூராடம், இந்த நட்சத்திரக்காரர்கள் கிரகண நேரம் முடிந்தவுடன் தலைக்கு குளித்துவிட்டு வீட்டை முழுவதும் சுத்தம் செய்துவிட்டு, உங்கள் வீட்டின் அருகில் இருக்கக்கூடிய கோவிலுக்கு சென்று ராகு பகவானுக்கு உங்கள் பெயரை சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும். சந்திர பகவானுக்கும்... Read more »