தென் கொரியாவில் காணாமல் போன இலங்கை ரக்பி அணித் தலைவி துலானி பல்லகொன்தகே கண்டு பிடிக்கப்பட்டுள்ளார். தென்கொரியா சென்ற குழு ஏசியன் செவன்ஸ் போட்டித் தொடரில் பங்கேற்பதற்காக துலானி தலைமையிலான குழு தென்கொரியா சென்றிருந்தது. போட்டிகளின் நிறைவில் துலானி காணாமல் போனதாகவும் தென்கொரிய பொலிஸாரின்... Read more »
பொது இடங்களில் மதுபானம் அருந்தக்கூடாது என்று கூறப்படுகிறது. எனினும் குடிபோதையில் உல்லாசமாக இருப்பவர்கள் யாழ்ப்பாணம் செல்லும் வார இறுதி தொடருந்தை நடமாடும் மதுசாலையாக மாற்றுகின்றனர் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக உள்ளக தகவல்கள் வெளியாகியுள்ளது. யாழ்ப்பாணத்துக்கான தொடருந்து பயணம் தற்போது பிரபலமாகியுள்ளது. கடந்த வார இறுதியில்... Read more »
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை அனுபவித்த நளினி, முருகன் உள்ளிட்ட 6 பேர் இரு தினங்களுக்கு முன்னர் விடுவிக்கப்பட்டனர். இதையடுத்து செய்தியாளர்களை தொடர்ந்து சந்தித்து வரும் நளினி மத்திய அரசு, மாநில அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இந்நிலையில், பிரித்தானியாவில்... Read more »
யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலாயத்திற்கு முன்பாக மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. நவம்பர் 21ஆம் திகதி காலை 9மணி முதல் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ள இக் கல்வெட்டுக்கள் நவம்பர் 27ஆம் திகதி வரையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு... Read more »
மேஷம் மேஷம்: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. மகளுக்கு நல்ல வரன் அமையும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். பழைய கடனைத் தீர்க்க புது வழி பிறக்கும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.... Read more »
சென்னையில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் இலங்கையைச் சேர்ந்த பாதிரியார் மற்றும் அவரது மனைவி கைது செய்யப்பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. குற்றம் சாட்டப்பட்ட இலங்கையைச் சேர்ந்த ஷெரோத் மனோகர் என்ற 58 வயதுடையவரும் அவரது 55 மனைவி... Read more »
யாழ்ப்பாணம் நீர்வேலி அருள்மிகு கந்தசுவாமி தேவஸ்தானத்தில் நடாத்தும் வாராந்தச் சிறப்புச்சொற்பொழிவு ஆலய சண்முக விலாச மண்டபத்தில் 18.11.2022 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு சமயஜோதி கதிர்காமன் நிஜலிங்கத்தின் ஒழுங்கமைப்பில் ஆலயத்தின் பிரதம குருக்கள் சிவஸ்ரீ இராஜேந்திர சுவாமிநாதக்குருக்களின் ஆசியுரையினை தொடர்ந்து பரிபாலன சபைத் தலைவர்... Read more »
யாழில் கடந்த பல வருடங்களாகவே இங்குள்ள பெண்களுக்கு வெளிநாட்டு மாப்பிள்ளை தேடும் படலங்கள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில் உள்ளூரில் உள்ள இளைஞர்கள் பலர் திருமண வாழ்க்கை கைகூடாத நிலையில் ஏக்கத்துடன் காத்துநிற்கின்றனர். அதிலும் சில இளைஞர்கள் எப்படியாவது வெளிநாடுகளுக்கு சென்று ஓரிரு வருடங்கள்... Read more »
இந்திய பிரத்தியேக பொருளாதார வலயத்துக்குள் நுழைந்த இலங்கை மீனவர்கள் 11 பேர் இந்திய கடலோரக் காவற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களின் 2 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. வங்காளவிரிகுடாவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கரையோர காவல் படையினர், கலிங்கபட்டினம் கரைக்கு அருகே இவர்கள்... Read more »
யாழ்.அளவெட்டி நரியிட்டான் பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவர் தெல்லிப்பழை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். விசேட பொலிஸ் ரோந்து நடவடிக்கையின் போதே குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 20 மற்றும் 21 வயதுடைய இளைஞர்கள் என... Read more »

